Mannil Engum - தமிழ் பாடல் வரிகள்
மண்ணில் எங்கெங்கும்
ரத்தமா ரத்தமா
அண்ணன் தம்பிக்குள்
யுத்தமா யுத்தமா
கேட்பார் யாரோ கூறுங்கள்
காலம் காட்டும் வாருங்கள்
ஆண்கள் :
எங்கு நாம் தேடும்
நம்மவர் நம்மவர்
என்றும் மாறாத
நல்லவர் நல்லவர்
யாரோ யாரோ கூறுங்கள்
நேரில் இங்கு பாருங்கள்…
ஆண்கள் :
மண்ணில் எங்கெங்கும்
ரத்தமா ரத்தமா
அண்ணன் தம்பிக்குள்
யுத்தமா யுத்தமா
ஆண்கள் :
நாமெங்கே போகிறோம்
நாடெங்கே போகுது
யாரெங்கே சொல்வது
யாரை நான் கேட்பது
ஆண்கள் :
சாதி இல்லாத வீடு
எங்கேனும் உள்ளதா
சண்டை இல்லாத தேதி
என்றேனும் உள்ளதா
நீதி பொய்யாச்சு
நேர்மை போயாச்சு நாட்டுல
எங்கள் பண்பாடு
என்றும் உண்டிங்க ஏட்டுல
ஆண்கள் :
அச்சமில்லாத வல்லவர் நல்லவர்
அன்பு மாறாத மன்னவர் நம்மவர்
யாரோ யாரோ காட்டுங்கள்
மாலை தோளில் சூட்டுங்கள்…..
ஆண்கள் :
மண்ணில் எங்கெங்கும்
ரத்தமா ரத்தமா
அண்ணன் தம்பிக்குள்
யுத்தமா யுத்தமா
ஆண்கள் :
மொத்தத்தில் தேசமே
யுத்தத்தின் பூமியாய்
ரத்தத்தில் தோய்வதா
சித்தம் வில்லானதே
ஆண்கள் :
யாரும் யாரோடி
நாளும் போராடி சாவது
ஏழையே செத்து
என்று தர்மங்கள் வாழ்வது
நியாயம் சாகாது
என்ற நம்பிக்கை போனதே
நெஞ்சம் எல்லாமே வஞ்சம்
என்றிங்கு ஆனதே…..
ஆண்கள் :
மண்ணில் எங்கெங்கும்
ரத்தமா ரத்தமா
அண்ணன் தம்பிக்குள்
யுத்தமா யுத்தமா
கேட்பார் யாரோ கூறுங்கள்
காலம் காட்டும் வாருங்கள்
ஆண்கள் :
மண்ணில் எங்கெங்கும்
ரத்தமா ரத்தமா
அண்ணன் தம்பிக்குள்
யுத்தமா யுத்தமா
ஆண்கள் :
மண்ணில் எங்கெங்கும்
ரத்தமா ரத்தமா
அண்ணன் தம்பிக்குள்
யுத்தமா யுத்தமா
Mannil Engum - English Lyrics
Males :
Mannil engengum
Rathamaa rathamaa
Annan thambikkul
Yuthamaa yuthamaa
Ketppaar yaaro koorungal
Kaalam kaattum vaarungal
Engu naam thaedum
Nammavar nammavar
Endrum maaraadha
Nallavar nallavar
Yaaro yaaro koorungal
Naeril ingu paarungal
Males :
Mannil engengum
Rathamaa rathamaa
Annan thambikkul
Yuthamaa yuthamaa
Males :
Naam engae pogirom
Naadengae pogudhu
Yaar engae solvadhu
Yaarai naan ketpadhu
Males :
Saadhi illaadha veedu
Engaenum ulladhaa
Sandai illaadha thaedhi
Endraenum ulladhaa
Needhi poiyaachu
Naermai poyaachu naattula
Engal panpaadu
Endrum undinga yaettula
Males :
Achamillaadha vallavar nallavar
Anbu maaraadha mannavar nammavar
Yaaro yaaro kaattungal
Maalai tholil soottungal
Males :
Mannil engengum
Rathamaa rathamaa
Annan thambikkul
Yuthamaa yuthamaa
Males :
Mothathil dhesamae
Yuthathin boomiyaai
Rathathil thoivadhaa
Sitham villaanadhae
Males :
Yaarum yaarodi
Naalum poraadi saavadhu
Ezhaiyae sethu
Endru dharmamgal vaazhvadhu
Nyaayam saagaadhu
Endra nambikkai ponadhae
Nenjam ellaamae vanjam
Endringu aanadhae
Males :
Mannil engengum
Rathamaa rathamaa
Annan thambikkul
Yuthamaa yuthamaa
Ketppaar yaaro koorungal
Kaalam kaattum vaarungal
Males :
Mannil engengum
Rathamaa rathamaa
Annan thambikkul
Yuthamaa yuthamaa
Males :
Mannil engengum
Rathamaa rathamaa
Annan thambikkul
Yuthamaa yuthamaa