Malaruthu Malaruthu - தமிழ் பாடல் வரிகள்
மலருது மலருது
ஒரு மனம் மலருது
உருகுது உருகுது
ஒரு கணம் வளருது
ஆண் :
பறக்கிறதே
உயிர் வானத்தில் வானத்தில்
சிவக்கிறதே
முகம் நாணத்தில் நாணத்தில்
ஆண் :
இவள் உயிர் இருக்கும்
இடம் கண்டு பிடித்தேன்
இதயம் இணைப்பேன்
இமையாய் இருப்பேன் வா……….
ஆண் :
மருகிய பூச்செடி
மறுபடி பூத்தது
கிறுக்கிய வார்த்தையும்
கவிதை என்றானது
நிலவுக்கு வாழ்விலே
ஒளி வந்து சேர்ந்தது வா வா
பெண் :
அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்
ஆண் :
ஹோ ஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ
பெண் :
நட்பு என்னும் வானம்தான்
வாழ்க்கை தருதே
பாலைவனம் மேல் இன்று
மேகம் வருதே
ஆண் :
பாதி பூத்த தாமரை பூ
மீதி பூத்தது
காதல் என்னும் கானல் மாறி
கங்கை வார்த்தது
பெண் :
ஒரு வார்த்தை இல்லை
இனி நன்றி சொல்ல
நீ நண்பன் இல்லை
என் அன்னை போல
ஆண் :
உன் மனம் சுகம் பெரும்
தினம் சந்தோசமே
பெண் :
அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்
பெண் :
ஹோ ஹோ ஹோ ஓஒ
ஆண் :
………………………….
ஆண் :
கண் சிமிட்டும் பூங்காற்றே
எங்கே இருந்தாய்
கண் இமைக்குள் நீ தானா
காத்து கிடந்தாய்
பெண் :
மீண்டும் எந்தன் தேகம் எங்கும்
காதல் பூ மழை
மௌனம் ஒன்று வார்த்தையாகி
பாடும் காதலை
ஆண் :
நான் வாழ்ந்து விட்டேன்
இந்த ஒரு நொடிக்குள்
தொடு வானமேதான்
என் கை பிடிக்குள்
இருவர் :
நம் இனி முழு நிலா
விழா கொண்டாடுவோம்
ஆண் :
மலருது மலருது
ஒரு மனம் மலருது
உருகுது உருகுது
ஒரு கணம் வளருது
ஆண் :
பறக்கிறதே
உயிர் வானத்தில் வானத்தில்
சிவக்கிறதே
முகம் நாணத்தில் நாணத்தில்
ஆண் :
இவள் உயிர் இருக்கும்
இடம் கண்டு பிடித்தேன்
இதயம் இணைப்பேன்
இமையாய் இருப்பேன் வா……….
ஆண் :
மருகிய பூச்செடி
மறுபடி பூத்தது
கிறுக்கிய வார்த்தையும்
கவிதை என்றானது
நிலவுக்கு வாழ்வில்லை
ஒளி வந்து சேர்ந்தது வா வா
பெண் :
அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்
Malaruthu Malaruthu - English Lyrics
Male :
Malarudhu malarudhu
Oru manam malarudhu
Urugudhu urugudhu
Oru kanam valarudhu
Male :
Parakkirathae
Uyir vaanathil vaanathil
Sivakkirathae
Mugam naanathil naanathil
Male :
Ival uyir irukkum
Idam kandu pidithen
Idhayam inaippen
Imaiyaai iruppen – vaaaaaaaaaaa….
Male :
Marugiya poochedi
Marupadi poothathu
Kirukkiya vaarthaiyum
Kavithaiyendraanathu
Nilavukku vaazhvilae
Oli vanthu sernthathu … vaa..vaa…
Female :
Adhisayam adhisayam
Idhu oru adhisayam
Iruttiya maerkilae
Sooriya tharisanam
Male :
Hoooo hooo hoo ooo
Hoo hoo hoo ooo hooo ooo ooo
Female :
Natpu enum vaanam thaan
Vaazhkai tharuthae
Paalaivanam mel indru
Megam varuthae
Male :
Paadhi pootha thaamarai poo
Meethi poothathu
Kaadhal ennum kaanal maari
Gangai vaarthathu
Female :
Oru vaarthai illai
Ini nandri solla
Nee nanban illai
En annai pola
Male :
Un manam sugam perum
Dhinam santhoshamae
Female :
Adhisayam adhisayam
Idhu oru adhisayam
Iruttiya maerkilae
Sooriya tharisanam
Female :
Hooo ooo hooo oo ooo
Male :
……………………………….
Male :
Kann simittum poongaatrae
Engae irunthaai
Kann imaikkul nee thaana
Kaathu kidanthaai
Female :
Meendum endhan dhegam engum
Kaadhal poo mazhai
Mounam ondru vaarthaiyaagi
Paadum kaathalai
Male :
Naan vaazhnthu vitten
Indha oru nodikkul
Thodu vaanamae thaan
En kai pidikkul
Both :
Naam ini muzhu nila
Vizha kondaaduvom
Male :
Malarudhu malarudhu
Oru manam malarudhu
Urugudhu urugudhu
Oru kanam valarudhu
Male :
Parakkirathae
Uyir vaanathil vaanathil
Sivakkirathae
Mugam naanathil naanathil
Male :
Ival uyir irukkum
Idam kandu pidithen
Idhayam inaippen
Imaiyaai iruppen – vaaaaaaaaaaa….
Male :
Marugiya poochedi
Marupadi poothathu
Kirukkiya vaarthaiyum
Kavithaiyendraanathu
Nilavukku vaazhvilae
Oli vanthu sernthathu … vaa..vaa…
Female :
Adhisayam adhisayam
Idhu oru adhisayam
Iruttiya maerkilae
Sooriya tharisanam