May Madham - தமிழ் பாடல் வரிகள்
மே மாத மேகம்
என்னை நில் என்று சொல்ல பட பட
பேசாத பெண்மை
என்னை பேர் சொல்லும்போது
கால்கள் தட தட
பெண் :
ஆண் வாடை காற்று
என் ஆடைக்குள் மோத பட பட
போர் செய்யும் பார்வை
என் நெஞ்சோடு மோத
கால்கள் தட தட
ஆண் :
புன்னகை சொட்டு புன்னகை
என்னை புலவனாய் மாற்றுதே
பூமியும் அந்த வானமும்
சின்ன புள்ளியாய் போனதே
பெண் :
கண்களே அந்த கண்களே
எந்தன் கற்பினை தீண்டுதே
பூவுக்கும் ஈட்டி வேலுக்கும்
இன்று போர்க்களம் மூண்டதே
ஆண் :
சில நேரம் வேலும் வெல்லலாம்
பல நேரம் பூவும் வெல்லலாம்
அதுதானே காதல் யுத்தம் அன்பே
பெண் :
வென்றாலும் இனிமை கான்பதும்
தோற்றாலும் பெருமை கான்பதும்
இங்கேதான் காணக்கூடும் அன்பே
ஆண் :
ஓ மே மாத மேகம்
என்னை நில் என்று சொல்ல பட பட
மே மாத மேகம்
என்னை நில் என்று சொல்ல
பெண் :
பறவைகள் பேசும் மொழிகளை
காற்று அறியுமா இல்லையா
கண்களால் பேசும் மொழிகளை
காதல் அறியனும் இல்லையா
ஆண் :
மலைகளை கட்டி இழுப்பது
எனக்கு சுலபம்தான் இல்லையா
மனதிலே உள்ள காதலை
இறக்கி வைப்பதே தொல்லையா
பெண் :
போ போ போ
என்னும் சொல்லுக்கு
வா வா வா என்று அர்த்தமே
அது தானே இங்கு மாறும் அன்பே
ஆண் :
ஆடைக்குள் மூடி நிற்கிறாய்
அது கூட வேறு அர்த்தமா
ஆஹாஹா புரிஞ்சு போச்சு அன்பே
ஆண் :
மே மாத மேகம்
என்னை நில் என்று சொல்ல பட பட
பேசாத பெண்மை
என்னை பேர் சொல்லும்போது
கால்கள் தட தட
பெண் :
ஆண் வாடை காற்று
என் ஆடைக்குள் மோத பட பட
போர் செய்யும் பார்வை
என் நெஞ்சோடு மோத
கால்கள் தட தட
May Madham - English Lyrics
Whistling :
………………………………
Male :
May maatha megam
Ennai nil endru solla pada pada
Pesaatha penmai enai per sollum pothu
Kaalgal thada thada
Female :
Aan vaadai kaatru
En aadaikkul motha pada pada
Por seiyum paarvai en nenjodu motha
Kaalgal thada thada
Male :
Punnagai sottu punnagai
Ennai pulavanaai maatruthae
Boomiyum antha vaanamum
Chinna pulliyaai poanathae
Female :
Kangalae antha kangalae
Enthan karpinai theenduthae
Poovukkum eetti velukkum
Indru porkalam moondathae
Male :
Sila neram velum vellalaam
Pala neram poovum vellalaam
Athu thaanae kaathal yutham anbae
Female :
Vendraalum inimai kaanbathum
Thotraalum perumai kaanbathum
Ingae dhaan kaana koodum anbae
Male :
Oh may maatha megam
Ennai nil endru solla pada pada
May maatha megam
Ennai nil endru solla
Female :
Paravaigal pesum mozhigalai
Kaatru ariyumaa illaiya
Kangalaal pesum mozhigalai
Kaadhal ariyanum illaiya
Male :
Malaigalai katti izhuppathu
Enakku sulabam than illaiya
Manathilae ulla kaathalai
Irukki vaippathae thollaiyaa
Female :
Po po po ennum sollukku
Vaa vaa vaa endru arthamae
Athu thaanae indru maarum anbae
Male :
Aadaikkul moodi nirkiraal
Athu kooda veru arthamaa
Aahaha purinchu pochu anbae
Male :
May maatha megam
Ennai nil endru solla pada pada
Pesaatha pennae enai per sollum pothu
Kaalgal thada thada
Female :
Aan vaadai kaatru
En aadaikkul motha pada pada
Por seiyum paarvai en nenjodu motha
Kaalgal thada thada