Manasukku Pudichavaru Maappillai - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
ஏ. எஸ். நாராயணன்
பெண் :
மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு
பெண் :
மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு
பெண் :
மனசுக்கு புடிச்சவரு……
பெண் :
தென் பாண்டி நாட்டிலே பிறந்தவரு
பொன் போல குணத்திலே சிறந்தவரு
தென் பாண்டி நாட்டிலே பிறந்தவரு
பொன் போல குணத்திலே சிறந்தவரு
பெண் :
தென்னம் பூ நரை உள்ளவாறு
என் எண்ணம்போலே கெடைச்சவரு
தென்னம் பூ நரை உள்ளவாறு
என் எண்ணம்போலே கெடைச்சவரு
பெண் :
மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு
பெண் :
மனசுக்கு புடிச்சவரு……
பெண் :
அதிகம் படிச்சு அறிஞ்சவரு
நெறைய அனுபவம் நல்ல தெரிஞ்சவரு
அதிகம் படிச்சு அறிஞ்சவரு
நெறைய அனுபவம் நல்ல தெரிஞ்சவரு
பெண் :
அறிவும் அழகும் நிறைந்தவரு
அறிவும் அழகும் நிறைந்தவரு
என்னை அறியாமல் நெஞ்சில் புகுந்தவரு
பெண் :
மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு
பெண் :
மனசுக்கு புடிச்சவரு……
பெண் :
ஆசையாகவே அழைப்பாரு
என்னை ஆடவும் பாடவும் சொல்வாரு
ஆசையாகவே அழைப்பாரு
என்னை ஆடவும் பாடவும் சொல்வாரு
பெண் :
அன்பே அமுதே என்பாரு
எனக்கு இன்பம் கூடி தருவாரு
அன்பே அமுதே என்பாரு
எனக்கு இன்பம் கூடி தருவாரு
பெண் :
மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு
பெண் :
மனசுக்கு புடிச்சவரு……
Manasukku Pudichavaru Maappillai - English Lyrics
Female :
Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru
Female :
Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru
Female :
Manasukku pudichchavaru….
Female :
Then paandi naattilae piranthavaru
Pon pola gunaththilae siranthavaru
Then paandi naattilae piranthavaru
Pon pola gunaththilae siranthavaru
Female :
Thennam poo narai ullavaaru
En ennampolae kedaichchavaru
Thennam poo narai ullavaaru
En ennampolae kedaichchavaru
Female :
Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru
Female :
Manasukku pudichchavaru….
Female :
Adhigam padichchu arinjavaru
Neraiya anupavam nalla therinjavaru
Adhigam padichchu arinjavaru
Neraiya anupavam nalla therinjavaru
Female :
Arivum azhagum nirainthavaru
Arivum azhagum nirainthavaru
Ennai ariyaamal nenjil pugunthavaru
Female :
Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru
Female :
Manasukku pudichchavaru….
Female :
Aasaiyaagavae azhaippaaru
Ennai aadavum paadavum solvaaru
Aasaiyaagavae azhaippaaru
Ennai aadavum paadavum solvaaru
Female :
Anbe amuthae enpaaru
Enakku inbam koodi tharuvaaru
Anbe amuthae enpaaru
Enakku inbam koodi tharuvaaru
Female :
Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru
Female :
Manasukku pudichchavaru….