Tamil Lyrics

Therinja Sollunga song lyrics

Movie — Malayan

Singer(s) — Tippu, Anuradha Sriram

Lyricist — Snehan

Music Director — Dhina

Therinja Sollunga - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஐயோ ஏன் அவள பார்த்தேன்
எல்லாமே மறந்துப்போனேன்
தலைகீழா நடக்க நானே
தவியா நான் தவிச்சுப்போனேன்
காரணம் தெரியலையே

ஆண் :
தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க
நான் மலையா இருந்தவன்
மடுவா மாறிட்டேன்
தெரிஞ்சா சொல்லுங்க
காரணம் தெரிஞ்சா சொல்லுங்க

பெண் :
நான் பூவா இருந்தவ
முள்ளா மாறிட்டேன்
தெரிஞ்சா சொல்லுங்க
காரணம் தெரிஞ்சா சொல்லுங்க

ஆண் :
தெரிஞ்சா சொல்லுங்க
அண்ணே
தெரிஞ்சா சொல்லுங்க

பெண் :
தெரிஞ்சா சொல்லுங்க
தாத்தா
தெரிஞ்சா சொல்லுங்க

குழு :
ஏலோ ஏலோ ஏலோ…..(4)

பெண் :
அட எதிரியக்கூட
குழந்தையை போல
கொஞ்சிட தோணுதுங்க
ஆனா இவன மட்டும் பார்த்ததும்
மூஞ்சில் குத்திட தோணுதுங்க

ஆண் :
யானையை கூட
பூனையை போல
அடக்குனா ஆம்பளைங்க
ஆனா இவளை பாத்தா
இருக்குற காத்தும்
புஸ்ஸுன்னு போகுதுங்க

பெண் :
என் மூக்குமேல
கோபம் வருது இவனா பாத்தா

ஆண் :
என் தலைக்குமேல
ராட்டினம் சுத்துது இவளை பார்த்தா

பெண் :
கரும்பும் வெறுப்பா
இருக்குது எனக்கு

ஆண் :
ரொம்ப சிரிப்பா
இருக்குது எனக்கு

பெண் :
இங்கு நடப்பது எல்லாம்
குழப்பமா இருக்குது
தெரிஞ்சா சொல்லுங்க

ஆண் :
தெரிஞ்சா சொல்லுங்க தம்பி
தெரிஞ்சா சொல்லுங்க

பெண் :
தெரிஞ்சா சொல்லுங்க மதினி
தெரிஞ்சா சொல்லுங்க

பெண் :
(தானானே னானேனா
தான னா} (3)
தானானே னானேனா தான னா

பெண் :
இவன்கிட்ட மனச
இழந்திடுவேனோ
பயமா இருக்குதுங்க
அத மறைக்கத்தானே
கோபம் வருதோ எனக்கும் புரியலைங்க

ஆண் :
அவள நானும்
அடிக்கணும்முன்னு
ஆதங்கம் இருக்குதுங்க
நான் அடிச்சா
என்ன வெறுத்துடுவான்னு
பயமா இருக்குதுங்க

பெண் :
நான் வஞ்சா கூட
சூடு சொரணை ஏன்டா வரல்ல
ஆண் : உன் அழிச்சாட்டியம்
புடிச்சிருக்கு போடி புள்ள

பெண் :
இது காதல்
அறிகுறி தானா
நான் இவன் கிட்ட மாட்டிக்கிட்டேனா

ஆண் :
நம்ம பஞ்சாயத்தில்
காதல் தான்னு
தீர்ப்பும் கெடைச்சிருச்சி

பெண் :
ஆமா தீர்ப்பும் கெடைச்சிருச்சி

ஆண் மற்றும் பெண் :
தன்னா னானே னா
தானா னானே னா
தன்ன னன னானேனா
தானா னானே னா
ஹே தந்தனன தாரே தந்தனன தாரே
தாரே தானே னா தரரா தானே னா
தந்தான தாரே தந்தான தாரே
தாரே தானேனா தனனா தானேனா
தந்தா தாரேனா தானா னானானே
தந்தா தாரேனா தானா னானானே…

Therinja Sollunga - English Lyrics

Male :

Aiyo en avalappaarthen

Ellaamae marandhupponen

Thalaikeezhaa nadakka naanae

Thaviyaa naan thavichupponen

Kaaranam theriyalaiyae

Male :

Therinjaa sollunga

Therinjaa sollunga

Therinjaa sollunga

Therinjaa sollunga

Naan malaiyaa irundhavan

Maduvaa maaritten

Therinjaa sollunga

Kaaranam therinjaa sollunga

Female :

Naan poovaa irundhava

Mullaa maaritten

Therinjaa sollunga

Kaaranam therinjaa sollunga

Male :

Therinjaa sollunga annae

Therinjaa sollunga

Female :

Therinjaa sollunga thaathaa

Therinjaa sollunga

Chorus :

Yelo yelo yeloo..ooo…(4)

Female :

Ada edhiriyakkooda

Kuzhandhaiya pola

Konjida thonudhunga

Aanaa ivana mattum paarthadhum

Moonjil kuththida thonuthunga

Male :

Yaanaiya kooda

Poonaiya pola

Adakkuna aambalainga

Aanaa ivala paathaa irukkura kaathum

Bussunnu pogudhunga

Female :

En mookkumela

kobam varudhu ivana paathaa

Male :

En thalaikkumela

Raattinam suthudhu ivala paarthaa

Female :

Karumbum veruppaa

Irukkudhu enakku

Male : Romba sirippaa

Irukkudhu enakku

Female :

Ingu nadappadhu ellaam

Kozhappama irukkudhu

Therinjaa sollunga

Male :

Therinjaa sollunga thambhi

Therinjaa sollunga

Female :

Therinjaa sollunga madhini

Therinjaa sollunga

Female :

{Thaanaanae naanaenaa

Thaanaanae naa} (3)

Thaanaanae naanaenaa thaana naa

Female :

Ivangitta manasa

Izhandhiduveno

Bayamaa irukkudhunga

Adha maraikkathaanaey

Kobam varudho enakkum puriyalainga

Male :

Avala naanum

Adikkanummunnu

Aadhangam irukkudhunga

Naan adichaa enna veruthuduvannu

Bayamaa irukkudhunga

Female :

Naan venjaa kuda

Soodu soranai yenda varla

Male :

Un alichatiyam

Pudichirukku podi pulla

Female :

Ithu kaadhal

Arikuri thaana

Naan ivan kitta maatikittena

Male :

Namma panjaayathil

Kaadhal thannu

Theerppum kedaichiruchi

Female :

Aamaa theerppum

Kedaichiruchi

Male & Female :

Thaanaanae naanaenaa

Thaanaanae naa

Thanananana naanae naa

Thaanaanae naa

Hey thandha nanae thaanae

Thandha nanae thaanae

Thaanae thaanae naa

Thaanae thaanae naa

Hey thana nae thaanae naa…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Therinja Sollunga

Which movie does the song Therinja Sollunga belong to?

The song Therinja Sollunga is from the movie Malayan.

Who is the music director of Therinja Sollunga?

The music for Therinja Sollunga is composed by Dhina.

Who wrote the lyrics for Therinja Sollunga?

The lyrics for Therinja Sollunga are penned by Snehan.

Who sang the Therinja Sollunga song?

Therinja Sollunga is sung by Tippu, Anuradha Sriram.

Related Songs

Movie — Malayan

Music Director — Dhina

Movie — Malayan

Music Director — Dhina

Movie — Malayan

Music Director — Dhina

Movie — Pori

Music Director — Dhina

Movie — Thirupaachi

Music Director — Dhina

Movie — Vedigundu Murugesan

Music Director — Dhina

Movie — Thiruda Thirudi

Music Director — Dhina