Naalaam Naalaam - தமிழ் பாடல் வரிகள்
நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
ஆண் : இளைய கன்னிகை
மேகங்கள் என்னும் இந்திரன்
தேரில் வருவாளாம்
பெண் :
நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
ஆண் : இளைய கன்னிகை
மேகங்கள் என்னும் இந்திரன்
தேரில் வருவாளாம்
பெண் :
நாளாம் நாளாம்
திருநாளாம் ஆஹா
ஆஆம்ம்ம்
பெண் :
மணமகன் இந்த
ஊஞ்சலில்
ஆண் :
மணமகள்
மன்னன் மார்பினில்
பெண் :
மணமகன்
இந்த ஊஞ்சலில்
ஆண் :
மணமகள்
மன்னன் மார்பினில்
பெண் :
அங்கு ஆடும்
நாடகம் ஆயிரம்
ஆண் :
அது காதல்
தேவனின் காவியம்
பெண் :
அதில் ஒருவர்
ராகமாம் ஒருவர் தாளமாம்
இருவர் ஊடலே பாடலாம்
ஆண் :
ஓஹோ ஹோ
பெண் :
ஓஹோ ஓஹோ
ஆண் :
ஆஆ ஆஆ ஆஹா
பெண் :
ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆண் & பெண் :
ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
பெண் :
நாளாம்
நாளாம் திருநாளாம்
ஆண் :
இளமையின்
இந்த ரகசியம்
பெண் :
இயற்கையில்
வந்த அதிசயம்
ஆண் :
இளமையின்
இந்த ரகசியம்
பெண் :
இயற்கையில்
வந்த அதிசயம்
ஆண் :
இதை வாழ்ந்து
பார்த்தவர் ஆயிரம்
பெண் :
அதில் நாமும்
இன்றொரு காவியம்
ஆண் :
இந்த இளமை
போகலாம் முதுமை
சேரலாம் இருவர்
காதலும் மாறுமோ
பெண் :
ஓஹோ ஹோ
ஆண் :
ஓஹோ ஓஹோ
பெண் :
ஆஆ ஆஆ ஆஹா
ஆண் :
ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆண் & பெண் :
ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ
ஆண் & பெண் :
நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
இளைய காதலர் மேகங்கள்
என்னும் இந்திரன் தேரில்
வருவாராம்
ஆண் & பெண் :
நாளாம்
நாளாம் திருநாளாம்
ஆஹா ஆஆ ஆஆ
Naalaam Naalaam - English Lyrics
Female :
Naalaam naalaam thirunaalaam
Nangaikkum nambikkum mana naalaam
Male :
Ilaiya kannigai megangal ennum
Indhiran thaeril varuvaalaam….
Female :
Naalaam naalaam thirunaalaam
Nangaikkum nambikkum mana naalaam
Male :
Ilaiya kannigai megangal ennum
Indhiran thaeril varuvaalaam….
Female :
Naalaam naalaam thirunaalaam
Aaahaaa…aaaammmm…
Female :
Manamagan indha oonjalil
Male :
Manamagal mannan maarbinil
Female :
Manamagan indha oonjalil
Male :
Manamagal mannan maarbinil
Female :
Angu aadum naadagam aayiram
Male :
Adhu kaadhal dhevanin kaaviyam
Female :
Adhil oruvar raagamaam
Oruvar thaalamaam
Iruvar oodalae paadalaam
Male :
Ohoo.. ho..
Female :
Ohoo oho
Male :
Aaa..aaa…aaahaa…
Female :
Aaaaa…haaa…aaa…aaa…
Male & Female :
Aaaa…haaa…aaa..aa…
Aaa…aaa..aaa…aaa..aaa….
Female :
Naalaam naalaam thirunaalaam
Male :
Ilamaiyin indha ragasiyam
Female :
Iyarkaiyil vandha adhisayam
Male :
Ilamaiyin indha ragasiyam
Female :
Iyarkaiyil vandha adhisayam
Male :
Idhai vaazhndhu paarthavar aaayiram
Female :
Adhil naamum indroru kaaviyam
Male :
Indha ilamai pogalaam
Mudhumai seralaaam
Iruvar kaadhalum maarumo…
Female :
Ohoo.. ho..
Male :
Ohoo oho
Female :
Aaa..aaa…aaahaa…
Male :
Aaaaa…haaa…aaa…aaa…
Male & Female :
Aaaa…haaa…aaa..aa…
Aaa…aaa..aaa…aaa..aaa….
Male & Female :
Naalaam naalaam thirunaalaam
Nangaikkum nambikkum mana naalaam
Ilaiya kaadhalar megangal ennum
Indhiran thaeril varuvaaraam….
Male & Female :
Naalaam naalaam thirunaalaam
Aaahaaa…aaaa …aaaa…..