Tamil Lyrics

Yamma Yamma Summa song lyrics

Movie — Thalattu – 1969 Film

Singer(s) — L. R. Eswari

Lyricist — Tirupathur Rasu

Music Director — M. L. Srikanth

Yamma Yamma Summa - தமிழ் பாடல் வரிகள்

இருவர் :
ஆ….அ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..
ஆ….அ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…….

பெண் :
ஆஹ்…..

ஆண் :
யம்மா யம்மா சும்மா பாக்காதே
அட அங்கே இங்கே கைய வைக்காதே
யம்மா யம்மா சும்மா பாக்காதே
அட அங்கே இங்கே கைய வைக்காதே

பெண் :
வாட்டுது குளுரு நடுங்குது மலரு

ஆண் :
ஆடைய விரிச்சு போத்திக்க புடிச்சு

பெண் :
யம்மா யம்மா சும்மா பாக்காதே
அட அங்கே இங்கே கைய வைக்காதே ஹஹா ஹே

ஆண் :
நீதானே என் தோப்பில் ஆடும் மாங்கனி
நான்தானே உன் தேகம் மூடும் தாவணி
நீதானே என் தோப்பில் ஆடும் மாங்கனி
நான்தானே உன் தேகம் மூடும் தாவணி

பெண் :
உன்னை எண்ணி ஏங்கி மெலிஞ்சு
மேனி கரைஞ்சு போகுதே
சின்ன சின்ன சாரல் அடிச்சும்
ஈர ஒடம்பு வேகுதே……

ஆண் :
யம்மா யம்மா சும்மா பாக்காதே

பெண் :
ஆஹ்…….அட அங்கே இங்கே கைய வைக்காதே

பெண் :
பூமேனி நோகாம கையில் அள்ள வா
காயங்கள் இல்லாம கன்னம் கிள்ள வா
பூமேனி நோகாம கையில் அள்ள வா
காயங்கள் இல்லாம கன்னம் கிள்ள வா

ஆண் :
முத்துமணி மேடை குலுங்க
ஆசை கொடியை நாட்டவா
கண்ணிரெண்டில் ஜாடை விளங்க
வீணை மயங்க மீட்டவா……..

பெண் :
யம்மா யம்மா சும்மா பாக்காதே
அட அங்கே இங்கே கைய வைக்காதே

ஆண் :
வாட்டுது குளுரு

பெண் :
நடுங்குது மலரு

ஆண் :
ஆடைய விரிச்சு

பெண் :
போத்திக்க புடிச்சு

ஆண் :
யம்மா யம்மா சும்மா பாக்காதே……

பெண் :
ஆஹ்…….அட அங்கே இங்கே கைய வைக்காதே ஹாஹான்

Yamma Yamma Summa - English Lyrics

Both :

Aa…..a….aa…..aa….aa…aa…

Aa…..a….aa…..aa….aa…aa…

Female :

Aah…..

Male :

Yammaa yammaa summaa paakkaathae

Ada angae ingae kaiya vaikkaathae

Yammaa yammaa summaa paakkaathae

Ada angae ingae kaiya vaikkaathae

Female :

Vaattuthu kuluru nadunguthu malaru

Male :

Aaddaiya virichchu poththikka pudichchu

Female :

Yammaa yammaa summaa paakkaathae

Ada angae ingae kaiya vaikkaathae hahaa hae

Male :

Neethaanae en thoppil aadum maangani

Naanthaanae un thaeam moodum thaavani

Neethaanae en thoppil aadum maangani

Naanthaanae un thaeam moodum thaavani

Female :

Unnai enni yaeni melinju

Meni karainu poguthae

Chinna chinna saaral adichchum

Eera odambu veguthae….

Male :

Yammaa yammaa summaa paakkaathae

Female :

Aah…..ada angae ingae kaiya vaikkaathae

Female :

Poomaeni nogaama kaiyil alla vaa

Kaayangal illama kannam killa vaa

Poomaeni nogaama kaiyil alla vaa

Kaayangal illama kannam killa vaa

Male :

Muththumani maedai kulunga

Aasai kodiyai naattavaa

Kannirendil jaadai vilanga

Veenai mayanga meettavaa

Female :

Yammaa yammaa summaa paakkaathae

Ada angae ingae kaiya vaikkaathae

Male :

Vaattuthu kuluru

Female :

Nadunguthu malaru

Male :

Aaddaiya virichchu

Female :

Poththikka pudichchu

Male :

Yammaa yammaa summaa paakkaathae

Female :

Aah…..da angae ingae kaiya vaikkaathae hahaan….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yamma Yamma Summa

Which movie does the song Yamma Yamma Summa belong to?

The song Yamma Yamma Summa is from the movie Thalattu – 1969 Film.

Who is the music director of Yamma Yamma Summa?

The music for Yamma Yamma Summa is composed by M. L. Srikanth.

Who wrote the lyrics for Yamma Yamma Summa?

The lyrics for Yamma Yamma Summa are penned by Tirupathur Rasu.

Who sang the Yamma Yamma Summa song?

Yamma Yamma Summa is sung by L. R. Eswari.

Related Songs