Tamil Lyrics

Mayakkama Kalakkama song lyrics

Movie — Sumai Thangi

Singer(s) — P.B. Sreenivas

Lyricist — Kannadasan

Music Director — Viswanathan – Ramamoorthy

Mayakkama Kalakkama - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
{ மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா } (2)

ஆண் :
{ வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும் வாசல்
தோறும் வேதனை இருக்கும் } (2)

ஆண் :
வந்த துன்பம்
எதுவென்றாலும்
{ வாடி நின்றால்
ஓடுவதில்லை } (2)

ஆண் :
எதையும்
தாங்கும் இதயம்
இருந்தால் இறுதி
வரைக்கும் அமைதி
இருக்கும்

ஆண் :
{ மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா } (2)

ஆண் :
{ ஏழை மனதை
மாளிகையாக்கி இரவும்
பகலும் காவியம் பாடி } (2)

ஆண் :
நாளை பொழுதை
இறைவனுக்களித்து
{ நடக்கும் வாழ்வில்
அமைதியை தேடு } (2)

ஆண் :
உனக்கும் கீழே
உள்ளவர் கோடி நினைத்து
பார்த்து நிம்மதி நாடு

ஆண் :
{ மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா } (2)

Mayakkama Kalakkama - English Lyrics

Male :

{ Mayakama kalakama

Manadhilae kuzhapamaa

Vaazhkaiyil nadukamaa } (2)

Male :

{ Vaazhkai

Endral aayiram irukum

Vaasal dhorum

Vedhanai irukum } (2)

Male :

Vandha

Thunbam yedhu

Vendralum

{ Vaadi nindral

Oduvadhillai } (2)

Male :

Yedhaiyum

Thaangum idhayam

Irundhaal irudhi

Varaikum amaidhi irukum

Male :

{ Mayakama kalakama

Manadhilae kuzhapamaa

Vaazhkaiyil nadukamaa } (2)

Male :

{ Ezhai

Manadhai maaligaiyakki

Iravum pagalum

Kaaviyam paadi } (2)

Male :

Naalai

Pozhudhai iraivanukalithu

{ Nadakum vaazhvil

Amaidhiyai thedu } (2)

Male :

Unakum

Keezhae ullavar kodi

Ninaithu paarthu

Nimmadhi naadu

Male :

{ Mayakama kalakama

Manadhilae kuzhapamaa

Vaazhkaiyil nadukamaa } (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mayakkama Kalakkama

Which movie does the song Mayakkama Kalakkama belong to?

The song Mayakkama Kalakkama is from the movie Sumai Thangi.

Who is the music director of Mayakkama Kalakkama?

The music for Mayakkama Kalakkama is composed by Viswanathan – Ramamoorthy.

Who wrote the lyrics for Mayakkama Kalakkama?

The lyrics for Mayakkama Kalakkama are penned by Kannadasan.

Who sang the Mayakkama Kalakkama song?

Mayakkama Kalakkama is sung by P.B. Sreenivas.

Related Songs