Ethilum Valvlan Da - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
இப்பொழுது நீங்கள் கேட்க போகும்
பாடலில் வரும்
இசை தாளம் தாரை தப்பட்டை போன்ற
பக்காவாதியங்கள் எல்லாமே கலப்படமில்லாத
சுத்தமான மனித குரலில் செய்யப்பட்டவை
ஆண் :
எதிலேயும் வல்லவனடா
நம்பிக்கை உள்ளவன்டா
வேணாண்டா வாத்தியமே
விட்டு தள்ளேன்டா
ஹேய் என்னடா யோசிக்கிறே
வாயாலே வாசிக்கிறேன்
மிருதங்கம் நாதஸ்வரம்
கேட்டுக் கொள்ளேன்டா
இசை :
…………………………
ஆண் :
புது மெட்டப் போட்டுக்கடா
இளமொட்ட பாத்துக்கடா
நம்மோட பாட்டுக்கிங்கே
போட்டி உண்டாடா ஹா
குழு :
வைக்கப் புல்லில் வாளெடுப்பார்
வந்தவரைத் தோர்க்கடிப்பார்
ஜும் ஜும் ஜும்
நம்மவரை ஜெயிக்க
இங்கே ஆளிருக்காடா
ஜும் ஜும் ஜும்
குழு :
பாடம் சொல்லும் நல்லவரு
சகல கலா வல்லவரு
ஜும் ஜும் ஜும்
பாட்டுக்கொரு பாட்டெடுப்பார்
கேட்டுக் கொள்ளேன்டா
ஜும் ஜும் ஜும்
அனைவரும் :
………………………
ஆண் :
மலையாள மெட்டில்
இப்போ ஒரு பாட்டு பாடுறேன்டா
வயலாறு பாட்டு ரொம்ப
கேட்டிருக்கேன்டா ஹேய்
குழு :
ஒயிலாக முண்டு கட்டி
மல்லிய பூவு செண்டுக்கட்டி
நம்மோட வந்து கொஞ்சம்
ஆடச் சொல்லேன்டா
ஆண் :
மந்திரம் காவிலின்னு
தைமாச கொடியேற்றம்
படை காளி முற்றதிந்நு
பாஞ்சாரி துடி தாளம்
பெண் :
மலவாழும் தேவிக்கின்னு
நிரதாலப் பொலிமேளம்
மலர் மஞ்சள் குங்குமத்தால்
உடலாகே அபிஷேகம்
ஆண் :
துடி தாளம் துடி தாளம்
தும்பப் பூ துடி தாளம்
குழு :
தின்னண்டா தின்னண்டா
தின்னண்டா தின்னண்டா
ஜும் ஜும் பலேபலே பலேபலே பலே….
ஆண் :
யாஹு யாஹு
உயாஹு யாஹு
குழு :
பலேபலே பலேபலே பலே….
ஆண் :
பஞ்சாபி பாணியிலே
நான் பாடும் பாடலிலே
நெஞ்சோடு கிக்கு வரும்
கேட்டுக் கொள்ளுங்கோ குடியே
குழு :
ஸ்ஸ்ஸா…..
ஆண் :
ஸ்ஸ்ஸா…..
குழு :
ஸ்ஸ்ஸா…..
ஆண் :
ஸ்ஸ்ஸா…..
குழு :
ஸ்ஸ்ஸா…..ஸ்ஸ்ஸா…..ஹொய்யா….
குழு :
குடியிருந்த கோயிலிலே
வாத்தியாரு ஆடயிலே
அப்போது பார்த்த சுகம்
பார்த்துக் கொள்ளுங்க
ஆண் :
பாபாவே கலாமறோடு
நீ நிக்கியவே லாகேஸோரு
பாபாவே கலாமறோடு
நீ நிக்கியவே லாகேஸோரு
ஏ கேருகடிதா ஏ கேருகடிதா
அடுகை திக்கா லாதினுஸ்ஸா சடுகை
ஆண் :
பாபாவே காலமரோடு
நீ நிக்கியவே லாகேஸோரு
ஜூலே ஜூலே லால் தம்
மஸ்து கலந்தர்
சேவனுதி சக்கார் தம்
மஸ்து கலந்தர்
குழு :
பலேபலே பலேபலே பலே….
ஆண் :
எதிலேயும் வல்லவனடா
நம்பிக்கை உள்ளவன்டா
வேணாண்டா வாத்தியமே
விட்டு தள்ளேன்டா
ஹேய் புது மெட்டப் போட்டுக்கடா
இளமொட்ட பாத்துக்கடா
நம்மோட பாட்டுக்கிங்கே
போட்டி உண்டாடா ஹா ஏன்டா
குழு :
பாடுறவன் பாடட்டுமே
ஆடுறவன் ஆடட்டுமே
தொர்க்காமே நம்ம கிட்டே
போவதுண்டா டேய்
ஆண் :
தெலுங்குல நான் பாடட்டுமா
தெறமை எல்லாம் காட்டட்டுமா
கைத் தாளம் போட வைக்கும்
நம்ம சங்கீதம்
குழு :
பல மொழியும் கத்தவரு
பாட்டில் இவர் வல்லவரு
இவராட்டம் பாட இங்கே
யாரு சொல்லுங்க
ஆண் :
ஹே ஏருவாக்கா சாகாரோ
ரன்னோ சின்னன்னா
நீ கஷ்டமந்தா தீருனுரோ
ரன்னோ சின்னன்னா
ஆண் :
ஹே ஏருவாக்கா சாகாரோ
ரன்னோ சின்னன்னா
நீ கஷ்டமந்தா தீருனுரோ
ரன்னோ சின்னன்னா
குழு :
……………………..
ஆண் :
மைசூரு கன்னடத்தில்
பாட்டுண்டு என்னிடத்தில்
நான் பாடிக் காட்டட்டுமா
உங்க முன்னாலே
குழு :
காவேரி கொள்ளிடத்தில்
கைசரக்கு உன்னிடத்தில்
ஏராளம் இன்னும் உண்டு
போடு தில்லாலே
ஆண் :
கோலு கோலன்ன
கோலே கோலு கோலே
எக்கோலு ரன்னதக் கோலே
கோலு கோலன்ன
கோலே கோலு கோலே
எக்கோலு ரன்னதக் கோலே
இருவர் :
பெளகாரி நானெத்து யார்
யாரா நெனையல்லி
கல்லுக்காவேரி கபினியா
கல்லுக்காவேரி கபினியாநெனதறி
ஹொத்தித்த பாப்பா பரிஹாரா
கோலு கோலன்ன கோலே கோலு கோலே
எக்கோலு ரன்னதக் கோலே
ஆண் :
மலைஜாதி இருளர்
அவரோட இசையில்
புதுசாக இப்ப ஒரு பாட்டுச் சொல்லட்டா
ஆண் :
ஆஹா ஆஆஹா ஆஹா ஆஹா
டாண்டு டாண்டு
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள
பாய்ப்பு பாய்ப்பு பாய்ப்பு
சித்தாட வாங்கி வைக்கிறேன் இப்புடே
வெக்கிறேன் வெக்கிறேன்
இங்குடே வெக்காதே புல்லிங்களே
ஆண் :
ஆஹா ஆஆஹா ஆஹா ஆஹா
டாண்டு டாண்டு
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள ஆஹா ஆஹா
ஆண் :
தா தை தை தத்து
ஆ தை தை தத்து
குழு :
தா தை தை தத்து
ஆ தை தை தத்து
ஆண் :
……………………..
குழு :
…………………………
ஆண் :
கை தட்டும் உங்களின் பாராட்டு
ஒன்னுதான்
கலைஞர்கள் எங்களுக்கு
நல்ல சன்மானம்….ம்ம்
நல்ல சன்மானம்….ம்ம்
குழு :
ஆஆன்…..
Ethilum Valvlan Da - English Lyrics
Male :
Ippozhudhu neengal ketka pogum
Paadalil varum
Isai thaalam thaarai thappattai pondra
Pakkavaathiyangal ellaamae kalappadamillaadha
Suthamaana manidha kuralil seiyappattavai
Mimicry Sounds :
…………………………
Male :
Edhilaeyum vallavandaa
Nambikkai ullavandaa
Vaenaandaa vaathiyamae vittu thallaendaa
Haei ennadaa yosikkirae vaayaalae vaasikkiren
Miruthangam naadhaswaram kettu kollaedaa
Music Beats :
………………………….
Male :
Pudhu metta pottukkadaa
Ilamotta paathukkadaa
Nammoda paattukkingae
Potti undaadaa haa
Chorus :
Vaikka pullil vaal eduppaar
Vandhavarai thorkkadippaar
Jhum jhum jhum
Nammavarai jeyikka
Ingae aal irukkaadaa
Jhum jhum jhum
Chorus :
Paadam sollum nallavaru
Sagala kalaa vallavaru
Jhum jhum jhum
Paattukkoru paatteduppaar
Kettuk kollendaa
Jhum jhum jhum
All :
………………………………….
Male :
Malayaala mettil ippo
Oru paattu paadurendaa
Vayalaru paattu romba
Kettirukkendaa haei
Chorus :
Oyilaaga mundu katti
Malliya poovu chendu katti
Nammoda vandhu konjam
Aada chollendaa
Male :
Mandhiram kaavilinnu
Thaimaasa kodiyaettam
Pada kaali muttatthinnu
Paanjaari thudi thaalam
Female :
Malavaazhum dhevikkinnu
Nirathaala polimelam
Malar manjal kungumathaal
Udalaagae abishaegam
Male :
Thudi thaalam thudi thaalam
Thumba poo thudi thaalam
Chorus :
Thinnandaa thinnandaa
Thinnandaa thinnandaa
Jumjum balaebalae balaebalae balae…
Male :
Yaahuyaahu uyaahuyaahu
Uyaahuyaahu uyaahuyaahu
Chorus :
Balaebalae balaebalae balae…
Male :
Punjaabi paaniyilae
Naam paadum paadalilae
Nenjodu kikku varum
Kettu kollungo gudiyae
Chorus :
Sshaa…
Male :
Sshaa…
Chorus :
Sshaa…
Male :
Sshaa…
Chorus :
Sshaa… sshaa… hoiyaa…
Chorus :
Kudiyirundha koyililae
Vathiyaaru aadaiyilae
Appodhu paartha sugam
Paarthu kollunga
Male :
Baabaavae kaalamarodu
Nee nikkiyaavae laakaesortu
Baabaavae kaalamarodu
Nee nikkiyaavae laakaesortu
Ae kaerukadidhaa ae kaerukadidhaa
Adugai dhikkaa laadhinussa chadugai
Male :
Ae baabaavae kaalamarodu
Nee nikkiyaavae laakaesortu
Joolae joolae laal dham
Masthu kalandhar
Saevanudhi sakkaar dham
Masthu kalandhar
Chorus :
Balaebalae balaebalae balae…
Male :
Edhilaeyum vallavandaa
Nambikkai ullavandaa
Vaenaandaa vaathiyamae vittu thallaendaa
Haei pudhu metta pottukkadaa
Ilamotta paathukkadaa
Nammoda paattukkingae
Potti undaadaa haa yendaa
Chorus :
Paaduravan paadattumae
Aaduravan aadattumae
Thorkkaamae namma kittae
Povadhundodaa daei
Male :
Thelungula naan paadattumaa
Theramai ellaam kaattattumaa
Kai thaalam poda vaikkum
Namma sangeetham
Chorus :
Pala mozhiyum kathavaru
Paattil ivar vallavaru
Ivaraattam paada ingae
Yaaru sollunga
Male :
Hae aeruvaakkaa saagaaro
Ranno chinnannaa
Nee kashtamandhaa theerunuro
Ranno chinnannaa
Female :
Aeruvaakkaa saagaaro
Ranno chinnannaa
Nee kashtamandhaa theerunuro
Ranno chinnannaa
Male :
Mysore kannadathil
Paattundu ennidathil
Naan paadi kaattattumaa unga munnaalae
Chorus :
Kaaveri kollidathil
Kaicharakku unnidathil
Yeraalam innum undu
Podu thillaalae
Male :
Kolu kolanna kolae kolu kolae
Yekkolu rannadhak kolae
Kolu kolanna kolae kolu kolae
Yekkolu rannadhak kolae
Both :
Belagaari naanetthu yaar yaaraa nenaiyalli
Kaluukkaavaeri kabiniyaa
Kaluukkaavaeri kabiniyaa nenadhari
Hotthittha paappaa parihaaraa
Kolu kolanna kolae kolu kolae
Yekkolu rannadhak kolae
Male :
Malaijaadhi irular avaroda isaiyil
Pudhusaaga ippa oru paatta chollattaa
Male :
Aahaa aahaa aahaa aahaa daandu daandu
Daandu daandu dandumaari aambala
Daandu daandu dandumaari aambala
Paaippu paaippu paaippu
Sithaada vaangi vaikkiren ippudae
Vekkiren vekkiren ingudae vekkaadhae pullingalae
Male :
Aahaa aahaa aahaa aahaa daandu daandu
Daandu daandu dandumaari aambala
Daandu daandu dandumaari aambala aahaa aahaa
Male :
Thaa thai thai thatthu
Aa thai thai thatthu
Chorus :
Thaa thai thai thatthu
Aa thai thai thatthu
Male :
……………………………….
Chorus :
……………………………..
Male :
Kai thattum ungalin paaraattu
Onnu thaan
Kalainjargal engalukku
Nalla sanmaanam…mm…
Nalla sanmaanam…mm…
Chorus :
Aaaaannnn….