Radhaikketra Kannano - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ
பெண் :
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ
பெண் :
காதலித்தவனோ
அதில் பேர் எடுத்தவனோ
கண்ணிரெண்டில் பெண் இனத்தை
கைது செய்பவனோ
பெண் :
ஆதரிப்பவனோ
உன்னை அனுசரிப்பவனோ இல்லை
ஆசை தீரும்போது
நெஞ்சம் மாறுகின்றவனோ
ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா
ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா
பெண் :
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ
பெண் :
{சிரித்த முகத்தை
ஒருத்திக்காக திறந்து வைப்பானோ
அவன் தேக்கு மரத்தை போல
உருண்டு திரண்டு நிற்பானோ} (2)
பெண் :
மூக்கும் முழியும்
பார்க்க பார்க்க மோகத்தை தருமோ
இல்லை முன்னழகை பார்த்தவுடன்
மூச்சு நின்றிடுமோ
ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா
ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா
பெண் :
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ
பெண் :
ஆஆ……ஆஆ…….ஆஆ……ஆஆ
{சரசகலா சாலையிலே
பட்டம் பெற்றவனோ
அவன் சாகசக்கலைக் கூடத்திலே
பாடம் கற்றவனோ} (2)
பெண் :
இளைய கன்னி உன்னை எண்ணி
ஏங்கி நிற்பவனோ
இல்லை இன்னும் வேறு யாரையேனும்
காதலிப்பவனோ
ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா
ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா
பெண் :
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ
Radhaikketra Kannano - English Lyrics
Female :
Raadhaikkettra kannano
Seethaikkettra raamano
Kothaikkettra kovalan yaaro
Azhagu kottaikkettra kaavalan yaaro
Female :
Raadhaikkettra kannano
Seethaikkettra raamano
Kothaikkettra kovalan yaaro
Azhagu kottaikkettra kaavalan yaaro
Female :
Kaathaliththavano
Athil pereduthavano
Kannirandil penn inathai
Kaithu seibavano
Female :
Aatharippavano
Unnai anusarippavano
Illai aasai theerumbothu
Nenjam maarugindravano
Haha haha haha haha
Female :
Raadhaikkettra kannano
Seethaikkettra raamano
Kothaikkettra kovalan yaaro
Azhagu kottaikkettra kaavalan yaaro
Female :
{Siriththa mugathai
Oruthikkaaga thiranthu vaippaano
Avan thaekku marathaipola
Urundu thirandu nirppaano} (2)
Female :
Mookkum muzhiyum
Paarkka paarkka mogathai tharumo
Illai munnazhagai paarthavudam
Moochchu nindridumo
Haha haha haha haha
Female :
Raadhaikkettra kannano
Seethaikkettra raamano
Kothaikkettra kovalan yaaro
Azhagu kottaikkettra kaavalan yaaro
Female :
Aaaaa…..aaaaa….aaa….aaaa…
{Sarasakkalaa saalaiyilae
Pattam pettravano
Avan saagasa kalai koodaththilae
Paadam kattravano}
Female :
Ilaiya kanni unnai enni
Yengi nirppavano
Illai innum veru yaaraiyenum
Kaadhalippavano
Haha haha haha haha
Female :
Raadhaikkettra kannano
Seethaikkettra raamano
Kothaikkettra kovalan yaaro
Azhagu kottaikkettra kaavalan yaaro