Yedhum Solladhe - தமிழ் பாடல் வரிகள்
ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கு
கண்டு கொண்டேனே
ஆண் :
யாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய்
போகக்கண்டேனே
ஆண் :
பெண் மேகம் எந்தன்
மின்னல் தொட்டு கண்ணீர் சிந்துதே
நீரோடை நதி பாதை விட்டு
மாறி போனதே
என்னை கொல்லுது என் பிழை தானே
ஓ பெண்ணே
ஆண் :
ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கு
கண்டு கொண்டேனே
ஆண் :
யாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய்
போகக்கண்டேனே
Yedhum Solladhe - English Lyrics
Male :
Yedhum solladhae
Ellaam ennaalae
Endrae naanum ingu
Kandu kondenae
Male :
Yaaro pol ennai
Neeyum paarthalae
Uyirum rendu thundaai
Poga kandenae
Male :
Pen megam endhan
Minnal thottu kanneer sindhudhae
Neerodai nadhi paadhai vittu
Maari ponadhae
Ennai kolludhu en pizhai thaanae
Oh pennae
Male :
Yedhum solladhae
Ellaam ennaalae
Endrae naanum ingu
Kandu kondenae
Male :
Yaaro pol ennai
Neeyum paarthalae
Uyirum rendu thundaai
Poga kandenae