Unna Pola - தமிழ் பாடல் வரிகள்
ஒன்னப்போல ஒன்னப்போல
பெண் :
{ஒன்னப்போல
ஊருக்குள்ள யாரும் இல்ல
அட சத்தியமா வேற
ஒன்னும் தேவையில்ல} (2)
பெண் :
என் நெனப்பு
ஒன்ன சுத்தும் காதலுல
என் நெனப்பு
ஒன்ன சுத்தும் காதலுல
நீ நிச்சயமா
ஏத்துக்குவ வாழ்க்கையில
நீ நிச்சயமா
ஏத்துக்குவ வாழ்க்கையில
பெண் :
{ஒன்னப்போல
ஊருக்குள்ள யாரும் இல்ல
அட சத்தியமா வேற
ஒன்னும் தேவையில்ல} (2)
பெண் :
இல்லாத உசுருமேல
இம்புட்டு அன்பவச்சு
பொல்லாத எம்மனச பொங்கவைச்சிட்ட
நீ பொங்கவைச்சிட்ட
தென்னம் பனை போல
லேசாக நெறஞ்ச வயசா
சொல்லாம கொள்ளாம நீ
சொக்கவச்சிட்ட நீ சொக்கவச்சிட்ட
பெண் :
நீ தொட்ட கல் கூட
கற்பூரம் போல் ஆகும்
உனக்கீடா ஒன்னும் இல்லையே
பெண் :
நீப்போற திசையில் பார்த்தாலே
புண்ணியம் ஐயா
உங்காலுமாட்டில் கெடந்தாலே
காவியம் ஐயா
பெண் :
{ஒன்னப்போல
ஊருக்குள்ள யாரும் இல்ல
அட சத்தியமா வேற
ஒன்னும் தேவையில்ல} (2)
பெண் :
யாரோ யாரோ மனச
மனச யாரோ யாரோ மனச
யாரோ யாரோ மனச மனச
ஆ…….ஆ…….ஆ…..
ஆ…….ஆ…….ஆ…..
பெண் :
கண்ணுக்கு மணியப்போல
என்னைக்கும் ஒன்ன நானும்
நெஞ்சுக்குள் பூட்டிவச்சு
சேவை செய்யுவேன்
நான் சேவை செய்யுவேன்
ரோட்டோரம் செடியைபோல
நோகாம காக்கும் உன்ன
மனசுக்குள் பூக்கவச்சு
வாசம் பண்ணுவேன்
நான் வாசம் பண்ணுவேன்
பெண் :
நீயில்லா வாழ்க்கையை
நினைக்கவும் மாட்டேனே
நீ இன்றி நானுமில்லையே
பெண் :
நீ ஒத்த வார்த்தை
சொன்னாலே
பாக்கியம் ஐயா
உன்கூட நானும் நடந்தாலே
பாக்கியம் ஐயா
பெண் :
{ஒன்னப்போல
ஊருக்குள்ள யாரும் இல்ல
அட சத்தியமா வேற
ஒன்னும் தேவையில்ல} (2)
பெண் :
என் நெனப்பு
ஒன்ன சுத்தும் காதலுல
என் நெனப்பு
ஒன்ன சுத்தும் காதலுல
நீ நிச்சயமா
ஏத்துக்குவ வாழ்க்கையில
நீ நிச்சயமா
ஏத்துக்குவ வாழ்க்கையில
பெண் :
{ஒன்னப்போல
ஊருக்குள்ள யாரும் இல்ல
அட சத்தியமா வேற
ஒன்னும் தேவையில்ல} (2)
பெண் :
…………………………………………
Unna Pola - English Lyrics
Female :
Onnappola onnappola
Female :
Onnappola
Oorukkulla yaarum illa
Ada sathiyamaa vera
Onnum thevaiyilla
Female :
En nenappu
Onna suthum kaadhalulaa
En nenappu
Onna suthum kaadhalulaa
Nee nichayamaa
Ethukkuva vaazhkkaiyila
Nee nichayamaa
Ethukkuva vaazhkkaiyila
Female :
{Onnappola
Oorukkulla yaarum illa
Ada sathiyamaa vera
Onnum thevaiyilla} (2)
Female :
Illaadha usurumela
Imbuttu anbuvachu
Pollaadha emmanasa pongavachitta
Nee pongavachitta
Thennam panai pola
Lesaga neranja vayasa
Sollaama kollaama nee
Sokkavachitta nee sokkavachitta
Female :
Nee thottaa kal kooda
Karppooram pol aagum
Unakedaa onnum illaiyae
Female :
Neeppora thesaiyil paarthaalae
Punniyam aiyaa
Unkaalumaattill kedanthaalae
Kaviyam aiyaa
Female :
{Onnappola
Oorukkulla yaarum illa
Ada sathiyamaa vera
Onnum thevaiyilla} (2)
Female :
Yaaro ennoda manasil manasil
Ada yaaro en manasil yaaro en manasil
Yaaro ennoda manasil manasil
Ada yaaro en manasil yaaro en manasil
Aa……… aa…….. aa……
Aa……… aa…….. aa……
Female :
Kannukku maniyappola
Ennaikkum onna naanum
Nenjukkul poottivachu
Seva seiyuven naan seva seiyuven
Rottoram sediyappola
Nogaama kaakkum unna
Manasukkul pookkavachi
Vaasam pannuven
Naan vaasam pannuven
Female :
Neeyillaa vaazhkkaiyai naan
Nenaikkavum maattenae
Nee indri naanumillaiyae
Female :
Nee oththa vaartha sonnaalae
Baakkiyam aiyaa
Unkooda naanum nadandhaalae
Baakkiyam aiyaa
Female :
{Onnappola
Oorukkulla yaarum illa
Ada sathiyamaa vera
Onnum thevaiyilla} (2)
Female :
En nenappu
Onna suthum kaadhalulaa
En nenappu
Onna suthum kaadhalulaa
Nee nichayamaa
Ethukkuva vaazhkkaiyila
Nee nichayamaa
Ethukkuva vaazhkkaiyila
Female :
{Onnappola
Oorukkulla yaarum illa
Ada sathiyamaa vera
Onnum thevaiyilla} (2)
Female :
……………………………..