Thanga Niram Idhazh - தமிழ் பாடல் வரிகள்
தங்க நிறம் செம்பவழம்
தங்க நிறம் இதழ் செம்பவழம்
உடல் தவழும் பூங்கொடியே…….
ஆண் :
எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்
எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்
எனை ஏங்கிடச் செய்கிறதே……
எனை ஏங்கிடச் செய்கிறதே……
பெண் :
பொங்கி வரும் நிலவென்ற முகம்
பொங்கி வரும் நிலவென்ற முகம்
என் புண்ணிய ஆணழகே….ஏ……
பெண் :
உந்தனிடம் மனம் ஒன்றியதும்
உந்தனிடம் மனம் ஒன்றியதும்
கண் உறங்கிட காணேனே…….
கண் உறங்கிட காணேனே…….
பெண் :
காணாத போது நெஞ்சம்
கனா கண்டு வாடும்
காணாத போது நெஞ்சம்
கனா கண்டு வாடும்
பெண் :
கண்டாலே ஏனோ வெட்கம்
எனை வந்து கூடும்
கண்டாலே ஏனோ வெட்கம்
எனை வந்து கூடும்
ஆண் :
ஆ…….ஆ…..ஆ……ஆஹ்……
கண்மணியே என் விண்ணமுதே
கண்மணியே என் விண்ணமுதே
இது பெண்மையின் தன்மையன்றோ……
இது பெண்மையின் தன்மையன்றோ……
ஆண் :
வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்
வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்
ஆண் :
மாறாது தேன் உண்டு மகிழ்வோடு ஆடும்
மாறாது தேன் உண்டு மகிழ்வோடு ஆடும்
பெண் :
ஆ…….ஆ…..ஆ……ஆஹ்……
மன்னவனே என் தென்னரசே
மன்னவனே என் தென்னரசே
நான் மாதவம் செய்தேனே……
நான் மாதவம் செய்தேனே……
ஆண் :
தங்க நிறம் இதழ் செம்பவழம்
உடல் தவழும் பூங்கொடியே…….
ஆண் :
எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்
எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்
எனை ஏங்கிடச் செய்கிறதே……
எனை ஏங்கிடச் செய்கிறதே……
Thanga Niram Idhazh - English Lyrics
Male :
Thanga niram sempavazham
Thanga niram sempavazham
Udal thavazhum poongodiyae
Male :
Enthan ulam nirai pennuruvam
Enthan ulam nirai pennuruvam
Enai yaengida seigirathae…
Enai yaengida seigirathae…
Female :
Pongi varum nilavendra mugam
Pongi varum nilavendra mugam
En punniya aanazhagae…ae…
Female :
Unthanidam manam ondriyathum
Unthanidam manam ondriyathum
Kann urangida kaanaenae
Kann urangida kaanaenae
Female :
Kaanatha podhu nenjam
Kanaa kandu vaadum
Kaanatha podhu nenjam
Kanaa kandu vaadum
Female :
Kandaalae yaeno vetkkam
Enai vanthu koodum
Kandaalae yaeno vetkkam
Enai vanthu koodum
Male :
Aa….aa….aa….aah….
Kannmaniyae en vinnamuthae
Kannmaniyae en vinnamuthae
Idhu penmaiyin thanmaiyandro…
Idhu penmaiyin thanmaiyandro…
Male :
Thanga niram sempavazham
Udal thavazhum poongodiyae
Male :
Enthan ulam nirai pennuruvam
Enthan ulam nirai pennuruvam
Enai yaengida seigirathae…
Enai yaengida seigirathae…