Mama Mama 3 - தமிழ் பாடல் வரிகள்
பா. சக்திவேல்
பெண் குழு :
ஏ! மாமா வர்றான்
மாமா வர்றான் பாத்து
ஆண் குழு :
ஒன்ன அல்லேக்கா
தூக்கிடுவான் சேத்து
பெண் குழு :
அடடா இனி உல்லாசந்தான்
அடங்காத உற்சாகந்தான்
ஆண் குழு : வளமான ஊருக்குள்ள
அசைந்தாடும் தேர போலத்தான்
பெண் :
என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா
பெண் :
ஆச வச்சேன் பெருசா
கெடச்ச நீயும் பரிசா
எனக்கான தேவையெல்லாம்
சொல்லாமல் செய்கிறாய்
பெண் :
எனக்குள்ளே நீயும் வந்து
கொல்லாமல் கொல்கிறாய்
மேளம் கொட்டி தாலிக்கட்ட
மனசு ஏங்கும் மாமா
பெண் :
என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா
குழு :
……………
பெண் :
கொஞ்சி கொஞ்சி பேசிட
நான் கொஞ்சும் கிளிதான்
என்னவேனா சொல்லு நான்
கேக்குறேன் மாமா
பெண் :
அள்ளி அள்ளி வீசுற ஓன்
காதலத்தானே
என்னன்னவோ ஆசை நெஞ்சில்
தோணுதே மாமா
பெண் :
எத விட்டு போனாலும்
எனை விட்டு போகாத
பாசக்காரன் தானே
அட என்னோட மாமா
வாழ்க்க முழுக்க உந்தன்
நெஞ்சில் நானும் தல சாய்க்க
வேண்டும் மாமா
என் மாமா மாமா
ஆண் குழு :
இவன் பாயும்புலி
பெண் குழு : இவ பாசக்கிளி
ஆண் குழு :
இவன் பாக்கும்போது மனசுக்குள்ள
தென்றல் வீசுமே
பெண் குழு :
இவ சிரிப்பழக பாத்து
மயங்கி கெறங்கி போனான்
ஆண் குழு :
இவன் வீரமான ஆம்பளதான்
ஊருக்குள்ள கேட்டுப்பாரு
பெண் :
என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா
குழு :
…………………
பெண் :
பஞ்சா பஞ்சா பறக்குறேன்
நீ பாத்த பின்னால
நில்லாமலே மெதக்குறேனே
நானும் தன்னால
பெண் :
அஞ்சா அஞ்சா சிங்கமே
என் மீச மாமனே
கண்ணசச்சா போதும் ஓன்
நெஞ்சில் சாய்வேனே
பெண் :
உசுர் விட்டு போனாலும்
ஒன விட்டு போகாத
வரம் வாங்கி வந்தேனே
அன்பான மாமா
என் கைவிரல் பிடித்து நடந்து செல்ல
ஏங்கும் குட்டி நெஞ்சம் மாமா
என் மாமா மாமா
பெண் குழு :
இவ குங்குமந்தான்
ஆண் குழு :
இவன் சந்தனந்தான்
பெண் குழு :
இவ பேசும்போது
மனசுக்குள்ள தேனா இனிக்குமே
ஆண் குழு :
இவன் கருப்பழக பாத்து
அட காதலத்தான் சொன்னா
பெண் குழு :
இவ பாசமான பெண்குயில்தான்
பாடும்போது செம ஜோரு
பெண் :
என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா
பெண் :
ஆச வச்சேன் பெருசா
கெடச்ச நீயும் பரிசா
எனக்கான தேவையெல்லாம்
சொல்லாமல் செய்கிறாய்
பெண் :
எனக்குள்ளே நீயும் வந்து
கொல்லாமல் கொல்கிறாய்
மேளம் கொட்டி தாலிக்கட்ட
மனசு ஏங்கும் மாமா
பெண் :
என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா
Mama Mama 3 - English Lyrics
Female Chorus :
Ye mama varaan
Mama varaan paathu
Male Chorus :
Onna allekka
Thookiduven saethu
Female Chorus :
Adada ini ullasanthan
Adangadha urchangdhaan
Male Chorus :
Valamaana oorukulla
Asaindhadum thera pola thaan
Female :
Ennoda maama
Enkooda thaan maama
Ellamae maama
Ennalum maama
Female :
Aasa vechen perusa
Kedacha neeyum parisa
Enakkaana thevai ellam
Sollaamal seigiraai
Female :
Enakkullae neeyum vandhu
Kollamal kolgiraai
Melam kotti thaali katta
Manasu yengum maama
Female :
Ennoda maama
Enkooda thaan maama
Ellamae maama
Ennalum maama
Chorus :
Humming ……………..
Female :
Konji konji pesida
Naan konjum kili than
Ennavaena sollu naan
Ketkkuren maama
Female :
Alli alli vesura on
Kadhalathaanae
Ennaennavo aasai nenjil
Thonudhae maama
Female :
Edha vittu ponaalum
Enai vittu pogadha
Paasakkaran thaane
Ada ennoda maama
Vaazhkka muzhukka undhan
Nenjil naanum thala saaikka
Vendum maama
En maama maama
Male Chorus :
Ivan paayum puli
Female Chorus :
Iva paasakkili
Male Chorus :
Ivan paakkum podhu manasukkulla
Thendral veesumae
Female Chorus :
Iva sirippazhaga paathu
Mayangi kerangi ponen
Male Chorus :
Ivan veeramaana aambalathan
Oorukulla kettuppaaru
Female :
Ennoda maama
Enkooda thaan maama
Ellamae maama
Ennalum maama
Chorus :
Humming …………
Female :
Panja panja parakkuren
Nee paatha pinnala
Nillamalae medhakkurenae
Naanum thannala
Female :
Anja anja singamae
En meesa maamanae
Kannasacha podhum on
Nenjil saaivenae
Female :
Usir vittu ponaalum
Ona vittu pogadha
Varam vaangi vandhenae
Anbaana maama
En kaiviral pidithu nadanthu sella
Yengum kutti nenjam maama
En maama maama
Female Chorus :
Iva kungumamm thaan
Male Chorus :
Ivan sandhanam thaan
Female Chorus :
Iva pesum bodhu
Manasukkullae thaena inikkumae
Male Chorus :
Ivan karuppazhaga paathu
Ada kaadhalathaan sonna
Female Chorus :
Iva paasamaana pen kuyil thaan
Paadum podhu sema joru
Female :
Ennoda maama
Enkooda thaan maama
Ellamae maama
Ennalum maama
Female :
Aasa vechen perusa
Kedacha neeyum parisa
Enakkaana thevai ellam
Sollaamal seigiraai
Female :
Enakkullae neeyum vandhu
Kollamal kolgiraai
Melam kotti thaali katta
Manasu yengum maama
Female :
Ennoda maama
Enkooda thaan maama
Ellamae maama
Ennalum maama