Maamagane Nee Yaaro - தமிழ் பாடல் வரிகள்
மாமகனே நீ யாரோ
மாதவத்தின் பூ தானோ
ஆசானே…!
ஆசானே…!
ஆண் :
பேரழிந்து போனாலும்
பேரரங்கள் கைகூப்பும்
ஆசானே…!
ஆசானே…!
ஆண் :
அன்றாடம் அன்றாடம் அன்றாடம்
துரத்துதே
என்றாலும் மென்றாலும் உன்பாதம்
நடக்குதே…
ஓயாதே… ஆசானே…
ஆண் :
முன்னாலும் பின்னாலும் பேயாட்டம்
நெருக்குதே
அப்போதும் அப்போதும் உன்னோக்கம்
கடக்குதே…
மாளாதே… ஆசானே…!
ஆண் :
உனக்கு யாருண்டு யாருண்டு
நீயுண்டு!
உயிரில் தீராமல் தீராமல்
தீ உண்டு
போகிறாய்..!
முடிவில்லாத வான் ஆகிவிட்டது..!
ஆண் :
திரையில்லா மனமே மனமே விரைக!
வரமெல்லாம் வணங்கும் தவமே வருக!
கரையில்லா மனிதன் மனிதம் தருக!
பிறை நிலா இறையே துணையாய் இருக்க!
ஆண் :
உற்றாரின் வலை மீறி
மாற்றோரின் சதி மீறி
உன் நோக்கில் நடந்தாயே
நீ… நீ….
ஆண் :
படைத்தோனின் வழித் தேடி
தடுத்தாடும் விதி மீறி
வலித்தாலும் சொல்லாமல் கொல்லாமல்
நீ நடந்தாய்…!
ஆண் :
யார் நீ… யார் நீ…
அல்லாவின் கருணை ஊற்று நீ….
போ நீ… போ நீ…
எல்லோரும் ஏங்கிடும்
பேரன்பின் அல்லது பிள்ளை நீ..!
ஆண் :
திரையில்லா மனமே மனமே விரைக!
வரமெல்லாம் வணங்கும் தவமே வருக!
கரையில்லா மனிதன் மனிதம் தருக!
பிறை நிலா இறையே துணையாய் இருக்க!
ஆண் :
…………….
Maamagane Nee Yaaro - English Lyrics
Male :
Maamagane nee yaaro
Maadhavaththin poo dhaano
Aasaane…!
Aasaane…!
Male :
Perazhindhu ponaalum
Perarangal kaikkooppum
Aasaane…!
Aasaane…!
Male :
Anraadam anraadam anraadam
Thuraththudhae
Endraalum mendraalum unpaadham
Nadakkudhe…
Oyaadhae… aasaane…
Male :
Munnaalum pinnaalum peiaattam
Nerukkudhe
Appodhum appodhum unnokkam
Kadakkudhe…
Maalaadhe… aasaane…!
Male :
Unakku yaarundu yaarundu
Neeyundu!
Uyiril theeraamal theeraamal
Thee undu
Pogiraai..!
Mudivillaadha vaan aagiraai..!
Male :
Thiraiyillaa maname maname viraiga!
Varamellaam vanangum thavame varuga!
Karaiyillaa manidham manidham tharuga!
Pirai nilaa iraiye thunaiyaai irukka!
Male :
Utraarin vali meeri
Matrorin sadhi meeri
Un nokkil nadandhaaye
Nee…nee….
Male :
Padaiththonin vazhith thedi
Thaduththaadum vidhi meeri
Valiththaalum sollaamal kollaamal
Nee nadandhaai…!
Male :
Yaar nee… yaar nee…
Allaavin karunai vootru nee….
Po nee… po nee…
Ellorum yengidum
Peranbin or pillai nee..!
Male :
Thiraiyillaa maname maname viraiga!
Varamellaam vanangum thavame varuga!
Karaiyillaa manidham manidham tharuga!
Pirai nilaa iraiye thunaiyaai irukka!
Male :
………………