Naan Pooveduthu Vekkanum - தமிழ் பாடல் வரிகள்
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால
உன் மச்சான் மச்சான் தேன் மல்லிய வைச்சான்
ஓ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு………
ஆண் :
நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால
ஆண் :
அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும்
பெண் :
சரிதான் சரிதான்
ஆண் :
அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
பெண் :
சுகம் தான் சுகம் தான்..
ஆண் :
அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும்
பெண் :
சரிதான் சரிதான்
ஆண் :
அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
பெண் :
சுகம் தான் சுகம் தான்..
ஆண் :
தென்பழநி சந்தனம் தான்
இங்கு ஒரு பெண்ணாச்சா
என்னென்னவோ எண்ணம் தான்
என்னக் கண்டு உண்டாச்சா
ஆண் :
ஒம் முந்தானைய இழுகட்டுமா
பெண் :
சும்மா இரு
ஆண் :
ஹஹ்ஹ..ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா
பெண் :
கொஞ்சம் பொறு
ஆண் :
அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹேய்
பெண் :
நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால ஹா..
ஆண் :
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால…ஹா
இருவர் :
ஹா.. ஆஹ ஹா..ஹா.. ஆஹ ஹா..
லாலா லல்லா… லாலா லல்லா….
லாலா லல்லா… லாலா லல்லா…
லால லலா…ஹா..ஆ….
பெண் :
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
ஆண் :
சுடுதா சுடுதா
பெண் :
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
ஆண் :
வருதா வருதா
பெண் :
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
ஆண் :
சுடுதா சுடுதா
பெண் :
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
ஆண் :
வருதா வருதா
பெண் :
தென்னங்கிளை தென்றலைத் தான்
பின்னுறது அங்கே தான்
ஆண் :
செவ்விளனி சேலக்கட்டி
மின்னுறது இங்கே தான்
பெண் :
ரெண்டு கண்ணால நீ அளக்கிறது
ஆண் :
உன் மேனிதான்
பெண் :
உன்னை கண்டாலுமே கொதிக்கிறது
ஆண் :
ஸ்..என் மேனிதான்
பெண் :
அட மச்சான் வெச்ச கண்ணு இங்கே தான்
பெண் :
நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால…
ஏ மச்சான் மச்சான்
ஆண் :
ஹா
பெண் :
தேன் மல்லிய வைச்சான்
ஆண் :
ம்ம்ம்..
பெண் :
என் மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னமோ உண்டாச்சு..
ஆண் :
நான் பூ எடுத்து
பெண் :
நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால
ஆண் :
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால…
Naan Pooveduthu Vekkanum - English Lyrics
Male :
Naan pooveduthu vekkanum pinnalae
Adhil vanji ippo sokkanum thannalae
Un machaan machaan thaen malliya vechaan
Un machaan machaan malliya vechaan
Ullathilae ennadi undaachu
Male :
Naan pooveduthu
Naan pooveduthu vekkanum pinnalae
Adhil vanji ippo sokkanum thannalae
Male :
Athai mavan sonnadha othukanum
Female :
Sari thaan sari thaan
Male :
Athanaiyum nithamum kathukanum
Female :
Sugam thaan sugam thaan
Male :
Athai mavan sonnadha othukanum
Female :
Sari thaan sari thaan
Male :
Athanaiyum nithamum kathukanum
Female :
Sugam thaan sugam thaan
Male :
Then pazhani sandhanam thaan
Ingu oru pennacha
Ennennavo ennamum thaan
Ennai kandu undaachaa
Un munthaanaya izhukattuma
Female :
Summa iru
Male :
Oru muthaarathai padhikattuma
Female :
Konjam poru
Male :
Adi poovaae ponnae kannae ingae vaa..haei
Female :
Nee pooveduthu vaikkanum pinnala
Male :
Oh adhil vanji ippo sokkanum thannala
Humming :
……………………………
Female :
Pathu viral pattadhum thottadhum than
Male :
Sudutha sudutha
Female :
Aasaiyodu achamum vekkamum thaan
Male :
Varutha varutha
Female :
Pathu viral pattadhum thottadhum than
Male :
Sudutha sudutha
Female :
Aasaiyodu achamum vekkamum thaan
Male :
Varutha varutha
Female :
Thennangillai thendralathaan
Pinnuradhu angae thaan
Male :
Sevvilani saelai katti
Minnuradhu ingae thaan
Female :
Rendu kannala nee alakuradhu
Male :
Un meni thaan
Female :
Unnai kandaalumae kodhikiradhu
Male :
En meni thaan
Female :
Ada machan vacha kannu ingae thaan
Female :
Nee pooveduthu vaikanum pinnala
Adhil vanji ippo sokkanum thannala
En machaan machaan
Male :
haan
Female :
Thaen malliya vechaan
Male :
Hmmm
Female :
En machaan machaan
Malliya vechaan
Ullathilae ennavo undachu
Male :
Naan pooveduthu
Female :
Nee pooveduthu vekkanum pinnala
Male :
Adhil vanji ippo sokkanum thannala