Malayala Karaiyoram - தமிழ் பாடல் வரிகள்
உசேலே உசேலே உசேலே உசேலே
ஆண் :
மழையால கரையோரம்
மயிலு ஒன்ன பார்த்தேண்டா
மச்சான் நான் பார்த்ததுமே
மனசுக்குள்ள வேர்த்தேனடா
ஆண் :
நைட் எல்லாம் தூக்கமில்ல
நெஞ்ச பறிச்சிட்டா
அவ நேந்திரம் பழ சிப்ஸ்ச போலே
என்ன வருத்திட்டா
ஆண் :
சங்கு கழுத்து பாக்கு மரம்
செஞ்சு வச்ச தேக்கு மரம்
முண்டு போட்ட தென்னை மரம்
மனச படுத்தும் ரப்பர் மரம்
இடுப்பு மட்டும் மொளகு கொடிடா
அவதான் கால் மொளைச்ச கன்னி வெடிடா
குழு :
மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
குழு :
ஓ ச்சே சே
ஆண் :
சூரியன் உதயம் பார்க்க
குமரிக்கு போனேண்டா
சுந்தரி அவள பார்த்து
பஞ்சர் ஆனேன்டா
குழு :
எந்தா எந்தா சாரே
அவ எந்த ஊரு சாரே
எந்தா எந்தா சாரே
அட என்ன பேரு சாரே
ஆண் :
திருச்சூர் விளக்க போலே
ஜொலிக்கிற கண்ணுடா
விட்டில் பூச்சி போலே
விழுந்தேன் நானுடா
ஆண் :
நாலு கெலம நேரம் என்ன
மறந்து போனேண்டா
நாயர் கட சாயா போலே
சூடா ஆனேன்டா
ஆண் :
வலை விரிச்சா
என்னை புடிச்சா
மெல்ல சிரிச்சா
ஐயோ கவுத்திட்டா….ஆஅ….
குழு :
மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
குழு :
அச்சச்சோ
எம்மம்மா
அச்சச்சோ
எம்மா எம்மா எம்மா
விசில் :
…………………………..
குழு :
உசேலே உசேலே…………………..
ஆண் :
அவளோட கை பிடிக்க
ஆண்டவன வேண்டுவேன்
கேரளா நாட்டுக்குத்தான்
சொந்தமா மாறுவேன்
குழு :
கட்டு கட்டு கட்டு
அவ நினைப்ப இறுக்கி கட்டு
கொட்டு கொட்டு கொட்டு
உன் மனச தொறந்து கொட்டு
ஆண் :
ஹேய் கதகளி கத்திகிட்டு
அவளோட ஆடுவேன்
ஓணம் பண்டிகையில்
ஒன்னா சேருவேன்
ஆண் :
மதம் பிடிச்ச யானை போல
ஆசை அலையுது
செவப்பு அரிசி சாதம் போல
பொங்கி வழியுது
ஆண் :
தலை குளிச்சா
அள்ளி முடிச்சா
என் மனச அவ புளிஞ்சிட்டா….ஆஅ….ஹோய்
குழு :
மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
ஆண் :
டுர்ர்ர்….ஆஅ….
குழு :
மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
ஆண் :
உமாஹ் உமாஹ் உமாஹ்
குழு :
மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
ஆண் :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
Malayala Karaiyoram - English Lyrics
Chorus :
Uselae uselae uselae uselae
Male :
Malayaala karaiyoram
Mayilu onna paarthendaa
Machaan naan paarthathumae
Manasukkulla vaerthendaa
Male :
Night-ellaam thookamilla
Nenja parichitta
Ava naethiram pazha chips-a polae
Enna varuthitaa
Male :
Sangu kazhuthu paaku maram
Senju vecha thaeku maram
Mundu potta thennai maram
Manasa paduthum rubber maram
Iduppu mattum molagu kodidaa
Ava thaan kaal molacha kanni vedidaa
Chorus :
Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda
Chorus :
Oh chae che
Male :
Sooriyan udhayam paarka
Kumarikku ponendaa
Sundhari avala paarthu
Puncture aanendaa
Chorus :
Enndha enndha saare
Ava endha ooru saare
Enndha enndha saare
Ada enna peru saare
Male :
Thiruchchoor vilakka polae
Jolikkira kannudaa
Vittil poochi polae
Vizhunthen naanudaa
Male :
Naalu kelama neram enna
Marandhu poanendaa
Naayar kada chaayaa polae
Soodaa aanendaa
Male :
Vala virichaa
Ennai pudichaa
Mella siricha
Ayyoo kavuthittaa…aaa…
Chorus :
Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda
Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda
Chorus :
Achachchoo
Yemmamma
Achachchoo
Yemma yemma yemma
Whistling :
……………………
Chorus :
Uselae uselae ……………
Male :
Avaloda kai pudikka
Aandavana venduven
Kerala naatukkuthaan
Sonthama maaruven
Chorus :
Kattu kattu kattu
Ava nenappa irukki kattu
Kottu kottu kottu
Un manasa thorandhu kottu
Male :
Hei kathakali kathukittu
Avaloda aaduvan
Onam pandigaiyil
Onna seruven
Male :
Madham pidicha yaana pola
Aasai alaiyuthu
Sevappu arisi saadham pola
Pongi valiyuthu
Male :
Thala kulichaa
Alli mudichaa
En manasa ava pulinjittaa…aa…..hoi
Chorus :
Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda
Male :
Durrrr…aah
Chorus :
Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda
Male :
Umaah ummah umaah
Chorus :
Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda
Male :
Hae hae hae hae