Vai Raja Vai - தமிழ் பாடல் வரிகள்
…………….
குழு :
உம்பா உம்பா உம்பா உம்
உம்பா உம்பா உம்பா உம்
குழு :
மேரி ஜான் மேரி ஜான்
சண்டே கே சண்டே
ஆஹா மேரி ஜான் மேரி ஜான்
சண்டே கே சண்டே
குழு :
மேரி ஜான் மேரி ஜான்
சண்டே கே சண்டே
ஆஹா மேரி ஜான் மேரி ஜான்
சண்டே கே சண்டே
பெண் :
வை ராஜா வை
உன் வலது கையை வை
செய் ராஜா செய்
உன் சேவை எல்லாம் செய்
அண்டம் எல்லாம் பொய் பொய்
இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்…
குழு :
பஜன் பஜன் காதல்
பஜன் செய் பஜன் பஜன்
ஓ… பஜன் பஜன் காமன்
பஜன் செய் பஜன் பஜன்
ஆண் :
செய் ராணி செய்
உன் சேவை எல்லாம் செய்
காணும் உலகம் பொய் பொய்
நம் கட்டில் இன்பம் மெய் மெய்……
குழு :
பஜன் பஜன் காதல்
பஜன் செய் பஜன் பஜன்
பெண் :
ஆஅ ஆஅ…….
குழு :
ஓ… பஜன் பஜன் காமன்
பஜன் செய் பஜன் பஜன்
குழு :
{மேரி ஜான் மேரி ஜான்
சண்டே கே சண்டே
ஆஹா மேரி ஜான் மேரி ஜான்
சண்டே கே சண்டே} (2)
குழு :
உம்பா உம்பா உம்பா உம்
உம்பா உம்பா உம்பா உம்
குழு :
………………..
பெண் :
நமநமநம நமநம நமநம நம
நமன்னு இருக்குதே
ஆண் :
சிவசிவசிவ சிவசிவ சிவசிவ
சிவந்த கன்னம் அழைக்குதே
பெண் :
கொதிகொதிகொதி
கொதிகொதி கொதியென
கொதிக்கும் ரத்தம் கொதிக்குதே
ஆண் :
படுபடுபடு படுபடு படு என
படுக்கை என்னை படுத்துதே
பெண் :
ஐய்யயோ கட்டில் மேலே
ஆசை என்னை துவைக்குதே
அச்சசோ என் முகத்தில்
மீசை கூட முளைக்குதே
ஆண் :
மணிப் புறாவும் மாடப் புறாவும்
கூட்டுக்குள்ளே கூடுதல் போலே
மணிக் கணக்கில் நீயும் நானும்
கலக்குவோம் ஒரு போர்வைக்குள்ளே
குழு :
பஜன் பஜன் காதல் பஜன் செய்
பஜன் பஜன் பஜன் பஜன்
பஜன் பஜன் காமன் பஜன் செய்
பஜன் பஜன் பஜன் பஜன்…
பெண் :
வை ராஜா வை
உன் வலது கையை வை
அண்டம் எல்லாம் பொய் பொய்
இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்…
குழு :
உம்பா உம்பா உம்பா உம்
உம்பா உம்பா உம்பா உம்
உம்பா உம்பா உம்பா உம்
உம்பா உம்பா உம்பா உம்
பெண் :
சில்லென்று தழுவி
செவி ரெண்டும் தடவி
செல்லமாய் கொலை செய்வாள்
சிங்காரத் தலைவி
ஆண் :
சிற்றின்பக் குருவி
தித்திக்கும் அருவி
சிற்றாடை ஒவ்வொன்றாய்
துறக்கின்ற துறவி
பெண் :
மணிப் புறாவும் மாடப் புறாவும்
கொத்திக் கொண்டே கூடுதல் போலே
முளைத்திருக்கும் காமத் தீயை
அடக்குவோம் ஒரு ஜாடிக்குள்ளே…
குழு :
பஜன் பஜன் காதல்
பஜன் செய் பஜன் பஜன்
பெண் :
ஏ ஹே ஏ ஹேய்
குழு :
ஓ… பஜன் பஜன் காமன்
பஜன் செய் பஜன் பஜன்
பெண் :
வை ராஜா வை
உன் வலது கையை வை
ஆண் :
செய் ராணி செய்
உன் சேவை எல்லாம் செய்
பெண் :
அண்டம் எல்லாம் பொய் பொய்
இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்…
குழு :
பஜன் பஜன் காதல்
பஜன் செய் பஜன் பஜன்
பெண் :
ஏ ஹே ஏ ஹேய்
குழு :
ஓ… பஜன் பஜன் காமன்
பஜன் செய் பஜன் பஜன்
குழு :
மேரி ஜான் மேரி ஜான்
சண்டே கே சண்டே
ஆஹா மேரி ஜான் மேரி ஜான்
சண்டே கே சண்டே
Vai Raja Vai - English Lyrics
Chorus :
Umba umba umba…umba
Umba umba ..umm
Umba umba umba…umba
Umba umba ..umm
Chorus :
{Mere jaan mere jaan
Sunday ke sunday
Ahaa mere jaan mere jaan
Sunday ke sunday} (2)
Female :
Vai raaja vai
Un valadhu kaiyai vai
Sei raaja sei
Un sevai ellaam sei
Andam ellaam poi poi
Idhil aanum pennum mei mei
Chorus :
Bajan bajan kaadhal
Bajan se bajang bajang
Bajan bajan kaaman
Bajan se bajan bajan
Male :
Sei raani sei
Un sevai ellaam sei
Kaanum ulagam poi poi
Nam kattil inbam mei mei
Female :
……………..
Chorus :
Bajan bajan kaadhal
Bajan se bajang bajang
Bajan bajan kaaman
Bajan se bajan bajan
Chorus :
Mere jaan mere jaan
Sunday ke sunday
Ahaa mere jaan mere jaan
Sunday ke sunday
Chorus :
Umba umba umba…umba
Umba umba ..umm
Umba umba umba…umba
Umba umba ..umm
Chorus :
…………………….
Chorus :
Umba umba umba…umba
Umba umba ..umm
Umba umba umba…umba
Umba umba ..umm
Female :
Nama nama nama nama nama nama
Nama namannu irukkudhae
Male :
Siva siva siva siva siva siva
Sivandha kannam azhaikkudhae
Female :
Kodhi kodhi kodhi…kodhi kodhiyena
Kodhikkum ratham kodhikkudhae
Male :
Padu padu padu padu padu paduyena
Padukkai ennai paduthudhae
Female :
Aiyaiyo kattil melae
Aasai ennai thuvaikkudhae
Achacho en mugathil
Meesai kooda mulaikkudhae
Male :
Manipuraavum maada puraavum
Koottukkullae koodudhal polae
Mani kanakkil neeyum naanum
Kalakkuvom orr porvaikkullae
Chorus :
Bajan bajan kaadhal
Bajan se bajang bajang
Bajan bajan kaaman
Bajan se bajan bajan
Female :
Vai raaja vai
Un valadhu kaiyai vai
Andam ellaam poi poi
Idhil aanum pennum mei mei
Chorus :
{Umba umba umba…umba
Umba umba ..umm
Umba umba umba…umba
Umba umba ..umm} (2)
Female :
…………………………
Female :
Sillendru thazhuvi
Sevi rendum thadavi
Chellamaai kolai seivaal singaara thalaivi
Male :
Sitrinba kuruvi thithikkum aruvi
Sitraadai ovvondraai thurakkindra thuravi
Female :
Manipuraavum maada puraavum
Kothikondae koodudhal polae
Mulaithirukkum kaama peyai
Adakkuvom oru jaadikkullae
Male :
Ahaa….aaa….
Chorus :
Bajan bajan kaadhal
Bajan se bajang bajang
Female :
Hei ehhh …….
Chorus :
Bajan bajan kaaman
Bajan se bajan bajan
Female :
Vai raaja vai
Un valadhu kaiyai vai
Male :
Sei raani sei
Un sevai ellaam sei
Female :
Andam ellaam poi poi
Idhil aanum pennum mei mei
Chorus :
Bajan bajan kaadhal
Bajan se bajang bajang
Bajan bajan kaaman
Bajan se bajan bajan
Female :
…………………………
Chorus :
Mere jaan mere jaan
Sunday ke sunday
Ahaa mere jaan mere jaan
Sunday ke sunday