Manmatha Leelai - தமிழ் பாடல் வரிகள்
தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர்
தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே
டுவன்டிஃபோர் கேரட்டில்
அங்கம்தான் மின்னுதே
ஆண் :
நான் பேனா நீ பேப்பர்
கதை எழுதாமல் விடுவேனா
இரவென்ன பகல் என்ன
கதை முடிக்காமல் போவேனா
ஆண் :
நான் யார் நான் யார்
மாய மாய மய மாய மாய
கதை மன்னனே
உன் மர்மம் அறிந்த கள்ளனே…
ஆண் :
நான் பேனா நீ பேப்பர்
கதை எழுதாமல் விடுவேனா
ஆண் :
தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர்
தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே
டுவன்டிஃபோர் கேரட்டில்
அங்கம்தான் மின்னுதே
குழு :
மன்மத லீலை
வென்றார் உண்டோ
குழு :
………………….
ஆண் :
ஆடைகள் நாணம்
இரண்டையும் பிடித்து அன்புள்ள பூவே
என்னை நீ உடுத்து
ஆண் :
இந்திய கார்கள் இடப்பக்கம் போகும்
அமெரிக்க கார்கள் வலப்பக்கம் போகும்
இரண்டையும் ஓட்டிடத் தெரிந்தவன் நான்
உன்னையும் ஓஹோ அறிந்தவன் யான்
குழு :
மன்மத லீலை
வென்றார் உண்டோ
குழு :
………………
ஆண் :
தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர்
குழு :
ஹோ ஓ…….
ஆண் :
தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே
குழு :
ஹோ ஓ…….
ஆண் :
டுவன்டிஃபோர் கேரட்டில்
குழு :
ஹோ ஓ…….
குழு :
…………………………..
ஆண் :
மலைகளில் எனக்கு
சிகரங்கள் பிடிக்கும்
பெண்களில் எனக்கு
உயரங்கள் பிடிக்கும்
ஆண் :
வெட்கம் வழிந்தால் விரலால் துடைப்பேன்
வேர்வை வழிந்தால் இதழால் துடைப்பேன்
ஆயிரம் தொழில் நுட்பம் அறிய வைப்பேன்
இந்தியன் யார் என்று புரிய வைப்பேன்….
குழு :
மன்மத லீலை
வென்றார் உண்டோ
ஆண் :
வோ வோ….
நான் பேனா நீ பேப்பர்
கதை எழுதாமல் விடுவேனா
ஆண் :
நான் யார் நான் யார்
மாய மாய மய மாய மாய
கதை மன்னனே
உன் மர்மம் அறிந்த கள்ளனே…
குழு :
மன்மத லீலை
வென்றார் உண்டோ
ஆண் :
தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர்
தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே
குழு :
மன்மத லீலை
வென்றார் உண்டோ
ஆண் :
மன்மத லீலை
வென்றார் உண்டோ
குழு :
தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர்
தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே
Manmatha Leelai - English Lyrics
Male :
36-24-36 kolludhae
24 carat-il angam dhaan minnudhae
Male :
Naan pena nee paper
Kadhai ezhudhaamal viduvena
Iravenna pagalenna
Kadhai mudikkaamal povena
Naan yaar naan yaar
Maaya maaya maiya
Maaya maaya kadhai mannanae…
Un marmam arindha kallanae
Male :
Naan pena nee paper
Kadhai ezhudhaamal viduvena ..aa…
Male :
36-24-36 kolludhae
24 carat-il angam dhaan minnudhae
Chorus :
Manmadha leelaiyai
Vendraar undo..
Chorus :
………………………………
Male :
Aadaigal naanam
Irandaiyum viduthu
Anbulla poovae ennai nee uduthu
Indhiya cargal idappakkam pogum
America cargal valappakkam pogum
Irandaiyum ottida therindhavan naan
Unnaiyum oh-ho arindhavan naan
Chorus :
Manmadha leelaiyai
Vendraar undo..undo..
Chorus :
………………….
Male :
36-24….oh-ho….ho…
24 carat-il…oh-ho….ho…
Chorus : .
………………………..
Male :
Malaigalil enakku sigarangal pidikkum
Pengalil enakku uyarangal pidikkum
Vekkam vazhindhaal viralaal thudaippen
Viyarvai vazhindhaal idhazhaal thudaippen
Aayiram thozhil nutpam ariyavaippen
Indhiyan yaar endru puriya vaippen
Chorus :
Manmadha leelaiyai
Vendraar undo..undo..undo
Male :
Naan pena nee paper
Kadhai ezhudhaamal viduvena
Iravenna pagalenna
Kadhai mudikkaamal povena
Naan yaar naan yaar
Maaya maaya maiya
Maaya maaya kadhai mannanae…
Un marmam arindha kallanae
Chorus :
Manmadha leelaiyai
Vendraar undo..undo
Chorus
:
36-24-36
Chorus :
Manmadha leelaiyai
Vendraar undo..undo
Male :
Manmadha leelaiyai
Vendraar undo…
Chorus :
36-24-36