Manja Kaatu Maina - தமிழ் பாடல் வரிகள்
மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி
போனா மஞ்ச காட்டுக்குள்ள
அவ காதல் சொல்லி போனா
பெண் :
காதல் கலவரம்
பூக்கும் அது இரவினில்
மேலும் தாக்கும்
ஆண் :
பூக்கள் பொதுக்குழு
கூட்டும் நீ தலைமை தாங்க
கேட்கும்
பெண் :
மஞ்ச காட்டு மைனா
உன்ன கொஞ்சி கொஞ்சி
போனா மஞ்ச காட்டுக்குள்ள
இவ காதல் சொல்லி போனா
ஆண் :
கன்னியே காதலில்
முத்தங்கள் முதலீடு
இரவெல்லாம் லாபமே
இழப்புகள் கிடையாது
பெண் :
மாயனே மாயனே
இது மன்மதக் கணக்கீடா
ஆண் :
என் சுவாசம்
என்னிடம் இல்லை
பெண் : இது காதல்
தேசத்தின் எல்லை
ஆண் :
மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி
போனா மஞ்ச காட்டுக்குள்ள
அவ காதல் சொல்லி போனா
ஆண் :
மஞ்ச காட்டு
யே யே யே யே யேயே
மஞ்ச காட்டு ஓஹோ
யே யே
பெண் :
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ஆண் :
ஆடை இருந்தது
பார்வை நுழைந்தது
கண்களின் வெற்றியடி
பெண் :
இரவினில் அடிக்கடி
உன்னால் நெருக்கடி
இருளுக்கு வெற்றியடா
ஆண் :
கட்டுக்கடங்கவில்லை
நிலைமை தான் கட்டில் முழுக்க
இனி வன்முறை தான்
பெண் :
ஓ விட்டுகொடுத்து
விடு ஒரு முறை தான்
கல்யாணம் என்பது வேண்டும்
ஆண் :
மஞ்ச காட்டு ஓ
ஏ ஏ ஏ யே மஞ்ச காட்டு
ஓ ஏ யே ஓ யே யே
மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி
கொஞ்சி போனா
ஆண் :
இதயம் துடிக்குது
படையும் எடுக்குது
சடங்கை துவங்கிடவா
பெண் :
சேலையும் பறந்தது
பதவியை இழந்தது
இடையில் தேர்தல் அட
ஆண் :
கழுத்து வரைக்கும்
வந்த கண்களுக்கு வேகத்
தடையும் ஒன்று இங்கிருக்கு
பெண் :
தடுத்து நிறுத்து
என்ன விறுவிறுப்பு
பெண் நாணம் கொல்லுது
பாரு
ஆண் :
மஞ்ச காட்டு
ஓ ஓ ஹோ யே யே
மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி
போனா மஞ்ச காட்டுக்குள்ள
அவ காதல் சொல்லி போனா
பெண் :
காதல் கலவரம்
பூக்கும் அது இரவினில்
மேலும் தாக்கும்
ஆண் :
பூக்கள் பொதுக்குழு
கூட்டும் நீ தலைமை தாங்க
கேட்கும்
பெண் :
மஞ்ச காட்டு மைனா
உன்ன கொஞ்சி கொஞ்சி
போனா மஞ்ச காட்டுக்குள்ள
இவ காதல் சொல்லி போனா
பெண் :
ஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஓஹோ
ஆஆஆ
Manja Kaatu Maina - English Lyrics
Male :
Manja kaattu maina enna konji konji pona
Manja kaattukulla ava kaadhal solli pona
Female :
Kaadhal kalavaram pookkum
Adhu iravinil melum thaakkum
Male :
Pookkal podhu kuzhu koottum
Nee thalaimai thaanga ketkum
Female :
Manja kaattu maina unna konji konji pona
Manja kaattukulla iva kaadhal solli pona
Male :
Kanniyae kaadhalil muthangal mudhaleedu
Iravellaam laabamae izhappugal kidaiyaathu
Female :
Maayanae maayanae idhu manmatha kanakeeda
Male :
En swaasam ennidam illai
Female : Idhu kaadhal dhesathin ellai….
Male :
Manja kaattu maina enna konji konji pona
Manja kaattukulla ava kaadhal solli pona
Male :
Manja kaatu ..yeah..yeah..yeah..yeah..yeahyeah
Manja kaatu ..ohooo..yeah..yeah..
Female :
Hmmm …mmm..mmmm..mmmmmm
Male :
Aadai irunthathu paarvai nuzhainthathu
Kangalin vetriyadi
Female :
Iravinil adikkadi unnaal nerukkadi
Irulukku vetriyada
Male :
Kattukadangavillai nilaimai thaan
Kattil muzhukka ini vanmurai thaan
Female :
Oh vittu koduthu vidu oru murai thaan
Kalyaanam enbathu vendum
Male :
Manja kaattu oh ye ye ye..yeah
Manja kaattu oh ye yeah..oh yeah yeah…
Manja kaattu maina enna konji konji pona
Male :
Idhayam thudikuthu padaiyum edukuthu
Sadangai thuvangidava
Female :
Selaiyum paranthathu padhaviyai izhanthathu
Idaiyil therthal ada
Male :
Kazhuthu varaikkum vantha kangalukku
Vegha thadaiyum ondru ingirukku
Female :
Thaduthu niruthu enna viruviruppu
Pen naanam kolluthu paaru
Male :
Manja kaattu oh ohho yeah yeah
Manja kaattu maina enna konji konji pona
Manja kaattukulla..ae..ae ava kaadhal solli pona
Female :
Kaadhal kalavaram pookkum
Adhu iravinil melum thaakkum
Male :
Pookkal podhu kuzhu koottum
Nee thalaimai thaanga ketkum
Female :
Manja kaattu maina unna konji konji pona
Manja kaattukulla iva kaadhal solli pona
Female :
Aahaaaaa…aaaaaaa.aaaaaaa.aaaaa
Ohhooo..aaaaaaaa…………………………….