Tamil Lyrics

Medhakkavitta song lyrics

Movie — Ivan Thanthiran

Singer(s) — Sanjana Kalmanjie, SS Thaman

Lyricist — Vivek

Music Director — S. Thaman

Medhakkavitta - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :

எஸ். தாமன்

இசையமைப்பாளா் :
எஸ். தாமன்

பெண் :
ஆ ….ஆ என்ன
மெதக்கவிட்டா மெதக்க
விட்டா காத்து குயிலானேன்
உன் நட்புக்குள்ள வானம் கட்டி
கூட்டு குயில் ஆனேன்

பெண் :
என்ன மெதக்க
விட்டா மெதக்க விட்டா
பாட்டு குழலானேன்
ஒரு ஊரே கேட்கும்
பேச்சுக்காரி கீச்சுக் குரலானேன்

பெண் :
உன்ன பொல்லாத
தீயென பாத்தேன் என்ன
அன்பால நீ தொட தோத்தேன்
நேத்து இல்லாதது இப்ப
என்னோடது என் உலகம்
புதுசாச்சு

பெண் :
என்ன அஞ்சாறு
கடல் அடிச்சாலும் நான்
தள்ளாடி அசைஞ்சிட
மாட்டேன் நீ யாருக்குனோ
விட்ட கண்ணீர் துளி
என்ன அடிச்சி போயாச்சு

ஆண் :
சின்ன கண்ணாடி
பொண்ணாக நிக்காதடி
கண்ணு முன்னாடி
துப்பாக்கி வெக்காதடி
ஹார்மோனில் ஆன் பட்டன்
தட்டாதடி காதல் அம்புக்கு
வீண் வேல வெக்காதடி

ஆண் :
சொல்லாம நீ
நொழஞ்சி ஒட்டாதடி
என் மௌனத்தில் நீ
குதிச்சி கத்தாதடி வத்தாத
சிரிப்புல எத்தாதடி நம்ம
நட்போடு முடிப்பது பத்தாதடி

ஆண் :
சும்மாவே சுத்தி
வந்த என்னோட புத்திக்குள்ள
ஐந்நூறு டன் ஆச கொட்டாதடி
நெஞ்சோட ஆழத்துக்கு நீ போய்
சேரனும் னு உள் நீச்சல் போடாதடி

ஆண் :
என்ன மெதக்கவிட்டா
மெதக்க விட்டா காத்து
குயிலானேன் உன் காதல் பட்ட
காதுக்குள்ள மாட்டி துகளானேன்

ஆண் :
என்ன மெதக்கவிட்டா
மெதக்க விட்டா பாட்டு
குழலானேன் நீ ஓர கண்ணில்
சோலி சுத்த காட்டு சுழலானேன்

ஆண் :
ராத்திரியில் உன்
திசை பாத்துதான் தூங்குறேன்
மூச்சு விடும் சாக்கில் உன்
வாசன வாங்குறேன்

ஆண் :
சாய்ச்சுகிட்டு
வெண்ணிலா காட்டதான்
ஏங்குறேன் காதல் குட்டி
கிறுக்கனா ஆக்குதே தாங்குறேன்

பெண் :
எங்கும் இல்லாத
வேதியலாக ஈர மண்ணோட
தீப்பிடிச்சாச்சு என் கில்லாடி
நண்பன உள்ளார ஏத்தியும்
இதயம் லேசாச்சு

ஆண் :
சின்ன கண்ணாடி
பொண்ணாக நிக்காதடி
கண்ணு முன்னாடி
துப்பாக்கி வெக்காதடி
ஹார்மோனில் ஆன் பட்டன்
தட்டாதடி காதல் அம்புக்கு
வீண் வேல வெக்காதடி

ஆண் :
சொல்லாம நீ
நொழஞ்சி ஒட்டாதடி
என் மௌனத்தில் நீ
குதிச்சி கத்தாதடி வத்தாத
சிரிப்புல எத்தாதடி நம்ம
நட்போடு முடிப்பது பத்தாதடி

ஆண் :
சும்மாவே சுத்தி
வந்த என்னோட புத்திக்குள்ள
ஐந்நூறு டன் ஆச கொட்டாதடி
நெஞ்சோட ஆழத்துக்கு நீ போய்
சேரனும் னு உள் நீச்சல் போடாதடி

ஆண் :
என்ன மெதக்கவிட்டா
மெதக்க விட்டா காத்து
குயிலானேன் உன் காதல் பட்ட
காதுக்குள்ள மாட்டி துகளானேன்

ஆண் :
என்ன மெதக்கவிட்டா
மெதக்க விட்டா பாட்டு
குழலானேன் நீ ஓர கண்ணில்
சோலி சுத்த காட்டு சுழலானேன்

Medhakkavitta - English Lyrics

Female :

Aaa…aaaaa…..aaaaa….aaaa….

Enna medhakkavitta medhakkavitta

Kaathu kuyilaanen

Un natpukulla vaanam katti

Kootu kuyilaanen

Female :

Enna medhakkavitta medhakkavitta

Paatu kuzhalanen

Oru oorae ketkum pechukari

Keechukuralanen

Female :

Unna polladha theeyena paathen

Enna anbala nee thoda thothen

Nethu illadhadhu ippa ennodathu

En ulagam pudhusachu

Female :

Enna anjaaru kadal adichalum

Naan thallaadi asanjida maaten

Nee yaarukkuno vitta kanneer thuli

Enna adichi poyachu

Male :

Chinna kannaadi ponnaga nikkadhadi

Kannu munnadi thuppaki vekkadhadi

Harmone-il on button thattadhadi

Kaadhal ambukku veen vela veikadhadi

Male :

Sollama nee nolanji ottadhadi

En mounathil nee kuthichi kathathadi

Vathaadha siripula eththaadhadi

Namma natpodu mudippadhu pathathadi

Male :

Summavae suthi vandha

Ennoda buththikulla

Ainooru ton aasa kottadhadi

Nenjoda aazhathukku

Nee poi seranum nu

Ul neechal podadhadi

Male :

Enna medhakkavitta medhakkavitta

Kaathu kuyilaanen

Un kaadhal patta kaadhukulla

Maatti thugalanen

Male :

Enna medhakkavitta medhakkavitta

Paatu kuzhalanen

Nee oora kannil sozhi suththa

Kaattu suzhalanen

Male :

Raathiriyil un desai

Paathudhaan thoonguren

Moochu vidum saakkil un

Vaasana vaanguren

Male :

Saichikittu vennila

Kaattadhaan yenguren

Kaadhal kutti kirukkana

Aakkudhae thaanguren

Female :

Engum illadha vedhiyalaaga

Eera mannoda theepidichaachu

En killaadi nanbana ullaara

Yethiyum idhayam lesaachu

Male :

Chinna kannaadi ponnaga nikkadhadi

Kannu munnadi thuppaki vekkadhadi

Harmone-il on button thattadhadi

Kaadhal ambukku veen vela veikadhadi

Male :

Sollama nee nolanji ottadhadi

En mounathil nee kuthichi kathathadi

Vathaadha siripula eththaadhadi

Namma natpodu mudippadhu pathathadi

Male :

Summavae suthi vandha

Ennoda buththikulla

Ainooru ton aasa kottadhadi

Nenjoda aazhathukku

Nee poi seranum nu

Ul neechal podadhadi

Male :

Enna medhakkavitta medhakkavitta

Kaathu kuyilaanen

Un kaadhal patta kaadhukulla

Maatti thugalanen

Male :

Enna medhakkavitta medhakkavitta

Paatu kuzhalanen

Nee oora kannil sozhi suththa

Kaattu suzhalanen

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Medhakkavitta

Which movie does the song Medhakkavitta belong to?

The song Medhakkavitta is from the movie Ivan Thanthiran.

Who is the music director of Medhakkavitta?

The music for Medhakkavitta is composed by S. Thaman.

Who wrote the lyrics for Medhakkavitta?

The lyrics for Medhakkavitta are penned by Vivek.

Who sang the Medhakkavitta song?

Medhakkavitta is sung by Sanjana Kalmanjie, SS Thaman.

Related Songs

Movie — Ivan Thanthiran

Music Director — S. Thaman

Movie — Ivan Thanthiran

Music Director — S. Thaman

Movie — Pattathu Yaanai

Music Director — S. Thaman

Movie — Vaalu

Music Director — S. Thaman

Movie — Vallinam

Music Director — S. Thaman

Movie — Vandhaan Vendraan

Music Director — S. Thaman

Movie — Osthe

Music Director — S. Thaman