Then Podhigai Kaatre - தமிழ் பாடல் வரிகள்
ஆரிஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
பெண் :
தென் பொதிகை காற்றே
தென் மதுரை பாட்டே
கண்ணாமூச்சி ஆடும்
பட்டாம்பூச்சி பூவே
அம்மா எனும் வாக்கியம்
அது சும்மா வந்து சேருமா
பிள்ளை பெரும் புண்ணியம்
அது இல்லை எனில் இன்பமா
பெண் :
கண்மணி கண்மணி மீது
இரு மின்மினி மின்மினி ஏது
தென் பொதிகை காற்றே
தென் மதுரை பாட்டே
பெண் :
சிறு வாழை தண்டு ரெண்டு
சிணுங்கி வரும் கால்களில்
செவ்வந்தி மாலை ரெண்டு
சாய்ந்து வரும் தோள்களில்
பெண் :
தாய்மை என்பது
அது போல வரமும் ஏதடா
உன்னை சுமப்பது
அது போல சுகமும் ஏதடா
இளங்காற்றின் இன்பமே
இனி ஏது துன்பமே
பெண் :
தென் பொதிகை காற்றே
தென் மதுரை பாட்டே
கண்ணாமூச்சி ஆடும்
பட்டாம்பூச்சி பூவே
அம்மா எனும் வாக்கியம்
அது சும்மா வந்து சேருமா
பிள்ளை பெரும் புண்ணியம்
அது இல்லை எனில் இன்பமா
பெண் :
கண்மணி கண்மணி மீது
இரு மின்மினி மின்மினி ஏது
பெண் :
தென் பொதிகை காற்றே
தென் மதுரை பாட்டே
கண்ணாமூச்சி ஆடும்
பட்டாம்பூச்சி பூவே
Then Podhigai Kaatre - English Lyrics
Female :
Aaraariroo aariroo aariroo
Aaraariroo aariroo aariroo
Aaraariraaroo aarraariraaroo
Female :
Then podhigai kaatrae
Then madhurai paatae
Kannamoochi aadum
Pattampoochi poovae
Amma enum vaakiyam
Athu summa vanthu seruma
Pillai perum punniyam
Athu illai enil inbama
Female :
Kanmani kanmani meethu
Iru minmini minmini yethu
Then podhigai kaatrae
Then madhurai paatae
Female :
Siru vaazhai thandu rendu
Sinungi varum kaalgalil
Sevvanthi maalai rendu
Saainthu varum tholgalil
Female :
Thaaimai enbathu
Athu pola varamum yethada
Unnai sumappathu
Athu pola sugamum yethada
Ilangaatrin inbamae
Ini yethu thunbamae
Female :
Then podhigai kaatrae
Then madhurai paatae
Kannamoochi aadum
Pattampoochi poovae
Amma enum vaakiyam
Athu summa vanthu seruma
Pillai perum punniyam
Athu illai enil inbama
Female :
Kanmani kanmani meethu
Iru minmini minmini yethu
Female :
Then podhigai kaatrae
Then madhurai paatae
Kannamoochi aadum
Pattampoochi poovae