Neerile Theecharam - தமிழ் பாடல் வரிகள்
சைந்தவி
பாடலாசிரியர் :
நாகராஜன் கண்ணன்
பெண் :
ஆசைகள் யாவும் ஆஹா நிஜமாகுதே…..
அவர் கேட்ட நியாயங்கள்….
திரைமீது ஓடுதே
காற்றினில் ஈரம் ஏனோ இன்று கூடுதே
என் ஏட்டின் ஓசையும்…
சுக பாடல் ஆனாதே
பெண் :
நீரிலே தீச்சரம்…
பூவிலே ஓர் வாழை…
மாய்ந்திடும் மாயைகள்
மௌனமாய் அதில் நானும்
பெண் :
நீரிலே தீச்சரம்…
பூவிலே ஓர் வாழை…
மாய்ந்திடும் மாயைகள்
மௌனமாய் அதில் நானும்
பெண் :
ஏற்றிய தீயில்
பூவும் இன்று பூத்ததே
என் பாலை மண்ணிலே…
பணி போர்வை போர்த்துதே
வாழ்க்கையும் மாய கூத்தாய்
இங்கு ஆனாதே
விடிகின்றர ஞானத்தில்
விதி மாறி போனதே
பெண் :
நீரிலே தீச்சரம்…
பூவிலே ஓர் வாழை…
மாய்ந்திடும் மாயைகள்
மௌனமாய் அதில் நானும்
பெண் :
எவர் போட்டபாதை
நானும் நீயும்
அதை மாற்றும்போது
காலம் மாறும்
விதி மீறும்போது
நேரங்கள் ஒருநாள் மாறும்
மாயும்……
பெண் :
எவர் கையில்
ஆடாத நூலானது
யாராலும் நேராதா
சாவானது
விடிவெள்ளி வானில்
இன்று நியாய தீர்ப்பு
கரை காணும் ஓடம்
இது மாயகூத்து…..உ…உ…உ….
Neerile Theecharam - English Lyrics
Music Director :
Anjana Rajagopalan
Lyricist :
Nagarajan Kannan
Female :
Aasaigal yaavum aahaa nijamaagudhe…
Avar ketta nyaayangal…
Thirai meedhu oduthe
Kaatrinil eeram yeno indru koodudhe
En yaettin osaiyum…
Suga paadal aanadhe!
Female :
Neerile theecharam…
Poovile or valai…
Maayndhidum maayaigal
Mounamaai adhil naanum
Female :
Neerile theecharam…
Poovile or valai…
Maayndhidum maayaigal
Mounamaai adhil naanum
Female :
Yaetriya theeyil
Poovum indru poothadhe
En paalai mannile…
Pani porvai porthudhae
Vaazhkaiyum maaya koothaai
Ingu aanadhe
Vidigindra gyaanathil
Vidhi maari ponadhe
Female :
Neerile theecharam…
Poovile or valai…
Maayndhidum maayaigal
Mounamaai adhil naanum
Female
: Evar potta paadhai
Naanum neeyum
Adhai maatrumbodhu
Kaalam maarum
Vidhi meerumbodhu
Nerangal ornaal maarum
Maayum….
Female :
Evar kaiyil
Aadaadha noolaanadhu
Yaaraalum naeraadha
Saavaanadhu
Vidivelli vaanil indru
Nyaayatheerppu
Karai kaanum odam
Idhu maayakoothu…uuuuuu