Masaamaa - தமிழ் பாடல் வரிகள்
மாசமா ஆறு
மாசமா ஏங்கி தவிச்சேனே
பூங்கொடிக்கு வாரமா சில
பல வாரமா காத்து கிடந்தேனே
பூவிழிக்கு
ஆண் :
கண்ணுறங்கள
செவி மடுக்கல பசி
எடுக்கல வாய் சிரிக்கல
ஆண் :
கை கொடுக்கல
கால் நடக்கல அந்த
வெறுப்புல ஒன்னும்
புரியல
ஆண் :
ஹே மாசமா
மாசமா ஏங்கித்தவிச்சேன்
மாசமா ஆறு மாசமா ஏங்கி
தவிச்சேனே பூங்கொடிக்கு
ஆண் :
……………………….
ஆண் :
ரோட்டுல பாக்கல
பார்க்குல பாக்கல பஸ்சுல
பாக்கல ஆட்டோல பாக்கல
தியேட்டர்ல பாக்கல
ஸ்ட்ரீட்டுல பாக்கல
பாத்தது எல்லாம் தொலைவுல
ஆண் :
காட்டுல நிக்கல
மேட்டுல நிக்கல அங்கேயும்
நிக்கல இங்கேயும் நிக்கல
எங்கேயும் நிக்கல நிக்கல
நிக்கல நின்னது அவளோட
மனசுல
ஆண் :
நின்னாளோ பாத்தாலோ
தெருவுல நா பாக்காம போனேனே
முதலுல நான் ஏங்கி தவிச்சேன்
இந்த பூங்கொடிக்கு
ஆண் :
மாசமா ஆறு
மாசமா காத்து கிடந்தேனே
பூவிழிக்கு
ஆண் :
நம்பரும் வாங்கல
போனும் பண்ணல அட்ரஸ்
வாங்கல லெட்டரும் கொடுக்கல
ஃபாலோ பண்ணல தூது
அனுப்பல எப்படி வந்தா நேரில
ஆண் :
கிண்டலும் பண்ணல
சண்டையும் போடல மொறச்சு
பாக்கல சிரிச்சு பேசல வழி
மறிக்கல கையப்பிடிக்கல
எப்படி விழுந்தா காதலுல
ஆண் :
அவ மூச்சாகி
போனாளே உயிருல
எனக்கு மேட்ச் ஆகி
விட்டாளே லைப்புல
நான் ஏங்கி தவிச்சேன்
இந்த பூங்கொடிக்கு
ஆண் :
மாசமா ஆறு
மாசமா மோசமா
மோசமா காதலிச்சேன்
நா காதலிச்சேன்
ஆண் :
கண்ணுறங்கள
செவி மடுக்கல பசி
எடுக்கல வாய் சிரிக்கல
ஆண் :
ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
மோசமா மோசமா நா
காதலிச்சேன் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
Masaamaa - English Lyrics
Male :
Maasama…aaru maasama
Yengi thavichenae poongodikku
Vaarama…sila pala vaarama
Kaathukadanthenae poovizhikku
Male :
Kann orangala
Sevi madukkala
Pasi edukkala
Vaai sirikkala
Male :
Kai kodukkala
Kaal nadakkala
Antha veruppula
Onnum puriyala
Male :
Hey maasama maasama
Yengi thavichen….
Male :
Maasama…aaru maasama
Yengi thavichenae poongodikku
Male :
……………………………………
Male :
Roattula paakkala
Parkula paakkala
Bus-ula paakkala
Auto-la paakkala
Theater-la paakkala
Street-ula paakkala
Paathathu ellaam tholaivula
Male
: Kaattula nikkala
Mettula nikkala
Angaeyum nikkala
Ingaeyum nikkala
Engaeyum nikkala
Nikkala nikkala
Ninnathu avaloda manasula
Male :
Ninnaalo paathaalo theruvila
Naa paakaama ponenae mudhalula
Naa yengi thavichen
Indha poongodikku
Male :
Maasama…aaru maasama
Kaathukadanthenae poovizhikku
Male :
Number vaangala
Phonum pannala
Address vaangala
Letterum kodukkala
Follow pannala
Thoothu anuppala
Eppadi vanthaa nerila
Male :
Kindalum pannala
Sandaiyum podala
Morachu paakkala
Sirichu pesala
Vazhi maraikkala
Kaiyya pudikkala
Eppadi vizhuntha kaadhalula
Male :
Ava moochaagi ponaalae uyirila
Enakku matchaagi vittaalae life-ula
Naa yengi thavichen
Indha poongodikku
Male :
Maasama …aaru maasama
Mosama mosama kaadhalichen
Naa kaadhalichen
Male :
Kann orangala
Sevi madukkala
Pasi edukkala
Vaai sirikkala
Male :
Oh ho ho ho..ho ho ho
Mosama mosama
Naa kaadhalichen
Hmm hmm hmm….