Tamil Lyrics

Mappillai Sir song lyrics

Movie — Manal Kayiru

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Mappillai Sir - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மாப்பிள்ளை
சார் மாப்பிள்ளை சார்
ஹேப்பி ஒக்கேஷன்
கை கொடுங்க கை
கொடுங்க கங்கிராஜிலேஷன்

ஆண் :
மாப்பிள்ளை சார்
மாப்பிள்ளை சார் ஹேப்பி
ஒக்கேஷன் கை கொடுங்க
கை கொடுங்க
கங்கிராஜிலேஷன்

ஆண் :
ராஜா ஒரு பக்கம்
ராணி ஒரு பக்கம் ராஜா
ஒரு பக்கம் ராணி ஒரு
பக்கம் ராஜ்ஜியம் இங்கே
ரெண்டாச்சே

ஆண் :
இந்த ராஜா ராணி
சண்டைய தீர்க்க ராஜ
குமாரன் வந்தாச்சே

பெண் :
உல்லு ஆரி
ஆரி ஆரி ஆரி ஆராரோ

ஆண் :
ஆராரோ

பெண் :
உல்லு ஆரி
ஆரி ஆரி ஆரி ஆராரோ

ஆண் :
ஆராரோ

குழு :
மாப்பிள்ளை சார்
மாப்பிள்ளை சார் ஹேப்பி
ஒக்கேஷன் கை கொடுங்க
கை கொடுங்க
கங்கிராஜிலேஷன்

ஆண் :
நட்ட விதை
முளைச்சது பட்ட பாடு
பலிச்சது கிட்டு மணி
கெட்டிக்காரன் தான்

பெண் :
கட்டில் சத்தம்
கேட்ட வீட்டில் தொட்டில்
சத்தம் கேட்க இன்னும்
காத்திரு எட்டு மாசம் தான்

ஆண் :
ஹான் அப்போ
ஒரு தாபம் இப்போ ஒரு
கோபம் அடக்கணும்
இனிமேல் ஆத்திரத்தை

ஆண் :
இனி உங்கள்
காலம் சாதகமான்னு
பாக்கோணும்
உங்களோட ஜாதகத்தை

ஆண் :
மடையா அட மடையா
மாங்கா மடையா தலை
முழுகிட்டேன் நீ சொன்ன
தல முழுகாம அவ நிக்கிறாலடா
கிணறு வெட்ட பூதம் கிளம்பின
மாதிரி டைவர்ஸ் ஆக வேண்டிய
நேரத்துல டெலிவரி ஆகிட்டா
கேஸ் சூட் கேஸ் தான் டா

ஆண் :
நான் வக்கீல பாப்பேனா
இல்ல வைத்தியன பாப்பேனா
வாய்தாவ வாங்குவேனா
மாங்காய வாங்குவேனா
முட்டாளே முப்பது பைசாவுக்கு
மூணு கொடுக்குறானே எளிய
சாதனம் அது யூஸ் பண்ண மா
கேஸ் லூஸ் பண்ணிட்டியே டா

ஆண் :
அட கொண்டாட்டம்
தான் கொண்டாட்டம் தான்
அடிச்சது யோகம்

பெண் :
ஒரே கும்மாளம்
தான் கும்மாளம் தான்
ஆனந்த ராகம்

குழு :
அட கொண்டாட்டம்
தான் கொண்டாட்டம் தான்
அடிச்சது யோகம் ஒரே
கும்மாளம் தான் கும்மாளம்
தான் ஆனந்த ராகம்

ஆண் :
வெட்டி விட
நெனைச்சத திட்டம்
போட்டு பிரிச்சது
அட்டையை போல்
ஒட்டி கொண்டது

பெண் :
கொக்கரிச்ச
சேவ கோழி வக்கருச்சி
போன நாளே முட்ட
போட பெட்ட நிக்குது

ஆண் :
அஹான் இப்போ
உங்க வீம்பு பல்லு போன
பாம்பு முறுக்குனா வால
மடக்கிகனும்

பெண் :
சொல்லி தந்த
மாமா நல்லவரான்னு
சோதிச்சு பார்த்து
நடந்துக்கணும்

ஆண் :
…………………………

ஆண் :
………………………….

ஆண் :
அட கொண்டாட்டம்
தான் கொண்டாட்டம் தான்
அடிச்சது யோகம்

பெண் :
ஒரே கும்மாளம்
தான் கும்மாளம் தான்
ஆனந்த ராகம்

குழு :
அட கொண்டாட்டம்
தான் கொண்டாட்டம் தான்
அடிச்சது யோகம் ஒரே
கும்மாளம் தான் கும்மாளம்
தான் ஆனந்த ராகம்

ஆண் :
தொட்டவன
விட்டதில்ல துஷ்யந்தனின்
சகுந்தலை தங்கச்சியும்
அந்த கட்சி தான்

பெண் :
புத்தி கெட்ட
ராஜாவும் தான் பிள்ளை
ஒன்னு பெத்ததும் தான்
பொண்டாட்டியின்
காலில் விழுந்தான்

ஆண் :
போகாதையா
பந்தம் விடாதையா
சொந்தம் சரித்திரம்
சொன்ன பாடம் இது

ஆண் :
உள்ளபடி நீங்க
படிச்சவர் தானா ஊரார்
கேக்கும் கேள்வி இது

ஆண் :
ராஜா ஒரு பக்கம்
ராணி ஒரு பக்கம் ராஜ்ஜியம்
இங்கே ரெண்டாச்சே

குழு :
இந்த ராஜா ராணி
சண்டைய தீர்க்க
ராஜகுமாரன் வந்தாச்சே

குழு :
{ மாப்பிள்ளை சார்
மாப்பிள்ளை சார் ஹேப்பி
ஒக்கேஷன் கை கொடுங்க
கை கொடுங்க
கங்கிராஜிலேஷன் } (2)

Mappillai Sir - English Lyrics

Male :

Mappillai sir mappillai sir

Happy ocassion

Kai kodunga kai kodunga

Congratulation

Male :

Mappillai sir mappillai sir

Happy ocassion

Kai kodunga kai kodunga

Congratulation

Male :

Raja oru pakkam

Rani oru pakkam

Raja oru pakkam

Rani oru pakkam

Rajiyam ingae rendachae

Male :

Indha raja rani

Sandaiya therkka

Rajakumaaran vanthachae

Female :

Ullluuuu ari ari ari ari araaaroooo

Male :

Araaaroooo

Female :

Ullluuuu ari ari ari ari araaaroooo

Male :

Araaaroooo

Chorus :

Mappillai sir mappillai sir

Happy ocassion

Kai kodunga kai kodunga

Congratulation

Male :

Natta vidha mulaichadhu

Patta paadu palichadhu

Kittu mani kettikaaran thaan

Female :

Kattil saththam ketta veetil

Thottil saththam ketka innum

Kaathiru ettu maasam thaan

Male :

Haan appo oru thaabam

Ippo oru kobam

Adakanum inimel aathirathai

Male :

Ini ungal kaalam

Sadhagamaanu paakonam

Ungaloda jaathagathai

Male :

Madaiyaa ada madaiyaa

Manghaa madaiyaa

Thala muligiten nee sonna

Thala mulugama ava nikkiraalada

Kinaru vetta bhootham

Kilambina madhiri

Divorce aaga vendiya nerathula

Delivery aagita

Case suit case thaan da (Dialogue)

Male :

Naan vakkila papenaa

Vaidhiyana papenaa

Vaidhaa vaa vanguvenaa

Mangaaiya vanguvenaa

Muttalae muppathu paisavukku

Moonu kodukranae eliya sathanam

Athu use panna ma

Case loose pannitiyae da (Dialogue)

Male :

Ada kondattam thaan

Kondaatam thaan

Adichathu yogam

Female :

Orae gummalam than

Gummaalam thaan

Aanadha raagam

Chorus :

Ada kondattam thaan

Kondaatam thaan

Adichathu yogam

Orae gummalam than

Gummaalam thaan

Aanadha raagam

Male :

Vetti vida nenachadha

Thittam pottu pirichadhu

Attaiyai pol otti kondathu

Female :

Kokkaricha seva kozhi

Vakkaruchi pona naalae

Mutta poda petta nikkuthu

Male :

Ahaan ippo unga veembhu

Pallu pona paambhu

Murukkuna vaala madakkikanum

Female :

Solli thandha maama

Nallavaraanu sodhichi paarthu

Nadanthukkanum

Male :

Kettiya madaiyaa kettiyaa

Idhu thevaiya enakku thevaiyaa

Ettu kattalaiya odapula podu

Edutha case katta kedapula podu

Pondaati kaalula podhernu vizhu

Pudavaiya thoi paathiram thei

Paaloota kathukkoo thaalata kathukkoo

Unna nambi pattadhu podhum

Kettadhu podhum

Poren da naan oorukku (Dialogue)

Male :

Aayiram velai thalaikku mela

Aala vitta podhum da swami (Dialogue)

Male :

Ada kondattam thaan

Kondaatam thaan

Adichathu yogam

Female :

Orae gummalam than

Gummaalam thaan

Aanadha raagam

Chorus :

Ada kondattam thaan

Kondaatam thaan

Adichathu yogam

Orae gummalam than

Gummaalam thaan

Aanadha raagam

Male :

Thottavana vittadhillae

Thusyanthanin sakunthalai

Thangachiyum andha katchi thaan

Female :

Pudhiketta raajavum thaan

Pillai onnu pethathum thaan

Pondatiyin kaalil vizhunthaan

Male :

Pogaadhaiya bandham

Vidaadhaiyaa sondham

Sarithiram sonna paadam idhu

Male :

Ullabadi neenga

Paduichavar thaana

Ooraar ketkum kelvi idhu

Male :

Raja oru pakkam

Rani oru pakkam

Rajiyam ingae rendachae

Chorus :

Indha raja rani

Sandaiya therkka

Rajakumaaran vanthachae

Chorus :

{Mappillai sir mappillai sir

Happy ocassion

Kai kodunga kai kodunga

Congratulation} (2

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mappillai Sir

Which movie does the song Mappillai Sir belong to?

The song Mappillai Sir is from the movie Manal Kayiru.

Who is the music director of Mappillai Sir?

The music for Mappillai Sir is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Mappillai Sir?

The lyrics for Mappillai Sir are penned by Vaali.

Who sang the Mappillai Sir song?

Mappillai Sir is sung by Malaysia Vasudevan.

Related Songs