Nee Solli Kodu - தமிழ் பாடல் வரிகள்
லலலல லலலல லலல்லலா
பெண் :
லலலல லலலல லலலல்லா
பெண் :
நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன்
ஆண் :
நீ விட்டு கொடு நான் கட்டிக்கிறேன்
மெல்ல உன்னோட நான் வந்து ஒட்டிக்கிறேன்
பெண் :
கட்டில் மீதும் மெத்தை மீதும் தாவும் தத்தை
ஆண் :
என்னை நெருங்கினாலே
விளங்கிடாதோ காதல் வித்தை
பெண் :
கட்டில் மீதும் மெத்தை மீதும் தாவும் தத்தை
ஆண் :
என்னை நெருங்கினாலே
விளங்கிடாதோ காதல் வித்தை
ஆண் :
நான் சொல்லித் தர நல்லாக் கத்துக்கணும்
என்ன சொன்னாலும் நீ அதை ஒத்துக்கணும்
பெண் :
{கோடைக் காலம்….
ஆண் :
நீயொரு ஓடையாக….
பெண் :
மூடும்போது……
ஆண் :
நானொரு ஆடையாக……} (2)
பெண் :
என் முன்னாலும் பின்னாலும்
நீ வந்து புரள ஹே ஹே ஹே
என் பொன்மேனி பூமேனி
ஆனந்தம் பயில ஹே ஹே ஹே
ஆண் :
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் நானும் பாட
பெண் :
தினம் உறங்கிடாமல் ஒதுங்கிடாமல் நானும் கூட
பெண் :
நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன்…
ஆண் :
{நீல வானம்…..
பெண் :
பாவையின் பார்வையாக
ஆண் :
கார்க்கால மேகம்……
பெண் :
கோதையின் கூந்தலாக} (2)
ஆண் :
என் உல்லாச பல்லாக்கு
கால் கொண்டு நடக்க ஹே ஹே ஹே
உன் மங்காத சிங்காரம்
தேன் கொண்டு தெளிக்க ஆஹ் ஆஹ் ஹாஹ்
பெண் :
இந்திரலோக சுந்தரி போலே நானும் மாறவே
ஆண் :
இடைவிடாது எனை விடாது நானும் சேர
பெண் :
நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன்
ஆண் :
நீ விட்டு கொடு நான் கட்டிக்கிறேன்
மெல்ல உன்னோட நான் வந்து ஒட்டிக்கிறேன்
ஆண் :
லாலலலல்லலா
பெண் :
லலல்லலலா
இருவர் :
லாலலலல்லலா லலல்லலலா
Nee Solli Kodu - English Lyrics
Male :
Lalalala lalalala lalallalaa
Female :
Lalalala lalalala lalallalaa
Female :
Nee solli kodu nallaa kaththukkiraen
Nee solli kodu nallaa kaththukkiraen
Enna sonnaalum naanathai oththukkiraen
Male :
Nee vittu kodu naan kattikkiraen
Mella unnoda naan vanthu ottikkiraen
Female :
Kattil meedhum meththai meedhum thaavum thaththai
Male :
Ennai nerunginaalae
Vilangidaatho kadhal viththai
Female :
Kattil meedhum meththai meedhum thaavum thaththai
Male :
Ennai nerunginaalae
Vilangidaatho kadhal viththai
Male :
Naan solli thara nallaa kaththukkanum
Enna sonnaalum nee adhai oththukkanum
Female :
{Kodai kaalam
Male :
Neeyoru odaiyaaga
Female :
Moodumpothu
Male :
Naanoru aadaiyaaa….} (2)
Female :
En munnaalum pinnaalum
Nee vanthu purala hae hae
En ponmaeni poomaeni
Anantham payila hae hae hae
Male :
Ovvoru naalum ovvoru paadal naanum paada
Female :
Dhinam uranidaamal odhungidaamal naanum kooda
Female :
Nee solli kodu nallaa kaththukkiraen
Enna sonnaalum naanathai oththukkiraen
Male :
{Neela vaanam
Female :
Paavaiyin paarvaiyaaga
Male :
Kaarkaala megam
Female :
Godhaiyin koondhalaaga} (2)
Male :
En ullaasa pallaakku
Kaal kondu nadakka hae hae hae
Un mangaatha singaaram
Thaen kondu thelikka aah aah haah
Female :
Indhiraloga sundhari polae naanum maaravae
Male :
Idaividaathu enai vidaathu naanum saera
Female :
Nee solli kodu nallaa kaththukkiraen
Enna sonnaalum naanathai oththukkiraen
Male :
Nee vittu kodu naan kattikkiraen
Mella unnoda naan vanthu ottikkiraen
Male :
Laalalalallalaa
Female :
Lalallalalaa
Both :
Laalalalallalaa lalallalalaa