Karuppa Irukkattum - தமிழ் பாடல் வரிகள்
ஆ….ஆ…..ஏ…..ஏ…..ஹே….
ஆண் :
கருப்பா இருக்கட்டும்
அவ செகப்பா இருக்கட்டும்
கலையா இருக்கட்டும்
அவ செலையா இருக்கட்டும்
அரசனா இருக்கட்டும்
ஆண்டியா இருக்கட்டும்
கவர்னரா இருக்கட்டும்
கலெக்டரா இருக்கட்டும்
ஆண் :
டாக்டரா இருக்கட்டும்
வக்கீலா இருக்கட்டும்
நானா இருக்கட்டும் நீயா இருக்கட்டும்
கடவுளா இருக்கட்டும் டோய்….
ஆண் :
லவ் இல்லைன்னா…..
ஆண் :
ம்ம்….
ஆண் :
லைப் இல்லைடா
லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா
ஆண் :
கருப்பா இருக்கட்டும்
அவ செகப்பா இருக்கட்டும்
கலையா இருக்கட்டும்
அவ செலையா இருக்கட்டும்
ஆண் :
கண்ணுல வெதைக்கிற
நெஞ்சிலே மொளைக்கிற காதலும் சுகம் தானடா
இது வசதி பாக்காம ஜாதி பாக்காம
மனசில் உருவாகும்டா ஹோய்….
ஆண் :
ஹோய் கொட்டுற பணத்துக்கும்
கட்டிலு சொகத்துக்கும் காதல் ஈடாகுமா
இங்கு வயசு வந்தாலும் வயசு போனாலும்
காதல் கலையாதம்மா
ஆண் :
உலகினில் காதல் உசுரா இருக்கு
இறக்கிற மனுஷனின் பிறப்பாய் இருக்கு
மனசுல வருகிற மயக்கம்
இது மரணத்திற்கப்பாலும் இருக்கும்
ஆண் :
வீட்டுக்கு வீடென இருக்கும்
இது வேம்புக்கு இனிப்பத்தான் கொடுக்கும்
அட கண்ணில்ல காதில்ல மூக்கில்ல வாயில்ல
ஆனாலும் இது ஜொலிக்கும்….ஹோய்…..ஹோய்..
ஆண் :
லவ் இல்லைன்னா ஹாஹ்
லைப் இல்லைடா
லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா
ஆண் :
கருப்பா இருக்கட்டும்
அவ செகப்பா இருக்கட்டும்…..
கலையா இருக்கட்டும்
அவ செலையா இருக்கட்டும்…
ஆண் :
பாகிஸ்தான் இந்தியா காதல் செஞ்சுட்டா
சண்டைகள் இருக்காதடா
அந்த சிங்களம் தமிழன காதல் செஞ்சுட்டா
ரத்தமும் ஓடாதடா
ஆண் :
நெல்லையும் மதுரையும் காதல் செஞ்சுட்டா
பஸ்கள் எரியாதடா
அந்த ஈராக் அமெரிக்கா காதல் செஞ்சுட்டா
யுத்தம் வெடிக்காதுடா
ஆண் :
செவிடனும் கூட காதல கேட்பான்
குருடனும் கூட காதலப் பார்ப்பான்
ஆண் :
முதலில் வருவதும் காதல்
அட கடைசியில் இருப்பதும் காதல்
முதலில் வருவதும் காதல்
அட கடைசியில் இருப்பதும் காதல்
ஆண் :
அட உன்னால என்னால
தன்னால கண்ணால வளருது இந்தக் காதல்
ஆண் :
லவ் இல்லைன்னா
லைப் இல்லைடா
லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா
ஆண் :
கருப்பா இருக்கட்டும்
அவ செகப்பா இருக்கட்டும்
கலையா இருக்கட்டும்
அவ செலையா இருக்கட்டும்
அரசனா இருக்கட்டும்
ஆண்டியா இருக்கட்டும்
கவர்னரா இருக்கட்டும்
கலெக்டரா இருக்கட்டும்
ஆண் :
டாக்டரா இருக்கட்டும்
வக்கீலா இருக்கட்டும்
நானா இருக்கட்டும் நீயா இருக்கட்டும்
கடவுளா இருக்கட்டும் டோய்….ஹாஹ்
ஆண் :
லவ் இல்லைன்னா…
லைப் இல்லைடா
லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா
Karuppa Irukkattum - English Lyrics
Male :
Aa…..aa….ae….ae……hae….
Male :
Karuppaa irukattum
Ava segappaa irukkattum
Kalaiyaa irukkattum
Ava selaiyaa irukkattum
Arasanaa irukkattum
Aandiyaa irukkattum
Governer-raa irukkattum
Collector-raa irukkattum
Male :
Doctor-raa irukkattum
Vakkilaa irukkattum
Naanaa irukkattum neeyaa irukkattum
Kadavulaa irukkattum doi…
Male :
Love illainnaa
Male :
Mmm…
Male :
Life illaiyadaa
Love panni nee vaazhnthu paaradaa
Male :
Karuppaa irukattum
Ava segappaa irukkattum
Kalaiyaa irukkattum
Ava selaiyaa irukkattum
Male :
Kannula vedhaikkira
Nenjilae molaikkira kadhalum sugamthaanadaa
Idhu vasathi paakkaama jaadhi paakkaama
Manasil uruvaagumdaa hoi
Male :
Hoi kottura panaththukkum
Kattilu sogaththukkum kadhal eedaagumaa
Ingu vayasu vanthaalum vayasu ponaalum
Kadhal kalaiyaathammaa
Male :
Ulaginil kadhal usuraa irukku
Irakkira manushanin pirappaai irukku
Manasula varugira mayakkam
Idhu maranathirkappaalum irukkum
Male :
Veettukku veedena irukkum
Idhu vembukku inippaththaan kodukkum
Ada kannilla kaadhilla mookkilla vaayilla
Aanaalum idhu jolikkum….hoi….hoi…
Male :
Love illainnaa haah
Life illaiyadaa
Love panni nee vaazhnthu paaradaa
Male :
Karuppaa irukattum
Ava sevappaa irukkattum
Kalaiyaa irukkattum
Ava selaiyaa irukkattum
Male :
Pakistan india kadhal senjuttaa
Sandaigal irukkaathadaa
Antha singalam tamilana kadhal senjuttaa
Raththamum oodaathadaa
Male :
Nellaiyum maduraiyum kadhal senjuttaa
Bus-gal eriyaathadaa
Antha iraq america kadhal senjuttaa
Yuththaam vedikkaathudaa
Male :
Sevidanumkooda kadhala ketpaan
Kurudanum kooda kadhala paarppaan
Male :
Mudhalil varuvathum kadhal
Ada kadaisiyil iruppathum kadhal
Mudhalil varuvathum kadhal
Ada kadaisiyil iruppathum kadhal
Male :
Ada unnaala ennaala
Thannaala kannaala valaruthu intha kadhal
Male :
Love illainnaa
Life illaiyadaa
Love panni nee vaazhnthu paaradaa
Male :
Karuppaa irukattum
Ava segappaa irukkattum
Kalaiyaa irukkattum
Ava selaiyaa irukkattum
Arasanaa irukkattum
Aandiyaa irukkattum
Governer-raa irukkattum
Collector-raa irukkattum
Male
: Doctor-raa irukkattum
Vakkilaa irukkattum
Naanaa irukkattum neeyaa irukkattum
Kadavulaa irukkattum doi…haah
Male :
Love illainnaa
Life illaiyadaa
Love panni nee vaazhnthu paaradaa