Tamil Lyrics

Rukku Rukku Rukku song lyrics

Movie — Avvai Shanmughi

Singer(s) — Sujatha, Kamala haasan

Lyricist — Vaali

Music Director — Deva

Rukku Rukku Rukku - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ருக்கு ருக்கு
ருக்கு அரே பாபா
ருக்கு ஓ மை
டார்லிங்

பெண் :
மாமி

ஆண் :
ப்யாரி ஜானு
கிவ் மீ எ லுக்கு

ஆண் :
ருக்கு ருக்கு
ருக்கு அரே பாபா
ருக்கு ஓ மை ஜானு
கிவ் மீ எ லுக்கு ருக்கு
ருக்கு ருக்கு

குழு :
ஓ ஹோ பேஷ்

ஆண் :
…………………
ருக்கு ருக்கு ருக்கு

ஆண் :
தூணுக்குள்ளும்
இருப்பான்டி துரும்பிலும்
இருப்பான்டி நம்பியவர்
நெஞ்சில் நிற்பான்டி

ஆண் :
குங்குமத்த
வெப்பான்டி கொஞ்சி
கொஞ்சி நிற்பான்டி
கொண்டவன் போல்
துணை யாரடி

ஆண்
: பூசல்கள் வந்தால்
டோன்ட் பி ஆங்க்ரி
பொறுமையை காத்தா
வாழ்க்கை ஜாங்கிரி

ஆண் :
நல்ல குடும்பம்
தான் ஒரு கோயில்
என்றும் தெய்வீகம்
வைபோகம் கொண்டாடும்
இடமல்லவா

பெண் :
ஹஸ்பண்டு
தான் போயாச்சு
சஸ்பெண்டு தான்
ஆயாச்சு ஊரறியும்
என் கேஸு தான்
ஆஆ

பெண் :
பட்டதெல்லாம்
பட்டாச்சு கண்ணீர்
ரொம்ப விட்டாச்சு
ஆயிடுது டைவர்ஸு
தான்

பெண் :
திருமண வாழ்க்கை
டோடல் வேஸ்ட்டு
எனக்கதில் இனிமேல்
இல்லை டேஸ்ட்டு

பெண் :
ரொம்ப புடிச்சது
அப்பன் வீடு என்றும்
உல்லாசம் உற்சாகம்
உண்டாகும் இடமல்லவா

ஆண் :
தரிகிட தரிகிட
தரிகிட தரிகிட

குழு :
………………………….

ஆண் :
ஒரு மாது
தலைவனை ஒதுக்குதல்
தவறு நெடுங்காலம் நிழல்
தர உனக்கேது சுவரு

பெண் :
ஆயிரம் காலம்
பயிராய் விளைந்தது
அறுவடையாகி நேற்றே
முடிந்தது

ஆண் :
சோகத்தில்
உண்டாச்சு கோபம்
அந்த கோபத்தில்
யாருக்கு லாபம்

பெண் :
யார் என்ன
சொன்னாலும் டோன்ட்
கேர் நான் கூண்டுக்குள்
சிக்காத ப்ரீ ப்ர்ட்

ஆண் :
அடி போக
போக மாமி பேச்சு
புரியும்

குழு :
ருக்கு ருக்கு
ருக்கு அரே பாபா
ருக்கு ஓ மை ஜானு
கிவ் மீ எ லுக்கு ருக்கு
ருக்கு ருக்கு

குழு :
……………………

பெண் :
விரல் தாண்டி
நகங்களும் வளர்வது
சரியா அதை நாமும்
நறுக்கிட நினைப்பது
பிழையா

ஆண் :
நகத்தினை மனம்
போல் நீ தான் நறுக்கணும்
ஆயினும் விரலை பிரிந்தா
இருக்கணும்

பெண் :
அம்மாடி ஏன்
இந்த போட்டி இப்போ
என்னாச்சு சொல்லுங்கோ
மாமி

ஆண் :
எப்போதும் லைப்
பார்ட்னர் வேண்டும் எது
ஆனாலும் துணை தேட
தோன்றும் அன்பு 50 60
ஆன போதும் மலரும்

ஆண் :
தூணுக்குள்ளும்
இருப்பான்டி துரும்பிலும்
இருப்பான்டி நம்பியவர்
நெஞ்சில் நிற்பான்டி

ஆண் :
குங்குமத்த
வெப்பான்டி கொஞ்சி
கொஞ்சி நிற்பான்டி
கொண்டவன் போல்
துணை யாரடி

ஆண் :
பூசல்கள்
வந்தால் டோன்ட்
பி ஆங்க்ரி பொறுமையை
காத்தா வாழ்க்கை ஜாங்கிரி

ஆண் :
நல்ல குடும்பம்
தான் ஒரு கோயில்
என்றும் தெய்வீகம்
வைபோகம் கொண்டாடும்
இடமல்லவா

குழு :
ருக்கு ருக்கு
ருக்கு அரே பாபா
ருக்கு ஓ மை ஜானு
கிவ் மீ எ லுக்கு ருக்கு
ருக்கு ருக்கு

Rukku Rukku Rukku - English Lyrics

Male :

Rukku rukku rukku

Arae baaba rukku

Oh my darling….

Female :

Maami

Male :

Pyaari jaanu

Give me a look-u

Male :

Rukku rukku rukku

Arae baaba rukku

Oh my jaanu

Give me a look-u

Rukku rukku rukku…uu…

Chorus :

Oh ho…baesh

Male :

Dil mera thadpae therae liyae…

Dil mera thadpae therae liyae…

Gussa thera vallaa vallaa

Nakhrae thera uff uff uff….

Rukku rukku rukku…

Male :

Thoonukkullum irupaandi

Thurumbilum irupaandi

Nambiyavar nenjil nirpaandi

Male :

Kungumaththa veppaandi

Konji konji nirppaandi

Kondavan pol thunai yaaradi

Male :

Posalgal vandhaal

Dont be angry

Porumaiyai kaaththaa

Vaazhkkai jaangri

Male :

Nalla kudumbam dhaan

Oru koyil

Endrum deiveegam vaibhogam

Kondaadum idamallavaa

Female :

Husband-u dhaan poyaachchu

Suspend-u dhaan aayaachchu

Oorariyum en case-u dhaan…aaaa

Female :

Pattadhellaam pattaachu

Kanneer romba vittaachu

Aayiduthu divorce-u dhaan

Female :

Thirumana vaazhkkai

Total waste-u

Enakkadhil inimel

Illai taste-u

Female :

Romba pudichadhu

Appan veedu

Endrum ullaasam urchaagam

Undaagum idamallavaa

Male :

Tharigida tharigida

Tharigida tharigida

Chorus :

………………………………..

Male :

Oru maadhu thalaivanai

Odhukkudhal thavaru

Nedungaalam nizhal thara

Unakkedhu suvaru

Female :

Aayiram kaalam

Payiraai vilaindhadhu

Aruvadaiaagi

Netrae mudindhadhu

Male :

Sogaththil

Undaachu kobam

Andha kobaththil

Yaarukku laabam

Female :

Yaar enna sonnaalum

Dont care

Naan koondukkul sikkaadha

Free bird

Male :

Adi poga poga

Maami pechu puriyum

Chorus :

Rukku rukku rukku

Arae baaba rukku

Oh my jaanu

Give me a look-u

Rukku rukku rukku…

Chorus :

Bam bam pampaba bam pam

Bam pam bam

Bapaba bam pampaba bam pam

Bam pam bam

Bapaba bam pampaba bam pam

Bam pam bam

Female :

Viral thaandi nagangalum

Valarvadhu sariyaa

Adhai naamum narukkida

Ninaippadhu pizhaiyaa

Male :

Nagaththinai manam pol

Nee dhaan narukkanum

Aayinum viralai

Pirindhaa irukkanum

Female :

Ammaadi yen indha potti

Ippo ennaachu sollungo maami

Male :

Eppodhum

Life partner vendum

Yedhu aanaalum

Thunai theda thondrum

Anbu 50-60 aanapodhum malarum…

Male :

Thoonukkullum irupaandi

Thurumbilum irupaandi

Nambiyavar nenjil nirpaandi…ee…

Male :

Kungumaththa veppaandi

Konji konji nirppaandi

Kondavan pol thunai yaaradi

Male :

Posalgal vandhaal

Dont be angry

Porumaiyai kaaththaa

Vaazhkkai jaangri

Male :

Nalla kudumbam dhaan

Oru koyil

Endrum deiveegam vaibhogam

Kondaadum idamallavaa

Chorus :

Rukku rukku rukku

Arae baaba rukku

Oh my jaanu

Give me a look-u

Rukku rukku rukku…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rukku Rukku Rukku

Which movie does the song Rukku Rukku Rukku belong to?

The song Rukku Rukku Rukku is from the movie Avvai Shanmughi.

Who is the music director of Rukku Rukku Rukku?

The music for Rukku Rukku Rukku is composed by Deva.

Who wrote the lyrics for Rukku Rukku Rukku?

The lyrics for Rukku Rukku Rukku are penned by Vaali.

Who sang the Rukku Rukku Rukku song?

Rukku Rukku Rukku is sung by Sujatha, Kamala haasan.

Related Songs

Movie — Avvai Shanmughi

Music Director — Deva

Movie — Avvai Shanmughi

Music Director — Deva

Movie — Avvai Shanmughi

Music Director — Deva

Movie — Avvai Shanmughi

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva

Movie — Dum

Music Director — Deva