Oorukku Uzhaithavane - தமிழ் பாடல் வரிகள்
ஊருக்கு உழைத்தவனே…….உறங்குகிறாயோ…
உழைத்தது போதும் என்று உறங்குகிறாயோ…
ஊரார்க்கு அழுதவனே… உறங்குகிறாயோ…
ஊராரை அழ வைத்து உறங்குகிறாயோ…
குழு :
ஆ……ஆ…..ஆ…..ஆ…ஆ……ஆ…..ஆ…
ஆ……ஆ…..ஆ…..ஆ…ஆ……ஆ…..ஆ…
ஆண் :
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
ஆண் :
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
குழு :
ஆ……ஆ…..ஆ…..ஆ…ஆ……ஆ…..ஆ…
ஆ……ஆ…..ஆ…..ஆ…ஆ……ஆ…..ஆ…
ஆண் :
பள்ளி அறியாமல் பிள்ளை பல பேரின்
முகத்தை பார்த்தானடா
அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு
படிக்க வைத்தானடா
குழு :
ஆ…..ஆ…..ஆ… ஆ…
ஆண் :
மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த
மகராஜன் இவன் தானடா
ஊரு உலகெங்கும் தேடிப் பார்த்தலும்
ஈடு எவன்தானடா
குழு :
ஆ…..ஆ…..ஆ… ஆ…
ஆண் :
திருந்த வைத்தவன்தான்
இன்று வருந்த வைக்கிறானே
திருமப வர வேண்டுமே
எங்கள் கருப்பு காந்தி இவனே
ஆண் :
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
ஆண் :
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
குழு :
ஆ……ஆ…..ஆ…..ஆ…ஆ……ஆ…..ஆ…
ஆ……ஆ…..ஆ…..ஆ…ஆ……ஆ…..ஆ…
ஆண் :
பதவி இருந்தாலும் பதவி போனாலும்
உதவி புரிவானடா
தன்னைப் பெற்ற தாயை விட
பிறந்த நாடுதான்
பெரிது என்பானடா
குழு :
ஆ…..ஆ…..ஆ… ஆ…
ஆண் :
ஆற்று நீரையே அணைகள் கட்டியே
தேங்க வைத்தானடா
கண்கள் ஊற்றும் நீரையே
தடுக்க இல்லாமல் ஏங்க வைத்தானடா
குழு :
ஆ……ஆ…..ஆ…..ஆ…ஆ……ஆ…..ஆ…
ஆண் :
வலிமை இருந்த போதும்
மிக எளிமையோடு இருந்தான்
வெள்ளை உள்ளம் கொண்ட
எங்கள் கருப்பு காந்தி இவனே
ஆண் :
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
ஆண் :
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
Oorukku Uzhaithavane - English Lyrics
Male :
Oorukku uzhaithavanae… urangugiraayo…
Uzhaithadhu podhum endru urangugiraayo…
Ooraarkku azhudhavanae… urangugiraayo…
Ooraarai azhai vaithu urangugiraayo…
Chorus :
Aa… aa… aa… aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa… aa… aa… aa…
Male :
Naadu paarthadhundaa
Indha naadu paarthadhundaa
Naadu paarthadhundaa
Indha naadu paarthadhundaa
Than veedu paarkkaamal vaazhvu paarkkaamal
Naadu munnaera naalum uzhaithavanai
Male :
Naadu paarthadhundaa
Indha naadu paarthadhundaa
Naadu paarthadhundaa
Indha naadu paarthadhundaa
Chorus :
Aa… aa… aa… aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa… aa… aa… aa…
Male :
Palli ariyaadha pillai pala paerin
Mugathai paarthanadaa
Adhu ooru suttraamal soru thaan pottu
Padikkai vaithaanadaa
Chorus :
Aa… aa… aa… aa…
Male :
Maadu piditha kaiyil yaedu kodutha
Magaraajan ivan thaanadaa
Ooru ulagengum thaedi paarthaalum
Eedu yevan thaanadaa
Chorus :
Aa… aa… aa… aa…
Male :
Thirundha vaithavan thaan
Indru varundha vaikkiraanae
Thirumba vara vendumae
Engal karuppu gandhi ivanae
Male :
Naadu paarthadhundaa
Indha naadu paarthadhundaa
Naadu paarthadhundaa
Indha naadu paarthadhundaa
Than veedu paarkkaamal vaazhvu paarkkaamal
Naadu munnaera naalum uzhaithavanai
Male :
Naadu paarthadhundaa
Indha naadu paarthadhundaa
Naadu paarthadhundaa
Indha naadu paarthadhundaa
Chorus :
Aa… aa… aa… aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa… aa… aa… aa…
Male :
Padhavi irundhaalum padhavi ponaalum
Udhavi purivaanadaa
Thannai petra thaayai vida
Pirandha naadu thaan
Peridhu enbaanadaa
Chorus :
Aa… aa… aa… aa…
Male :
Aatru neeraiyae anaigal kattiyae
Thaenga vaithaanadaa
Kangal ootrum neeraiyae
Thadukka illaamal yaenga vaithaanadaa
Chorus :
Aa… aa… aa… aa… aa… aa… aa…
Male :
Valimai irundha podhum
Miga elimaiyodu irundhaan
Vellai ullam konda
Engal karuppu gaandhi ivanae
Male :
Naadu paarthadhundaa
Indha naadu paarthadhundaa
Naadu paarthadhundaa
Indha naadu paarthadhundaa
Than veedu paarkkaamal vaazhvu paarkkaamal
Naadu munnaera naalum uzhaithavanai
Male :
Naadu paarthadhundaa
Indha naadu paarthadhundaa
Naadu paarthadhundaa
Indha naadu paarthadhundaa