Tamil Lyrics

Maina Mayakkama song lyrics

Movie — Raaja Raajathan

Singer(s) — Malaysia Vasudevan, Chorus

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Maina Mayakkama - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கிராமத்துப் பாட்டை எல்லாம்
கேக்க வந்த பச்சைக் கிளி…
நான் இப்ப பாடப் போற
நாட்டுப் பாட்ட கேட்டுக்கடி……ஈ….
பாட்ட படிப்பதிலும் நடிப்பதிலும்
அடிப்பதிலும் புடிப்பதிலும்
இந்த ராஜா ராஜாதான்…
நீ நினைக்காதே லேசாதான்…

ஆண் :
ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா
இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா
ஏழைங்க பொழப்பு எளப்பமா
அடி ஏனடி ராணி கொழப்பமா
ஏழைங்க பொழப்பு எளப்பமா
அடி ஏனடி ராணி கொழப்பமா

குழு :
ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா

ஆண் :
இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா ஹெ ஹேய்

ஆண் :
ஆட்டையும் கடிச்சு மாட்டக் கடிச்சு
மனுஷனக் கடிக்காதே
ஆத்திரக்கார அப்பனப் போல
ஏழைய மிதிக்காதே
இருந்தா குடிச்சு இல்லாட்டி படுத்து
நடக்கும் எங்க வாழ்க்கையம்மா
பருப்பு நெய்யி பாயாசம் குடிச்சு
கொழுப்பு ஒனக்கு வந்தாச்சம்மா
பணத்தால் ஒனக்கு

குழு :
உண்டாச்சு கிறுக்கு

ஆண் :
அதுதான் எதுக்கு

குழு :
யம்மா யம்மா

ஆண் :
ஹே பாமரனோட

குழு :
பஞ்சத்தப் பாத்து

ஆண் :
நீ சிரிக்காதே

குழு :
சும்மா சும்மா

ஆண் :
வழியாதே நெளியாதே
ராஜா சொன்னா நீ கேளம்மா

ஆண் :
ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா
இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா

ஆண் :
பொம்பளையானா
பொடவை உடுத்தி
பூ வெச்சு வர வேணும்
ஆம்பள போல ஆளப் பாத்தா
காலுல விழ வேணும்
கோழி கூவும் முன்னால எழுந்து
சாணி கரச்சு பழக்கம் உண்டா
சாணி எடுத்து முன் வாசல் தெளிச்சு
கோலம் போடும் வழக்கம் உண்டா
அடக்கம் ஒடுக்கம்

குழு :
இல்லாமப் போனா

ஆண் :
அதுக்கு பேரு

குழு :
பொண்ணு இல்லே

ஆண் :
அன்பா இருந்து

குழு :
பண்போட நடந்தா

ஆண் :
அதுக்கும் மேலே

குழு :
ஒண்ணும் இல்லே

ஆண் :
வழியாதே நெளியாதே
ராஜா சொன்னா நீ கேளம்மா

ஆண் :
ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா
இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா
ஏழைங்க பொழப்பு எளப்பமா
அடி ஏனடி ராணி கொழப்பமா
ஏழைங்க பொழப்பு எளப்பமா
அடி ஏனடி ராணி கொழப்பமா

குழு :
ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா

ஆண் :
இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா ஹேய்

Maina Mayakkama - English Lyrics

Male :

Graamathu paattai ellaam

Kekka vandha pachai kili…

Naan ippa paada pora

Naattu paatta kettukkadi…

Paatta padippadhilum nadippadhilum

Adippadhilum pudippadhilum

Indha raajaa raajaa thaan…

Nee ninaikkaadhae laesaa thaan…

Male :

Ae mainaa mayakkamaa

Morachaa nallaa irukkumaa

Indha bandhaa edhukkumaa

Sirichaa pallu sulukkumaa

Ezhainga pozhappu elappamaa

Adi yaenadi raani kozhappamaa

Ezhainga pozhappu yelappamaa

Adi yaenadi raani kozhappamaa

Chorus :

Ae mainaa mayakkamaa

Morachaa nallaa irukkumaa

Male :

Indha bandhaa edhukkumaa

Sirichaa pallu sulukkumaa he haei

Male :

Aattaiyum kadichu maatta kadichu

Manushana kadikkaadhae

Aathirakkaara appana pola

Ezhaiya midhikkaadhae

Irundhaa kudichu illaatti paduthu

Nadakkum enga vaazhkkaiyammaa

Paruppu neiyi paayaasam kudichu

Kozhuppu onakku vandhaachammaa

Panathaal onakku

Chorus :

Undaachu kirukku

Male :

Adhu thaan edhukku

Chorus :

Yammaa yammaa

Male :

Hae paamaranoda

Chorus :

Panjatha paathu

Male :

Nee sirikkaadhae

Chorus :

Summaa summaa

Male :

Vazhiyaadhae neliyaadhae

Raajaa sonnaa nee kelammaa

Male :

Ae mainaa mayakkamaa

Morachaa nallaa irukkumaa

Indha bandhaa edhukkumaa

Sirichaa pallu sulukkumaa

Male :

Pombalaiyaanaa podavaiya uduthi

Poo vechu vara venum

Aambala pola aala paathaa

Kaalula vizha venum

Kozhi koovum munnaal ezhundhu

Saani karachu pazhakkam undaa

Saani eduthu mun vaasal thelichu

Kolam podum vazhakkam undaa

Adakkam odukkam

Chorus :

Illaama ponaa

Male :

Adhukku paeru

Chorus :

Ponnu illae

Male :

Anbaa irundhu

Chorus :

Panboda nadandhaa

Male :

Adhukkum melae

Chorus :

Onnum illae

Male :

Vazhiyaadhae neliyaadhae

Raajaa sonnaa nee kelammaa

Male :

Ae mainaa mayakkamaa

Morachaa nallaa irukkumaa

Indha bandhaa edhukkumaa

Sirichaa pallu sulukkumaa

Ezhainga pozhappu yelappamaa

Adi yaenadi raani kozhappamaa

Ezhainga pozhappu yelappamaa

Adi yaenadi raani kozhappamaa

Chorus :

Ae mainaa mayakkamaa

Morachaa nallaa irukkumaa

Male :

Indha bandhaa edhukkumaa

Sirichaa pallu sulukkumaa haei

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maina Mayakkama

Which movie does the song Maina Mayakkama belong to?

The song Maina Mayakkama is from the movie Raaja Raajathan.

Who is the music director of Maina Mayakkama?

The music for Maina Mayakkama is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Maina Mayakkama?

The lyrics for Maina Mayakkama are penned by Gangai Amaran.

Who sang the Maina Mayakkama song?

Maina Mayakkama is sung by Malaysia Vasudevan, Chorus.

Related Songs

Movie — Raaja Raajathan

Music Director — Ilayaraja

Movie — Raaja Raajathan

Music Director — Ilayaraja

Movie — Raaja Raajathan

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja