Tamil Lyrics

Mappilaiya Paathukkadi Maina song lyrics

Movie — Needhi

Singer(s) — T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

Mappilaiya Paathukkadi Maina - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆ…..ஆ…..ஆஹ்…..ஓ ஆ…..

ஆண் :
மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
எனக்கு மந்திரத்தை சொல்லிக் கோடு
நைசா தட்டி
கூடு விட்டு கூடு செல்லும் வித்தை இல்லையோ
உன் கோட்டையிலே எனக்கும்
ஒரு மெத்தை இல்லையோ
கூடு விட்டு கூடு செல்லும் வித்தை இல்லையோ
உன் கோட்டையிலே எனக்கும்
ஒரு மெத்தை இல்லையோ

ஆண் :
மாப்பிள்ளைய ஹா மாப்பிள்ளைய
ஆஹா மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
எனக்கு மந்திரத்தை சொல்லிக் கோடு
நைசா தட்டி

ஆண் :
ஆ…..ஹா….
ஆ…..ஹா…..

ஆண் :
சாராயம் போய் விழுந்தா
ஆராய புத்தி இல்லை….ஏ….
யாரோடும் பேசுதடி யாரோடும் பேசுதடி
ஏதேனும் கேட்குதடி…..

ஆண் :
மணக்கும் சின்னக்குட்டி
இனிக்கும் வெல்லக்கட்டி
அணைச்சு என்னைக் கட்டி
குடுத்தா என்ன குட்டி
உனக்கும் வெட்கமில்லே
எனக்கும் துக்கமில்லே

ஆண் :
உனக்கும் வெட்கமில்லே
எனக்கும் துக்கமில்லே
போதை பொல்லாதடி

ஆண் :
மாப்பிள்ளைய ஹா மாப்பிள்ளைய
ஆஹா மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
எனக்கு மந்திரத்தை சொல்லிக் கோடு
நைசா தட்டி

கைதட்டல்கள் :
……………………….

ஆண் :
ஆ…..ஹா….
ஆ…..ஹா…..

ஆண் :
இரவை இருட்டாக ஏன் படைச்சான்
ஆண்டவனே….ஏ…..
ஏதோ நடக்குமின்னு எண்ணி வச்சான்
முன் அவனே…..
எண்ணி வச்சான்…..முன் அவனே…..

ஆண் :
இரண்டும் சேர்ந்துவிட்டு
தந்தனத் தந்தாம் பாட
விருந்து வேட்டையின்னு இந்திரலோகம் போக
மருந்து கையில் உண்டு
மயக்கம் கண்ணில் உண்டு

ஆண் :
இரண்டும் பெண்ணில் உண்டு
ரசிப்போம் கட்டில் உண்டு
போதை பொல்லாதடி….

ஆண் :
மாப்பிள்ளைய ஹா மாப்பிள்ளைய
ஆஹா மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
எனக்கு மந்திரத்தை சொல்லிக் கோடு
நைசா தட்டி

Mappilaiya Paathukkadi Maina - English Lyrics

Male :

Aa… aa… oo… oo aa…

Male :

Maappillaiya paathukkodi mainaa kutti

Maappillaiya paathukkodi mainaa kutti

Enakku mandhiratha solli kodu

Naisaa katti

Koodu vittu koodu sellum vithai illaiyae

Un kottaiyilae enakku oru methai illaiyae

Koodu vittu koodu sellum vithai illaiyae

Un kottaiyilae enakku oru methai illaiyae

Male :

Maappillaiya haa maappillaiya

Aahaa maappillaiya patthukkodi mainaa kutti

Enakku mandhiratha solli kodu

Naisaa katti

Male :

Aa… haa…

Aa… haa…

Male :

Saaraayam poi vizhundhaa

Aaraaya buthiyillae…

Yaarodum paesudhadi yaarodum paesudhadi

Yaedhaenum kaetkudhadi…

Male :

Manakkum chinna kutti

Sirikkum vella katti

Anaichu ennai katti

Kuduthaa enna kutti

Unakku vetkkam illae

Enakkum dhukkam illae

Male :

Unakku vetkkam illae

Enakkum dhukkam illae

Bodhai pollaadhadiii…..

Male :

Maappillaiya haa maappillaiya

Aahaa maappillaiya paathukkodi mainaa kutti

Enakku mandhiratha solli kodu

Naisaa katti

Claps :

………………………….

Male :

Aaa…haa…

Aa…haa…

Male :

Iravai iruttaaga yaen padaichaan

Aandavanae… ae…

Yaedho nadakkumunnu enni vechaan…

Munn avanae…

Enni vechaan… munn avanae…

Male :

Irandum saerndhukittu

Thandhana thandhaam paada

Virundhu vaetaiyinnu indhira logam pogha

Marundhu kaiyil undu

Mayakkam kannil undu

Male :

Irandum pennil undu

Rasippom kattil undu

Bodhai pollaadhadiii…

Male :

Maappillaiya haa maappillaiya

Aahaa maappillaiya paathukkodi mainaa kutti

Enakku mandhiratha solli kodu

Naisaa katti

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mappilaiya Paathukkadi Maina

Which movie does the song Mappilaiya Paathukkadi Maina belong to?

The song Mappilaiya Paathukkadi Maina is from the movie Needhi.

Who is the music director of Mappilaiya Paathukkadi Maina?

The music for Mappilaiya Paathukkadi Maina is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Mappilaiya Paathukkadi Maina?

The lyrics for Mappilaiya Paathukkadi Maina are penned by Kannadasan.

Who sang the Mappilaiya Paathukkadi Maina song?

Mappilaiya Paathukkadi Maina is sung by T. M. Soundararajan.

Related Songs