Mazhai Kaala Megam - தமிழ் பாடல் வரிகள்
………………………………
ஆண் :
{ மழைக் கால
மேகம் ஒன்று மடி
ஊஞ்சல் ஆடியது
இதற்காக தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது } (2)
பெண் :
இத்தனை காலம்
சித்திரப் பெண்ணை
பார்வை தேடியது
ஆண் :
ஒரு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது
பெண் :
………………………………
பெண் :
{ மீட்டாத வீணையின்
மெல்லிய தேகம் நீ தொட்ட
வேளையில் மோகன ராகம் } (2)
ஆண் :
விரல் வழி பிறந்தது
உடல் வழி கலந்தது தலை
முதல் கால்வரை
சிலிர்த்திடத்தான்
பெண் :
பூவை நானும்
பூவல்ல பூப்போல் நீ
கிள்ள
ஆண் :
எனக்கென
இருப்பது எதற்கதை
மறைப்பது
பெண் :
மழைக் கால
மேகம் ஒன்று மடி
ஊஞ்சல் ஆடியது
ஆண் :
இதற்காக தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது
ஆண் :
ஹா ஹா ஹே
ஹே ல ல ல ல
லாலலல லா
பெண் :
ஹா ஹா ஹோ
ஹோ ஹோ ல ல ல ல
ல லால லா
ஆண் :
{ ஆஹா என்
தோள்களில் மாங்கனி
சாய ஆகாய கங்கை என்
மார்பினில் பாய } (2)
பெண் :
கொதித்தது
குளிர்ந்தது குளிர்ந்தது
வளர்ந்தது நடந்ததை
மறந்திடு உனக்கினி நான்
ஆண் :
காமன் பாடும்
சங்கீதம் காலத்தின்
சந்தோஷம்
பெண் :
தொடத் தொடத்
தொடர்ந்தது கொடியெனப்
படர்ந்தது
ஆண் :
மழைக் கால
மேகம் ஒன்று மடி
ஊஞ்சல் ஆடியது
இதற்காக தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது
பெண் :
இத்தனை காலம்
சித்திரப் பெண்ணை
பார்வை தேடியது……….
ஆண் :
ஒரு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது
பெண் :
………………………………
ஆண் :
………………………………
பெண் :
……………………………..
Mazhai Kaala Megam - English Lyrics
Chorus :
…………………………….
Male :
{Mazhai kaala megham ondru
Madi oonjal aadiyathu
Idharkaagha thaanae andru
Oru jeevan vaadiyathu} (2)
Female :
Ithanai kaalam chithira pennai
Paarvai thediyathu
Male :
Oru paadal paadiyathu
Adhil oodal koodiyathu
Female :
Lala lalaa laalala laaaa..aaa
Lala la lala la lala laaa..aaaa..aaaa
Female :
{Meetaatha veenaiyin
Melliya dhegam
Nee thotta velaiyil
Mogana raagam} (2)
Male :
Viral vazhi piranthathu
Udal vazhi kalanthathu
Thalai mudhal kaal varai
Silirthida thaann…
Female :
Poovai naanum poovalla
Poo pol nee killa
Male :
Enakena irupathu
Edharkadhai maraipadhu
Female :
Mazhai kaala megham ondru
Madi oonjal aadiyathu
Male :
Idharkaagha thaanae andru
Oru jeevan vaadiyathu
Male :
Haa haa…hey ..hey..la la la la
Laaalalala laaa….
Female :
Haaha haaa …hoooho hooo
La la la la la ..laaaala laaa….
Male :
{Ahaa en tholgalil
Maangani saaya
Aagaaya gangai
En maarbinil paaya} (2)
Female :
Kodhithathu kulirnthathu
Kulirnthathu valarnthathu
Nadanthathai maranthidu
Unakkini naan
Male :
Kaaman paadum sangeetham
Kaalathin santhosham
Female :
Thoda thoda thodarnthathu
Kodiyena padarnthathu
Male :
Mazhai kaala megham ondru
Madi oonjal aadiyathu
Idharkaagha thaanae andru
Oru jeevan vaadiyathu
Female :
Ithanai kaalam chithira pennai
Paarvai thediyathu..uuuuu…uuuhh
Male :
Oru paadal paadiyathuuu…
Adhil oodal koodiyathu
Female :
Lala lalaa laalala laaaa..aaa
Lala la lala la lala laaa..aaaa..aaaa
Male :
Lala lala la la la la
Female :
Lala la lala la lala laaa..aaaa..