Ore Bashaiyil - தமிழ் பாடல் வரிகள்
ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்
பெண் :
ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்
ஆண் :
அஞ்சி அஞ்சி வெள்ளி மேகம் வர
அந்தி வெய்யில் அள்ளி மாலையிட
அஞ்சி அஞ்சி வெள்ளி மேகம் வர
அந்தி வெய்யில் அள்ளி மாலையிட
பெண் :
அன்றாடம் கொண்டாடும் கல்யாணமோ
ஆகாயம் எங்கேயும் வைபோகமோ
அன்றாடம் கொண்டாடும் கல்யாணமோ
ஆகாயம் எங்கேயும் வைபோகமோ
ஆண் :
தூறல்கள் பன்னீரை தூவ
மலை சாரல்கள் நல் வாழ்த்து கூற
பெண் : இதமானதோ இந்நேரம்
காணும் யாவும் மோகனம்……
ஆண் :
ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
பெண் :
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்
பெண் :
தொட்டு தொட்டு என்னை தூண்டுவதேன்
கிட்ட கிட்ட வந்து வேண்டுவதேன்
தொட்டு தொட்டு என்னை தூண்டுவதேன்
கிட்ட கிட்ட வந்து வேண்டுவதேன்
ஆண் :
அம்மம்மா என் தேவை ஏராளம்தான்
அள்ளித் தா உன் உள்ளம் தாராளம்தான்
அம்மம்மா என் தேவை ஏராளம்தான்
அள்ளித் தா உன் உள்ளம் தாராளம்தான்
பெண் :
தாளாது நான் கொண்ட பெண்மை
இது தலைவாழை இலைப் போல மென்மை
ஆண் :
மெதுவாகவே உன் தோளில்
ஆசை ஊஞ்சல் ஆடவோ…….
ஆண் :
ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்
Ore Bashaiyil - English Lyrics
Male :
Orae bhasaiyil siru poovum kaattrum
Pesa koodum maalai velaiyil
Orae keerththanam dhinam paadum penn manam
Sugamaanatho inneram devan devi sangamam
Male :
Orae bhasaiyil siru poovum kaattrum
Pesa koodum maalai velaiyil
Orae keerththanam dhinam paadum penn manam
Sugamaanatho inneram devan devi sangamam
Male :
Anji anji velli megam vara
Anthi veyyil alli maalaiyida
Anji anji velli megam vara
Anthi veyyil alli maalaiyida
Female :
Andraadam kondaadum kalyaanamo
Aagaayam engaeyum vaipogamo
Andraadam kondaadum kalyaanamo
Aagaayam engaeyum vaipogamo
Male :
Thooralal panneerai thoova
Malai saaralgal nall vaazhththu koora
Female : idhamaanatho inneram
Kaanum yaavum moganam
Male :
Orae bhasaiyil siru poovum kaattrum
Pesa koodum maalai velaiyil
Orae keerththanam dhinam paadum penn manam
Sugamaanatho inneram dhevan devi sangamam
Female :
Thottu thottu ennai thoonduvathaen
Kitta kitta vanthu venduvathaen
Thottu thottu ennai thoonduvathaen
Kitta kitta vanthu venduvathaen
Male :
Ammammaa en thevai yaeraalamthaan
Alli thaa un ullam thaaraalamthaan
Ammammaa en thevai yaeraalamthaan
Alli thaa un ullam thaaraalamthaan
Female :
Thaalaathu naan konda penmai
Idhu thalaivaazhai ilai pola menmai
Male :
Medhuvaagavae un tholil
Aasai oonjal aadavo….
Male :
Orae bhasaiyil siru poovum kaattrum
Pesa koodum maalai velaiyil
Orae keerththanam dhinam paadum penn manam
Sugamaanatho inneram dhevan devi sangamam