Mandhaveli Manjakili Intha - தமிழ் பாடல் வரிகள்
மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி என் மயக்கம் தீரடி
குறுந்தாடி மீசை முறுக்கு
சரி ஜோடி ஆசையிருக்கு….
குறுந்தாடி மீசை முறுக்கு
சரி ஜோடி ஆசையிருக்கு…
ஆண் :
மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி
ஆண் :
ஊரிலுள்ள ஆம்பளைங்க என்னை விட அழகா
ஊர் உறங்கும் வேளையிலே உன்னிடத்தில் வரவா
தேனிருக்கும் மல்லிகையை காதலிக்கும் கன்னிகையை
மோத விட்டா லாபம் என்னடி
ஆண் :
புன்னை மரம் இருக்கு பூவிரிக்க நமக்கு
துள்ளி துள்ளி தத்தி வரும் புள்ளிமயில் எனக்கு
கெடச்சா யோகம்தான்
நீ அணைச்சா மோகம்தான்……
கெடச்சா யோகம்தான்
நீ அணைச்சா மோகம்தான்……
ஆண் :
மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி
ஆண் :
………………………
ஆண் :
காத்தடிக்கும் காலம் இது கூவுதடி குயிலு
கண் இரண்டில் மேடையிட்டு ஆடுதடி மயிலு
காமனுக்கும் மாமனுக்கும் கைக்கலப்பு வந்ததற்கு
காரணமே கன்னி மகளா
ஆண் :
பட்டு மலர் சிரிக்க பத்து விரல் பறிக்க
கிள்ளி கிள்ளி கையிரண்டில் அள்ளி அள்ளி எடுக்க
வரவா மாலை நேரம்
நீ வாழும் சோலை ஓரம்……….
வரவா மாலை நேரம்
நீ வாழும் சோலை ஓரம்……
ஆண் :
மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி என் மயக்கம் தீரடி
ஆண் :
பலே …பலே … பலே … பலே … பலே … பலே …
Mandhaveli Manjakili Intha - English Lyrics
Male :
Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi
Maanae paaaradi en mayakkam theeradi
Kurundhaadi meesai murukku
Sari jodi aasaiyirukku
Kurundhaadi meesai murukku
Sari jodi aasaiyirukku
Male :
Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi
Maanae paaaradi
Male :
Oorillulla aambalinga ennai vida azhaga
Oor urangum velaiyilae unnidathil varavaa
Thaen irukkum malligaiyai kaadhalikkum kannaigaiyai
Moodha vittaal laabam ennadi
Male :
Punnai maram irukku poovirikka namakku
Thulli thulli thathi varum pullimayil enakku
Kedaichaa yogam thaan
Nee anaichaaa mogam thaan
Kedaichaa yogam thaan
Nee anaichaaa mogam thaan
Male :
Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi
Maanae paaaradi
Male :
………………………………
Male :
Kaathadikkum kaalam idhu koovudhadi kuyilu
Kann irandil maediyittu aadudhadi mayilu
Kaamanukkum maamanukkum kaikalappu vandhadharkku
Kaaranamae kanni magalaa
Male :
Pattu malar sirikka pathu viral parikka
Killi killi kai irandil alli alli edukka
Varava maalai neram
Nee vaazhum solai oram…..
Varava maalai neram
Nee vaazhum solai oram…..
Male :
Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi
Maanae paaaradi en mayakkam theeradi
Male :
Bale bale bale bale bale bale….