Tamil Lyrics

Malligai Pooppottu Kannanukku song lyrics

Malligai Pooppottu Kannanukku - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
மல்லிகைப் பூப்போட்டு
கண்ணனுக்கு மங்கல நீராட்டு

ஆண் :
செண்பகப் பூப்போட்டு
பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு..

பெண் :
மல்லிகைப் பூப்போட்டு
கண்ணனுக்கு மங்கல நீராட்டு

ஆண் :
செண்பகப் பூப்போட்டு
பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு..
செந்தமிழ்த் தாலாட்டு..

பெண் :
ஆயர் குடியினில் ஊது குழலோடு
கண்ணன் விளையாட்டு
அந்த தேவி யசோதரை மார்பில்
அவனுக்கு எப்பவும் தாலாட்டு

ஆண் :
தாவி உரிதனில் ஏறி இருக்கிற
வெண்ணெய் திருடிவிட்டு…
தாவி உரிதனில் ஏறி இருக்கிற
வெண்ணெய் திருடிவிட்டு…
அவன் தத்தி நடக்கிற பாதத்தில்
கொஞ்சிடும் முத்து சதங்கை கட்டு
அவன் தத்தி நடக்கிற பாதத்தில்
கொஞ்சிடும் முத்து சதங்கை கட்டு

ஆண் :
மல்லிகைப் பூப்போட்டு
கண்ணனுக்கு மங்கல நீராட்டு

பெண் :
செண்பகப் பூப்போட்டு
பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு..
செந்தமிழ்த் தாலாட்டு..

பெண் :
வானவெளிதனில் பூவிருந்தால்
அதை தேடி பறிக்கட்டுமா
வானவெளிதனில் பூவிருந்தால்
அதை தேடி பறிக்கட்டுமா
இந்த ஞான மகனுக்கு கோர்த்து
கொடுத்ததை சூடிக் களிக்கட்டுமா
இந்த ஞான மகனுக்கு கோர்த்து
கொடுத்ததை சூடிக் களிக்கட்டுமா

ஆண் :
தேவரரசுக்கு தூதனுப்பி அவர்
தேரையும் கேட்கட்டுமா
தேவரரசுக்கு தூதனுப்பி அவர்
தேரையும் கேட்கட்டுமா
மகன் ஊர்வலம் போகின்ற காலத்திலே
நின்று பார்த்து ரசிக்கட்டுமா……
மகன் ஊர்வலம் போகின்ற காலத்திலே
நின்று பார்த்து ரசிக்கட்டுமா…..

இருவர் :
மல்லிகைப் பூப்போட்டு
கண்ணனுக்கு மங்கல நீராட்டு
செண்பகப் பூப்போட்டு
பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு..
செந்தமிழ்த் தாலாட்டு..

ஆண் :
ஹா …ஆ….

பெண் :
ஹா…ஆஅ….

இருவர் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ….

Malligai Pooppottu Kannanukku - English Lyrics

Female :

Malligai poopottu

Kannanukku mangala neerattu

Male :

Sembaga poopottu

Paadu oru senthamizh thaalattu

Female :

Malligai poopottu

Kannanukku mangala neerattu

Male :

Sembaga poopottu

Paadu oru senthamizh thaalattu

Senthamizh thaalattu

Female :

Aayar kudiyinil oodhu kuzhalodu

Kannan vilayattu

Andha devi yasodharai maarbil

Avanukku eppavum thaalattu

Female :

Aayar kudiyinil oodhu kuzhalodu

Kannan vilayattu

Andha devi yasodharai maarbil

Avanukku eppavum thaalattu

Male :

Thaavi urithanil yeri irukkira

Vennai thirudi vittu

Thaavi urithanil yeri irukkira

Vennai thirudi vittu

Avan thathi nadakkira paadhathil

Konjidum muthu sathangai kattu

Avan thathi nadakkira paadhathil

Konjidum muthu sathangai kattu

Male :

Malligai poopottu

Kannanukku mangala neerattu

Female :

Sembaga poopottu

Paadu oru senthamizh thaalattu

Senthamizh thaalattu

Female :

Vaanvelidhanil poovirundhaal

Adhai thedi parikkatuma

Vaanvelidhanil poovirundhaal

Adhai thedi parikkatuma

Indha gyaana maganukku korththu

Koduthathai soodi kalikattumaa

Indha gyaana maganukku korththu

Koduthathai soodi kalikattumaa

Male :

Devaraasukku thoodhanuppi avar

Thaeraiyum ketkkattuma

Devaraasukku thoodhanuppi avar

Thaeraiyum ketkkattuma

Magan oorvalam pogindra kaalthilae

Nindru paarthu rasikkattumaa

Magan oorvalam pogindra kaalthilae

Nindru paarthu rasikkattumaa

Both :

Malligai poopottu

Kannanukku mangala neerattu

Sembaga poopottu

Paadu oru senthamizh thaalattu

Senthamizh thaalattu

Male :

Haaa…..aaa…

Female :

Haa….aa….

Both :

Hmm mm mm …hmm mm mm

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Malligai Pooppottu Kannanukku

Which movie does the song Malligai Pooppottu Kannanukku belong to?

The song Malligai Pooppottu Kannanukku is from the movie Thalattu – 1969 Film.

Who is the music director of Malligai Pooppottu Kannanukku?

The music for Malligai Pooppottu Kannanukku is composed by M. L. Srikanth.

Who wrote the lyrics for Malligai Pooppottu Kannanukku?

The lyrics for Malligai Pooppottu Kannanukku are penned by Mayavanathan.

Who sang the Malligai Pooppottu Kannanukku song?

Malligai Pooppottu Kannanukku is sung by T. M. Soundarajan, Soolamangalam Rajalakshmi.

Related Songs