Gold Coated Poo Neeya - தமிழ் பாடல் வரிகள்
………………………….
ஆண் :
கோல்ட் கோட்டெட் பூ நீயா
ஆண் :
கலக்கலா
ஆண் :
ஐஸ் போட்ட தீ நீயா
ஆண் :
கலக்கலா
ஆண் :
கோல்ட் கோட்டெட் பூ நீயா
ஐஸ் போட்ட தீ நீயா
அசையுது ஒரு டுவின் டவர் கவிதை
மெதுவா
உறையுது மனம் சிரபுஞ்சி மழையாய்
பொதுவா
ஆண் :
என் ஆசையும் நீயே
ஆஹ் நீயே
ஆஹ் நீயேதான்
என் ஆக்சிஜன் நீயே
ஆஹ் நீயே
ஆஹ் நீயே தான்
ஆண் :
கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன் பேபி
கலக்கலா
லெட்ஸ் கலக்கலா
பெண் :
ரெயின் கோட்டெட் மழை நீயே
ஓ…ரிக்கி மார்டின் இசை நீயே
குழு :
……………………..
ஆண் :
வாட்டர் பெட் ஒன்று மெல்ல
வாக்கிங் போகின்றதென்ன
ஹீட்டர் இல்லாமல்
மீட்டர் இல்லாமல்
உஷ்ணம் உதட்டோரம் தெரிகிறதே
பெண் :
மூளை நேரங்களில்
மெல்ல
மூட் அவுட் ஆச்சி
என்ன
ஏஎம் ஆனாலும் பிஎம் ஆனாலும்
உந்தன் ஆசைகள் கொல்கிறதே
ஆண் :
இதயத்தின் நடுவிலே நின்று
இன்சட் ராக்கெட்டும் இன்று
ஜிவ்வென்று பறக்கிறதே
லவ் என்று குதிக்கிறதே
பெண் :
சத்தங்கள் கேட்கிற பேச்சில்
முத்தங்கள் பூக்கின்ற பேச்சில்
இளமையும் நனைகிறதே
இறகுகள் இணைகிறதே
ஆண் :
கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன் பேபி
கலக்கலா
லெட்ஸ் கலக்கலா
பெண் :
ரெயின் கோட்டெட் மழை நீயே
ஏ…ரிக்கி மார்டின் இசை நீயே
பெண் :
கலக்கலா
க க கலக்கலா
கலக்கலா
க க கலக்கலா
குழு :
…………………….
ஆண் :
எந்தன் ஆசைகள் எல்லாம்
சென்டிமீட்டரில் சொன்னால்
இமயமலை மீது
ஈபில் டவர் வைத்து
எட்டி பார்க்கின்ற உயரமடி
பெண் :
எந்தன் வெட்கத்தை அள்ளி
இரவு இரத்தில் வைத்தால்
பூமி சிவப்பாகி வானம் சிவப்பாகி
மொத்த ஓசோனும் சிவக்குமடா
ஆண் :
அமெரிக்கா சம்பளம் சொர்க்கம்
அராபிய மதுவகை சொர்க்கம்
இந்திய காதலியோ
சொர்க்கத்தில் சொர்க்கமடி
பெண் :
பூமிக்கு சந்திரன் பக்கம்
புதனுக்கு வெள்ளியும் பக்கம்
மல்லிகை பூவுக்குதான்
மீசையும் பக்கமடா
ஆண் :
கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன் பேபி
கலக்கலா
க க கலக்கலா
லெட்ஸ் கலக்கலா
க க கலக்கலா
ஆண் :
கோல்ட் கோட்டெட் பூ நீயா
ஐஸ் போட்ட தீ நீயா
அசையுது ஒரு டுவின் டவர் கவிதை
மெதுவா
உறையுது மனம் சிரபுஞ்சி மழையாய்
பொதுவா
ஆண் :
என் ஆசையும் நீயே
ஆஹ் நீயே
ஆஹ் நீயேதான்
என் ஆக்சிஜன் நீயே
ஆஹ் நீயே
ஆஹ் நீயே தான்
ஆண் :
கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன் பேபி
கலக்கலா
லெட்ஸ் கலக்கலா
பெண் :
ரெயின் கோட்டெட் மழை நீயே
கலக்கலா
க க கலக்கலா
ரிக்கி மார்டின் இசை நீயே
கலக்கலா
க க கலக்கலா
Gold Coated Poo Neeya - English Lyrics
Female :
……………………….
Male :
Gold coated poo neeya
Male :
Kalakkala
Male :
Ice potta thee neeya
Male :
Kalakkala
Male :
Gold coated poo neeya
Ice potta thee neeya
Asaiyuthu oru twin tower kavidhai
Medhuva
Uraiyuthu manam chirapunji mazhaiyaai
Podhuvaa
Male :
En aasaiyum neeyae
Aah neeyae
Aah neeyae thaan
En oxygen neeyae
Aah neeyae
Aah neeyae thaan
Male :
Come on
Come on
Come on
Come on baby
Kalakkala
Lets kalakkala
Female :
Rain coated mazhai neeya
Oh..ricky martin isai neeya
Chorus :
…………………………
Male :
Water bed ondru mella
Walking pogindrathenna
Heater illaamal
Meter illaamal
Ushnam uthatoram therigirathae
Female :
Moolai neuronglL
Mella
Mood out aachi
Enna
AM aanalum PM aanalum
Unthan aasaigal kolgirathae
Male :
Idhayathin naduvilae nindru
Insat rockettum indru
Jivvendru parakirathae
Love endru kuthikirathae
Female :
Sathangal ketkkira beachil
Muthangal pookkindra pechil
Ilamaiyum nanaigirathae
Iragugal inaigirathae
Female :
Come on
Come on
Come on
Come on baby
Kalakkala
Lets kalakkala
Female :
Rain coated mazhai neeya
Yae..ricky martin isai neeya
Female :
Kalakkala
Ka ka kalakkala
Kalakkala
Ka ka kalakkala
Chorus :
…………………………….
Male :
Endhan aasaigal ellam
Centimeterilae sonnaal
Imaiyamalai meethu
Eiffel tower vaithu
Etti parkindra uyaramadi
Female :
Endhan vetkathai alli
Iravu naerathil vaithaal
Bhoomi sivappaagi vaanam sivappaagi
Motha ozoneum sivakkumada
Male :
America sambalam sorgam
Arabiya madhuvagai sorgam
Indhiya kaadhaliyo
Sorgathil sorgamadi
Female :
Bhoomikku chandiran pakkam
Budhanukku velliyum pakkam
Malligai poovukku thaan
Meesaiyum pakkamada
Female :
Come on
Come on
Come on
Come on baby
Kalakkala
Ka ka kalakkala
Lets kalakkala
Ka ka kalakkala
Male :
Gold coated poo neeya
Ice potta thee neeya
Asaiyuthu oru twin tower kavidhai
Medhuva
Uraiyuthu manam chirapunji mazhaiyaai
Podhuvaa
Male :
En aasaiyum neeyae
Aah neeyae
Aah neeyae thaan
En oxygen neeyae
Aah neeyae
Aah neeyae thaan
Male :
Come on
Come on
Come on
Come on baby
Kalakkala
Lets kalakkala
Female :
Rain coated mazhai neeya
Kalakkala
Ka ka kalakkala
Ricky martin isai neeya
Kalakkala
Ka ka kalakkala