Vanji En Nenjinil - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
எம். பி. ஸ்ரீநிவாசன்
பாடல் ஆசிரியர் :
தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் :
ஓஹோ ஓஹோ
சாஹஸமேனோ ராஜா
வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா
அஞ்சா வயதின் ஆர்வமடா
வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா….
பெண் :
நின் ஊடலுக்கோர் எழில் ஊர்வசி நான்
இன்ப ஊஞ்சலிலே இணைந்தாடுதடா
நின் ஊடலுக்கோர் எழில் ஊர்வசி நான்
இன்ப ஊஞ்சலிலே இணைந்தாடுதடா
ஹோ ஓ ஓ ஓ ஓ
தேனிதழ் வண்டினைத் தேடுதடா
வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா…..
அஞ்சா வயதின் ஆர்வமடா
வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா….
பெண் :
மனதால் மதுவை வயதால் வதுவை
மனதால் மதுவை வயதால் வதுவை
உள்ளத்தால் இதுவை மகிழ்ந்தோடிடடா
ஹோ ஓ ஓ ஓ ஓ
யோகியும் பூஜிக்கும் கன்னியடா
வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா…
அஞ்சா வயதின் ஆர்வமடா
வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா….
பெண் :
எழில் வெண்ணிலாவால்
வளர் புன்னகையால்
எழில் வெண்ணிலாவால்
வளர் புன்னகையால்
என் கண்களில் ஓர் அலை மோதிடுதே
ஹோ ஓ ஓ ஓ ஓ
இன்ப நிலை இங்கு காணுமடா
வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா…..
அஞ்சா வயதின் ஆர்வமடா
வஞ்சி என் நெஞ்சினில் கா
Vanji En Nenjinil - English Lyrics
Music Director :
M. B. Sreenivasan
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Female :
Ohoo ohoo
Sahasamaeno raja
Vanji en nenjinil kaanudhada
Anjaa vayathin aarvamada
Vanji en nenjinil kaanudhada
Female :
Nin oodalukkor ezhil oorvasi naan
Inba oonjalilae inaindhadudhada
Nin oodalukkor ezhil oorvasi naan
Inba oonjalilae inaindhadudhada
Hoo o o o o
Thaen idhazh vandinai theduthada
Vanji en nenjinil kaanudhada
Anjaa vayathin aarvamada
Vanji en nenjinil kaanudhada
Female :
Manadhaal madhuvai vayadhaal vadhuvai
Manadhaal madhuvai vayadhaal vadhuvai
Ullathaal idhuvai magizhndhodidada
Hoo o o o o
Yogiyum poojikkum kanniyada
Vanji en nenjinil kaanudhada
Anjaa vayathin aarvamada
Vanji en nenjinil kaanudhada
Female :
Ezhil vennilaavaal
Valar punnagaiyaal
Ezhil vennilaavaal
Valar punnagaiyaal
En kangalil orr alai modhidudhae
Ullathaal idhuvai magizhndhodidada
Hoo o o o o
Inba nilai ingu kaanumadaa
Vanji en nenjinil kaanudhada
Anjaa vayathin aarvamada
Vanji en nenjinil kaanudhada