Meaghamann - தமிழ் பாடல் வரிகள்
நிழலே இல்லான்
எங்கும் புகுவான்….
பெண்கள் :
பயமே இல்லான்
தீயை அணிவான்
பெண்கள் :
கரைகள் இல்லான்
காற்றாய் விரிவான்…….ஆஅ……
பெண்கள் :
எழும் அலை மலைகளை
கிழித்தெறிபவன் எவன்
தடை தகர்த்ததில்
விடை அடைபவன் இவன்
மீக மீகாமன் மீக மீகாமன்
மீக மீகாமன் தானே
பெண்கள் :
நிழலே இல்லான்
பயமே இல்லான்
Meaghamann - English Lyrics
Females :
Nizhalae illaan
Engum puguvaan
Females :
Bayame illaan
Theeyai anivaan
Females :
Karaigal illaan
Kaatraai virivaan
Females :
Ezhum alai malaigalai
Kizhitheribavan evan
Thadai thagarthadhil
Vidai adaibavan ivan
Meagha meaghamann
Meagha meaghamann
Meagha meaghamann thaanae
Females :
Nizhalae illaan
Bayame illaan