Shenbagame Shenbagame (Female Version) - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆஆஆஆ
ஆஆ ஆஆ
பெண் :
செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும் என்
மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே
பெண் :
செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே
பெண் :
{ உன் பாதம்
போகும் பாதை நானும்
போக வந்தேனே உன்
மேலே ஆசைப்பட்டு
காத்து காத்து நின்னேனே } (2)
பெண் :
உன் முகம்
பார்த்து நிம்மதியாச்சு
என் மனம் ஏனோ
வாடிடலாச்சு
பெண் :
என்னோட
பாட்டு சத்தம் தேடும்
உன்ன பின்னால
எப்போ நீ என்னை
தொட்டு பேசபோற
முன்னால
பெண் :
செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே
பெண் :
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆஆஆஆ
ஆஆ ஆஆ
பெண் :
பூவச்சு பொட்டும்வச்சு
மேலம்கொட்டி கல்யாணம்
பூமஞ்சம் பொட்டுகூட
எங்கே அந்த சந்தோஷம்
பெண் :
உன் அடி தேடி
நான் வருவேனே உன்
வழி பார்த்து நான்
இருப்பேனே
பெண் :
ராசாவே
உன்னைதொட்டு
நானும் வாரமாட்டேனா
என் வீட்டுக்காரன் பாட்டு
காதில் கேட்கமாட்டேனா
பெண் :
செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும் என்
மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே
பெண் :
செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே ………………………..
Shenbagame Shenbagame (Female Version) - English Lyrics
Female :
Aaaa….aaaa…aaaa
Aaaaaaaaa….aaaaa….aaa….
Female :
Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamae
Thedi varum en manamae
Serndhirundhaa sammadhamae
Female :
Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamae
Female :
{Un paadham pogum paadhai
Naanum poga vandhenae
Un melae aasaipattu
Kaathu kaathu ninnenae} (2)
Female :
Un mugam parthu
Nimmadhi aachu
En manaam yeno
Vaadidalaachu
Female :
Ennoda pattu satham
Thedum unna pinnala
Eppo nee enna thottu
Pesaporae munnala
Female :
Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamae
Female :
Aaaa…aaaa….aaa….aaaa
Aaaaaa…aaaaaa…aaaaa….
Female :
Poovachu pottumvachu
Melamkotti kalyanam
Poomanjam pottukooda engae
Andha sandhosham
Female :
Un adi thedi
Naan varuvenae
Un vazhi parthu
Naan iruppenae
Female :
Raasavae unnai thottu
Naanum vaaramattenaa
En veetukaaran pattu
Kaadhil ketkamattenaa
Female :
Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamae
Thedi varum en manamae
Serndhirundhaa sammadhamae
Female :
Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamae
Laa laa laaaa la la laa..laaa
Laa laa laaaa la la laaa….