Tamil Lyrics

Jinginakku Jinakku song lyrics

Movie — Enga Ooru Pattukaran

Singer(s) — S. Janaki, Mano

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Jinginakku Jinakku - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஜின்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
ஜின்ஜனக்கு ஜனக்கு நான்
சொல்லி தாரேன் கணக்கு

பெண் :
பூவாச்சி செங்காயாச்சி
அது கனியாச்சு இப்போது

ஆண் :
ஜின்ஜனக்கு ஜனக்கு

பெண் :
நான் சொல்லி தாரேன்
கணக்கு ஜின்ஜனக்கு ஜனக்கு

ஆண் :
நான் சொல்லி தாரேன்
கணக்கு

ஆண் :
சொக்குதடி கண்ணு
எனக்கு அட என்ன வேணும்
சொல்லு உனக்கு வைக்கபோரு
மெத்தை இருக்கு அடி வாடி புள்ள
வெக்கம் எதுக்கு

பெண் :
தள்ளி போங்க
மெல்லமா ஆசைய அள்ளி
தாங்க உள்ளே போங்க
கொஞ்சமா கதைகள
சொல்லி தாங்க

ஆண் :
பூட்ட போட்டு
பூட்டி பாத்தேன் பிஞ்சி
போச்சு தாப்பாழு வானம்
பாத்து மானம் பாத்து காஞ்சி
போச்சி வாய்க்காலு

பெண் :
உன் கதைக்கு
என் உடம்பு தாங்காது
அப்புறமா கண்ணு
ரெண்டும் தூங்காது

ஆண் :
இந்த பாட்டுக்காரன்
மெய் அணைக்கணும்
அணைக்கணும் இன்னைக்கு

பெண் :
ஜின்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
ஜின்ஜனக்கு ஜனக்கு நான்
சொல்லி தாரேன் கணக்கு

ஆண் :
பூவாச்சி செங்காயாச்சி
அது கனியாச்சு இப்போது

பெண் :
ஜின்ஜனக்கு ஜனக்கு

ஆண் :
நான் சொல்லி தாரேன்
கணக்கு ஜின்ஜனக்கு ஜனக்கு

பெண் :
நான் சொல்லி தாரேன்
கணக்கு

பெண் :
தெனம் தெனம் மாவும்
இருக்கு இந்த செம்புக்குள்ள
பாலும் இருக்கு ஹேய் தாகம்
உள்ள மாமன் உனக்கு சொக்க
தங்கம் போல உள்ளம் இருக்கு

ஆண் :
இப்பதாண்டி நான்
அட்டையா ஒட்டுவேன்
கிட்ட வாடி ஒத்தி போட்டு
நான் மொத்தமா காட்டுவேன்
தொட்டு தாடி

பெண் :
மாமன் போற
போக்க பாத்தா வேகம்
இப்போ ஓயாது தாளம்
போட்டு தட்டி பாடும்
சங்கீதம் தான் தீராது

ஆண் :
கண்ணுமணி
சொன்ன படி நீ கேளு
எண்ணிக்கனும்
இன்பங்களை இனிமேலு

பெண் :
அடிக்கடி தான்
தொட்டுக்கணும்
தொட்டுக்கணும் இன்னைக்கு

ஆண் :
ஜின்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
ஜின்ஜனக்கு ஜனக்கு நான்
சொல்லி தாரேன் கணக்கு

பெண் :
பூவாச்சி செங்காயாச்சி
அது கனியாச்சு இப்போது

ஆண் :
ஜின்ஜனக்கு ஜனக்கு

பெண் :
நான் சொல்லி தாரேன்
கணக்கு ஜின்ஜனக்கு ஜனக்கு

ஆண் :
நான் சொல்லி தாரேன்
கணக்கு

Jinginakku Jinakku - English Lyrics

Male :

Jinjanakku janakku

Naan sollithaaren kanakku

Jinjanakku janakku

Naan sollithaaren kanakku

Female :

Poovaachi sengaayaachi

Adhu kaniyaachi ippodhu

Male :

Jinjanakku janakku

Female :

Naan sollithaaren kanakku

Jinjanakku janakku

Male :

Naan sollithaaren kanakku

Male :

Sokkudhadi kannu enakku

Ada enna venum sollu unakku

Vaikkaporu meththai irukku

Adi vaadi pulla vekkam edhukku

Female :

Thalli ponga

Mellamaa aasaiya alli thaanga

Ullae ponga

Konjama kadhaigala solli thaanga

Male :

Pootta pottu pooti paathen

Pinji pochi thaappaalu

Vaanam paathu maanam paathu

Kaanji pochi vaaikkaalu

Female :

Un kadhaikku

En udambu thaangaadhu

Appuramaa kannu rendum

Thoongaadhu

Male :

Indha paattukkaaran

Mei anaikkanum anaikkanum innaikku

Female :

Jinjanakku janakku

Naan sollithaaren kanakku

Jinjanakku janakku

Naan sollithaaren kanakku

Male :

Poovaachi sengaayaachi

Adhu kaniyaachi ippodhu

Female :

Jinjanakku janakku

Male :

Naan sollithaaren kanakku

Jinjanakku janakku

Female :

Naan sollithaaren kanakku

Female :

Dhenam dhenam maavum irukku

Indha sembukkulla paalum irukku

Hei dhaagam ulla maaman unakku

Sokkathangam pola ullam irukku

Male :

Ippathaandi naan

Attaiyaa ottuven kitta vaadi

Oththippottu naan

Mothamaa kattuven thottu thaadi

Female :

Maamaan pora pokka paathaa

Vegam ippo oyaadhu

Thaalam pottu thatti paadum

Sangeedham dhaan theeraadhu

Male :

Kannumani sonnapadi nee kelu

Ennikkanum inbangala inimelu

Female :

Adikkadi dhaan

Thottukkanum thottukkanum innaikku

Male :

Jinjanakku janakku

Naan sollithaaren kanakku

Jinjanakku janakku

Naan sollithaaren kanakku

Female :

Poovaachi sengaayaachi

Adhu kaniyaachi ippodhu

Male :

Jinjanakku janakku

Female :

Naan sollithaaren kanakku

Jinjanakku janakku

Male :

Naan sollithaaren kanakku

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Jinginakku Jinakku

Which movie does the song Jinginakku Jinakku belong to?

The song Jinginakku Jinakku is from the movie Enga Ooru Pattukaran.

Who is the music director of Jinginakku Jinakku?

The music for Jinginakku Jinakku is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Jinginakku Jinakku?

The lyrics for Jinginakku Jinakku are penned by Gangai Amaran.

Who sang the Jinginakku Jinakku song?

Jinginakku Jinakku is sung by S. Janaki, Mano.

Related Songs