Cargaalamey - தமிழ் பாடல் வரிகள்
திறக்காத உலகத்தை
திறக்கின்ற காற்றோட்டமே
தொலை தூரம் போனாலும்
முடியாத ஆகாயமே
பெண் :
ஓடோடிபோனாலும்
ஓயாதா நீரோடமே
பிறப்பாக சிறப்பாக
நெருப்பாக ஒளிர்கின்ற
தொடுவானமே
உன்னோட உயிரோட
ஒன்றாக சேர்கின்ற
பூலோகமே
பெண் :
காற்றாக வந்தாயே
புயலாக்கி சென்றாயே நீ..
ஆகாயம் முடிந்தாலும்
அத்தியாயம் தொடங்கும் இனி…
அலை தேடும் ஆழங்கள்
போடும் கோலங்கள்
அர்த்தங்கள் புரியும் இனி
இருவர் :
நம்ம உயிரோட எரிகின்ற
உலகத்தை சுடுகின்ற
காதலியே நீ….
Cargaalamey - English Lyrics
Male :
Thirakkatha ulagathai
Thirakkindra kaatrotamae
Tholai dhooram ponaalum
Mudiyaadha aagayamae
Female :
Oodoodi ponaalum
Ooyaadha neerotamae
Pirappaaga sirappaaga
Neruppaaga oligindra
Thoduvaanamae
Unnoda uyiroda
Ondraaga serkindra
Bhoologamae
Female :
Kaatraaga vandhaaye
Puyalaaki sendraaaiye nee..
Aagaayam mudindhaalum
Adhyaayam thodangum ini…
Alai thedum aazhangal
Podum kolangal
Arthangal puriyum ini
Both :
Namm uyiroda erigindra
Ulagathai sudugindra
Kaadhalae neee….