Tamil Lyrics

Masamo Margazhi Maasam song lyrics

Movie — Mouna Geethangal

Singer(s) — S. Janaki, Malaysia Vasudevan

Lyricist — Kannadasan

Music Director — Gangai Amaran

Masamo Margazhi Maasam - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா

பெண் :
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா
நன ன நன் னா நணன் னா

பெண் :
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா
நனனனா னா ன னா ன னா

ஆண் :
மாசமோ மார்கழி மாசம்
நேரமோ ராத்திரி நேரம்

ஆண் :
மாசமோ மார்கழி மாசம்
நேரமோ ராத்திரி நேரம்
வாசலில பனிய பாரடி
அதுல நனைஞ்சா
காலுங் கையும் வெறச்சிப் போகுமே…..

பெண் :
மாசமோ மார்கழி மாசம்
போதுமே மாப்பிள்ளை வேஷம்
மாசமோ மார்கழி மாசம்
போதுமே மாப்பிள்ளை வேஷம்
உள்ள வந்த வெவரம் புரியுது
இதுதான் ராசா ரோசமென்று ஓடிப்போனது

ஆண் :
மாசமோ மார்கழி மாசம்
நேரமோ ராத்திரி நேரம்

ஆண் :
சாமத்துல நெருங்குனா
சாமி வந்து தடுக்குதா
சாமத்துல நெருங்குனா
சாமி வந்து தடுக்குதா
ஏழு புள்ள பொறந்ததா
ஏன்டி இந்த சோதனை

பெண் :
கொஞ்ச முன்னே பேசின பேச்சு என்ன
இப்ப மட்டும் கொஞ்சுற வார்த்தை என்ன
கொஞ்ச முன்னே பேசின பேச்சு என்ன
இப்ப மட்டும் கொஞ்சுற வார்த்தை என்ன

ஆண் :
தப்புதான் விட்டுடு
கன்னத்தில் போட்டுக்கிறேன்

பெண் :
வீரமா பேசின மாமா
வெட்கம் விட்டு கேட்டிடலாமா
வீரமா பேசின மாமா
வெட்கம் விட்டு கேட்டிடலாமா
ஓரங்கட்டி படுத்து தூங்குங்க……
இனிமேல் முழிச்சா என் ஒடம்பு
வாடிப் போகுங்க…..ம்ம் போங்க…….

ஆண் :
காலக் கொஞ்சம் புடிக்கவா
கையைக் கொஞ்சம் சொடுக்கவா

பெண் :
ம்ம்ம்…..ஹ்ம்ம்….ஆஅ…..

ஆண் :
காலக் கொஞ்சம் புடிக்கவா
கையைக் கொஞ்சம் சொடுக்கவா
மேனி எங்கும் நோகுதா
மெல்ல மெல்ல அமுக்கவா

பெண் :
ஆஹா….உங்க அக்கறை என்ன சொல்ல
ஆம்பளைக்கு கொஞ்சமும் வெக்கமில்லை
ஆஹா….உங்க அக்கறை என்ன சொல்ல
ஆம்பளைக்கு கொஞ்சமும் வெக்கமில்லை

ஆண் :
என்னமோ சொல்லடி
இப்ப மட்டும் சேர்த்துக்கடி
ஹான் ஹான்…..

இருவர் :
மாசமோ மார்கழி மாசம்
நேரமோ ராத்திரி நேரம்
மாசமோ மார்கழி மாசம்
நேரமோ ராத்திரி நேரம்
ஜோடி இப்ப சேர்ந்துப் போச்சுது
இனிமே நீங்க பாத்து என்ன ஆகப் போவுது

ஆண் :
ஹான்…..

பெண் :
ஹான்…………

Masamo Margazhi Maasam - English Lyrics

Female :

Nananaaa naa na naa na naaa

Nananaaa naa na naa na naaa

Female :

Nananaaa naa na naa na naaa

Nananaaa naa na naa na naaa

Nananaaa naa na naa na naaa

Nananaaa naa na naa na naaa

Nana na nan naa nanana naaa

Female :

Nananaaa naa na naa na naaa

Nananaaa naa na naa na naaa

Nananaaa naa na naa na naaa

Nananaaa naa na naa na naaa

Nananaaa naa na naa na naaa

Nananaaa naa na naa na naaa

Male :

Masamo margazhi masam

Neramo rathiri neram

Male :

Masamo margazhi masam

Neramo rathiri neram

Vasalilae paniya paaradi

Athula nanaincha

Kaalum kaiyum viraichi pogumae

Female :

Masamo margazhi masam

Podhumae mappillai vesham

Masamo margazhi masam

Podhumae mappillai vesham

Ullae vantha vivaram puriyuthu

Ithu than rasaa rosam enga odiponathu

Male :

Masamo margazhi masam

Neramo rathiri neram

Male :

Saamathula nerunguna

Saami vanthu thadukkutha

Saamathula nerunguna

Saami vanthu thadukkutha

Ezhu pulla poranthatha

Yendi intha sothana

Female :

Konjamunna pesina pechi enna

Ippo mattum kenjura vaarthai enna

Konjamunna pesina pechi enna

Ippo mattum kenjura vaarthai enna

Male :

Thappu than vittidu

Kannaththula pottukkiren

Female :

Veerama pesina mama

Vetkam vittu kettidalama

Veerama pesina mama

Vetkam vittu kettidalama

Orangatti paduthu thungunga

Inimel muzhicha en udambu

Vadi pogumnga.. mm ponga..

Male :

Kala konjcham pudikkavaa

Kaiyai konjam sodukkava

Female :

Mmm.. hmm..aaa..

Male :

Kala konjcham pudikkavaa

Kaiyai konjam sodukkava

Meni engum nogutha

Mella mella amukkava

Female :

Ahaa unga akkaraiyai enna solla

Aambillaikku konjamum vetkkam illa

Ahaa unga akkaraiyai enna solla

Aambillaikku konjamum vetkkam illa

Male :

Ennamo solladi ippa mattum

Serthukkadi

Haan aaaa..

Both :

Masamo margazhi masam

Neramo rathiri neram

Masamo margazhi masam

Neramo rathiri neram

Jodi ippo sernthu pochuthu

Inimel neenga paathu enna aagapoguthu

Male :

Haan…

Female :

Haann…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Masamo Margazhi Maasam

Which movie does the song Masamo Margazhi Maasam belong to?

The song Masamo Margazhi Maasam is from the movie Mouna Geethangal.

Who is the music director of Masamo Margazhi Maasam?

The music for Masamo Margazhi Maasam is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Masamo Margazhi Maasam?

The lyrics for Masamo Margazhi Maasam are penned by Kannadasan.

Who sang the Masamo Margazhi Maasam song?

Masamo Margazhi Maasam is sung by S. Janaki, Malaysia Vasudevan.

Related Songs