Theeravanam - தமிழ் பாடல் வரிகள்
காற்றை-போல்
பாய்ந்து பிறக்கும்
நம் வழி வழி
நேற்றை போல்
இல்லை தயக்கங்கள்
இனி இனி
ஆண் :
தூறல்கள் போடுதே
பல வானிலை மாறுதே
மேகம் சூழ்ந்தாலும்
ஒளி சேருதே
ஆண் :
புதிய-தோர் வாழ்க்கையை
நான் வாழ தான் போகிறேன்
போகும் இடமெல்லாம்
புது கதை சேருமே
ஆண் :
தீரா வானம் நாமே
தீரும் வாழ்வை
தீராமல் வாழ
ஆண் :
தீரா வானம் நாமே
வெகு தூரம் போ-னாலும்
ஓ-யா-மல் வாழ
காலமே… மாறுமே…
ரூமே… ரூமே…
ஆண் :
தீரா வானம் நாமே
தீரும் வாழ்வை
தீராமல் வாழ்
ஆண் :
தீரா வானம் நாமே
வெகு தூரம் போனாலும்
ஓயாமல் வாழ
Theeravanam - English Lyrics
Male :
Kaatrai-pol
Paaindhu pirakkum
Nam vazhi vazhi
Male :
Netrai pol
Illai thayakkangal
Inii inii
Male :
Thooralgal poduthae
Pala vaanilai maarudhae
Megam soozhndhaalum
Oli serudhae
Male :
Pudhiya-dhor vaazhkaiyai
Naan vaazha thaan pogiren
Pogum idamellam
Pudhu kadhai serumae
Male :
Theera vaanam naamae
Theerum vazhvai
Theeraamal vaazha
Male :
Theera vaanam naamae
Veghu dhooram ponaalum
Ooyaamal vaazha
Kaalamae… maarumae…
Rumae… rumae…
Male :
Theera vaanam naamae
Theerum vazhvai
Theeraamal vaazha
Male :
Theera vaanam naamae
Veghu dhooram po-nalum
Ooyaamal vaazha