Tamil Lyrics

Malarendra Mugamondru song lyrics

Movie — Kadhalikka Neramillai

Singer(s) — L. R. Eswari, M. S. Raju

Lyricist — Kannadasan

Music Director — Vishwanathan-Ramamoorthy

Malarendra Mugamondru - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
மலரென்ற முகமின்று
சிரிக்கட்டும் மனமென்ற
கருவண்டு பறக்கட்டும்

பெண் :
மலரென்ற முகமின்று
சிரிக்கட்டும் மனமென்ற
கருவண்டு பறக்கட்டும்
உறவுக்கும் நிலவுக்கும்
துடிக்கட்டும் உலகத்தை
ஒருமுறை மறக்கட்டும்

பெண் :
மலரென்ற முகமின்று
சிரிக்கட்டும் மனமென்ற
கருவண்டு பறக்கட்டும்

ஆண் :
யுடலீ யூதல்லீ
யுடலீ யுடலீ யுடு டூ டூ
யுடூ டூ ஏ யுடலீ யூதல்லீ
யுடலீ யுடலீ யுடு டூ டூ
யுடூ டூ யுடலீ யூதல்லீ
யுடலீ யுடலீ யுடு டூ டூ
யுடூ டூ டூ

பெண் :
ஆடிடும் சின்ன
உடல் பாடிடும் வண்ண
இதழ் ஆடிடும் சின்ன
உடல் பாடிடும் வண்ண
இதழ்

பெண் :
அஞ்சிடும் வஞ்சி
இடை கெஞ்சிடும் பிஞ்சு
நடை அஞ்சிடும் வஞ்சி
இடை கெஞ்சிடும் பிஞ்சு
நடை

பெண் :
அல்லி தண்டு
வெள்ளி தண்டை முத்து
செண்டு கன்னங்கள் மின்னல்
என்று மின்னகண்டு துள்ளி
செல்லும் எண்ணங்கள்

பெண் :
மலரென்ற முகமின்று
சிரிக்கட்டும் மனமென்ற
கருவண்டு பறக்கட்டும்
உறவுக்கும் நிலவுக்கும்
துடிக்கட்டும் உலகத்தை
ஒருமுறை மறக்கட்டும்

பெண் :
மலரென்ற முகமின்று
சிரிக்கட்டும் மனமென்ற
கருவண்டு பறக்கட்டும்

ஆண் :
யுடலீ யூதல்லீ
யுடலீ யுடலீ யுடு டூ டூ
யுடூ டூ ஏ யுடலீ யூதல்லீ
யுடலீ யுடலீ யுடு டூ டூ
யுடூ டூ யுடலீ யூதல்லீ
யுடலீ யுடலீ யுடு டூ டூ
யுடூ டூ டூ

பெண் :
பொன்மகள் காதல்
அன்னம் பூமகள் கண்கள்
மின்னும் பொன்மகள் காதல்
அன்னம் பூமகள் கண்கள்
மின்னும்

பெண் :
நெஞ்சமே துள்ளும்
வண்ணம் கொஞ்சுவாள்
தங்கக்கிண்ணம் நெஞ்சமே
துள்ளும் வண்ணம்
கொஞ்சுவாள் தங்கக்கிண்ணம்

பெண் :
எள்ளுப்பூவும்
முல்லைப்பூவும் சேர்ந்து
வந்த கன்னிப்பூ கொள்ளை
கொள்ள இங்கு வந்தால்
கோலம் கொள்ளும் தாழம்பூ

பெண் :
மலரென்ற முகமின்று
சிரிக்கட்டும் மனமென்ற
கருவண்டு பறக்கட்டும்
உறவுக்கும் நிலவுக்கும்
துடிக்கட்டும் உலகத்தை
ஒருமுறை மறக்கட்டும்

ஆண் & பெண் :
ல ல ல ல ல
ல லால் ல ல ல ல ல ல ல ல
லால் ல ல ல ல ல ல ல ல
லால் ல ல ல ல ல ல ல ல
லால் ல ல ல ல ல ல ல ல
லால் ல ல ல ல ல ல ல ல
லால் ல ல

Malarendra Mugamondru - English Lyrics

Female :

Malarendra mugamindru sirikattum

Manamendra karuvandu parakattum

Female :

Malarendra mugamindru sirikattum

Manamendra karuvandu parakattum

Uravukkum nilavukkum thudikattum

Ulagathai orumurai marakattum

Female :

Malarendra mugamindru sirikattum

Manamendra karuvandu parakattum

Male :

Yudalee yudallee yudalee yudalee..

Yudu doo doo yudoo doo

Eh yudalee yudallee yudalee yudalee..

Yudu doo doo yudoo doo

Yudalee yudallee yudalee yudalee..

Yudu doo doo yudoo doo doo

Female :

Aadidum chinna udal

Paadidum vanna idhazh

Aadidum chinna udal

Paadidum vanna idhazh

Female :

Anjidum vanji idai

Kenjidum pinju nadai

Anjidum vanji idai

Kenjidum pinju nadai

Female :

Alli thandu velli thandai

Muthu chendu kannangal

Minnal endru minnakandu

Thulli sellum ennangal

Female :

Malarendra mugamindru sirikattum

Manamendra karuvandu parakattum

Uravukkum nilavukkum thudikattum

Ulagathai orumurai marakattum

Female :

Malarendra mugamindru sirikattum

Manamendra karuvandu parakattum

Male :

Yudalee yudallee yudalee yudalee..

Yudu doo doo yudoo doo

Eh yudalee yudallee yudalee yudalee..

Yudu doo doo yudoo doo

Yudalee yudallee yudalee yudalee..

Yudu doo doo yudoo doo doo

Female :

Ponmagal kaadhal annam

Poomagal kangal minnum

Ponmagal kaadhal annam

Poomagal kangal minnum

Female :

Nenjamae thullum vannam

Konjuvaal thangakinnam

Nenjamae thullum vannam

Konjuvaal thangakinnam

Female :

Ellupoovum mullaipoovum

Serndhu vandha kannipoo

Kollai kolla ingu vandhaal

Kolam kollum thaazhampoo

Female :

Malarendra mugamindru sirikattum

Manamendra karuvandu parakattum

Uravukkum nilavukkum thudikattum

Ulagathai orumurai marakattum

Male & Female :

La la la la la la ….lal la la

La la la la la la ….lal la la

La la la la la la ….lal la la

La la la la la la ….laal la la

La la la la la la ….lal la la

La la la la la la ….lal la la

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Malarendra Mugamondru

Which movie does the song Malarendra Mugamondru belong to?

The song Malarendra Mugamondru is from the movie Kadhalikka Neramillai.

Who is the music director of Malarendra Mugamondru?

The music for Malarendra Mugamondru is composed by Vishwanathan-Ramamoorthy.

Who wrote the lyrics for Malarendra Mugamondru?

The lyrics for Malarendra Mugamondru are penned by Kannadasan.

Who sang the Malarendra Mugamondru song?

Malarendra Mugamondru is sung by L. R. Eswari, M. S. Raju.

Related Songs