Manja Colouru Kuruvi - தமிழ் பாடல் வரிகள்
அவ மஞ்ச கலரு குருவி
என் மனச போட்டா உருவி
மாஞ்சா போட்ட நூலு
இப்போ அறுந்து போச்சுடா
ஆண் :
அவ குற்றாலத்து அருவி
நான் தம்மா தூண்டு கருவி
பட்டாம்பூச்சி பாதியிலே
பறந்து போச்சுடா
ஆண் :
இந்த பொண்ணுங்கல்லாமே
ரொம்ப மோசம்
குழு :
ஹா ஹா
ஆண் :
அவ பேசும் பேச்செல்லாம்
வெளி வேசம்
குழு :
ஹா ஹா
ஆண் :
இந்த காதல் எல்லாமே
சில மாசம்
குழு :
ஹா ஹா
ஆண் :
என்னை கொல நாசம் செஞ்சி புட்டா
டா டா டா
குழு :
…………………………….
ஆண் :
ஆசை பட்டு கேட்டா அவ
ஆவினு மில்க்கு
அவ வீட்டு பக்கம் போயி
நான் வாங்குனேன் பல்பு
அழக பாத்து விழுந்தேன்
அவ அல்வா பேச்சுல
ஆண்டி ஆக்கி நிக்க வச்சா
மெரீனா பீச்சுல
ஆண் :
என்னை சுத்த வுட்டா
ஒரு கடிகாரமா
நான் கண்ணீர் விட்டேன்
கண் விழியோரமா
அட இதுக்கு மேல
இனி எவளும் வேணா
வேணா வேணா என் கவல தீர
பாடுறேன் கானா
ஆண் :
இந்த பொண்ணுங்கல்லாமே
ரொம்ப மோசம்
குழு :
ஹா ஹா
ஆண் :
அவ பேசும் பேச்செல்லாம்
வெளி வேசம்
குழு :
ஹா ஹா
ஆண் :
இந்த காதல் எல்லாமே
சில மாசம்
குழு :
ஹா ஹா
ஆண் :
என்னை கொல நாசம் செஞ்சி புட்டா
டா டா டா
Manja Colouru Kuruvi - English Lyrics
Male :
Ava manja colouru kuruvi
En manasa potta uruvi
Maanja potta noolu
Ippo arundhu pochu da
Male :
Ava kutralathu aruvi
Naan dhamma thoondu karuvi
Pattampoochi paadhiyilae
Parandhu pochu da
Male :
Indha ponnungallamae
Romba mosam
Chorus :
Ha haa
Male :
Ava pesum pechellaam
Veli vesam
Chorus :
Ha haa
Male :
Indha kaadhal ellamae
Sila maasam
Chorus :
Ha haa
Male :
Ennai kola naasam senji putta
Da da da
Chorus :
………………….
Male :
Aasai pattu ketta ava
Aavinu milk-u
Ava veettu pakkam poyi
Naan vangunen bulb-u
Azhaga paathu vizhunthen
Ava halwa pechula
Aandi aagi nikka vacha
Marina beach-la
Male :
Ennai suththa vutta
Oru gadigarama
Naan kanneer vitten
Kann vizhiyorama
Ada idhukku mela
Ini evalum vena
Vena vena en kavala theera
Paduren gaana
Male :
Indha ponnungallamae
Romba mosam
Chorus :
Ha haa
Male :
Ava pesum pechellaam
Veli vesam
Chorus :
Ha haa
Male :
Indha kaadhal ellamae
Sila maasam
Chorus :
Ha haa
Male :
Ennai kola naasam senji putta
Da da da