Maayakoothu Title Track - தமிழ் பாடல் வரிகள்
அஞ்சனா ராஜகோபாலன்
பாடலாசிரியர் :
கபேர் வாசுகி
பெண் :
படைக்கும் ஆற்றலை
கொடுத்த அண்டமே
படைப்பே தாக்குதே
இது மாயக்கூத்து
இம்மண்ணில் மங்கிடும்
நம் மனித பிண்டமே
சொல் வாழ செய்தே
இது மாயக்கூத்து
பெண் :
காணாமலே இமை காணும் நோக்கு
கேளாமலே செவி பாட்டு
தானாகவே பொறி வேலி கோர்த்து
சிறை ஆகுதே இந்த மாயக்கூத்து
பெண் :
தாக்கிடும் தீச்சரம்
நெய்யுதே போர்வளை
மொய்த்திடும் மாயைகள்
மூழ்கிறேன் அதில் நானும்
ஹு….ஊ….ஊஉ….ஹு….ஊ….ஊஉ
பெண் :
என்னாலே ஆனதே
என்னுள்ளே ஆடுதே
தன்னாலே பேசுதே
இது மாயக்கூத்து
என் கண்ணை பார்க்குதே
என் காதை கேட்குதே
முள்வேலி சூழுதே
இது மாயக்கூத்து
பெண் :
சிலந்தி வளையோ இந்த மாயக்கூத்து
கற்பனை சிறையோ இந்த மாயக்கூத்து
ஆறாமலே தினம் பாரம் கூட்டு
ஆடாமலே இது மாயக்கூத்து
பெண் :
தாக்கிடும் தீச்சரம்
நெய்யுதே போர்வளை
மொய்த்திடும் மாயைகள்
மூழ்கிறேன் இதில் நானும்
பெண் :
தாக்கிடும் தீச்சரம்
நெய்யுதே போர்வளை
மொய்த்திடும் மாயைகள்
மூழ்கிறேன் இதில் நானும்
Maayakoothu Title Track - English Lyrics
Music Director :
Anjana Rajagopalan
Lyricist :
Kaber Vasuki
Female :
Padaikkum aatralai
Kodutha andame
Padaippe thaakkuthe
Idhu maayakoothu
Immannil mangidum
Nam manidha pindame
Sol vaazha seiyudhe
Idhu maayakoothu
Female :
Kaanamale imai kaanum nokku
Kelaamale sevi paadum paattu
Thaanagave pori veli korthu
Sirai aagudhe indha maayakoothu
Female :
Thaakkidum theecharam
Neiyudhe porvalai
Moithidum maayaigal
Moozhgiren adhil naanum
Huuu uuuu huuuu uuuu
Female :
Ennale aanadhe
Ennulle aadudhe
Thannale pesudhe
Idhu maayakoothu
En kannai paarkudhe
En kaadhai ketkudhe
Mul veli soozhudhe
Idhu maayakoothu
Female :
Silanthi valaiyo indha maayakoothu
Karpanai siraiyo indha maayakoothu
Aaraamale dhinam baaram koottu
Aadamale idhu maayakoothu
Female :
Thaakkidum theecharam
Neiyudhe porvalai
Moithidum maayaigal
Moozhgiren idhil naanum
Female :
Thaakkidum theecharam
Neiyudhe porvalai
Moithidum maayaigal
Moozhgiren idhil naanum