Meena Ponnu - தமிழ் பாடல் வரிகள்
………………………………
ஆண் :
மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு
பெண் :
ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு
ஆண் :
கொய்யா கண்ணு
என் கொய்யா கண்ணு
குளிருக்கு அணைக்கணும்
ஒண்ணுக்கொண்ணு
பெண் :
ஊரான் பொண்ணு
நான் ஊரான் பொண்ணு
மஞ்ச தாலி கொடுத்தா
மாமன் பொண்ணு
ஆண் :
அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு
பெண் :
ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு
குழு :
அஹ ஹாஹா
அஹ ஹாஹா
ஆண் :
செவ்வானம் தொட்டு தொட்டு
செந்தூரம் கொஞ்சம் இட்டு
செவ்வல்லி பூவில் செய்த தேகமோ
பெண் :
மலையோடு தோள்கள் வாங்கி
மதயானை தேகம் வாங்கி
பொலிவான தோற்றம் உந்தன் தோற்றமோ
ஆண் :
குற்றால சாரலுக்கும்
கொடைகானல் தூரலுக்கும்
இல்லாத சுகம் உந்தன் வார்த்தையோ
பெண் :
நாடோடி மன்னனுக்கும்
ராஜராஜ சோழனுக்கும்
உண்டான வீரம் உந்தன் வீரமோ
ஆண் :
உன்னை முழுசாக
முத்தம் இட வேணும்
பெண் :
உன்னை முழம் போட்டு
அள்ளி கொள்ள வேணும்
ஆண் :
என் குலை வாழையே
இலை போடவா
ஏன் இன்னும் தாமதம்
ஆண் :
அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு
பெண் :
ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு
குழு :
தன தந்தன தந்தன தானா
தன தந்தன தந்தன தானா
தன தந்தன தந்தன தானா
தன தந்தன தந்தன தானா
பெண் :
மாரோடு பள்ளி கொள்ள
தோளோடு பின்னி கொள்ள
கண்ணா என் நெஞ்சு குழி காயுதே
ஆண் :
உன்னை வேரோடு அள்ளி கொள்ள
காம்போடு கிள்ளி கொள்ள
கண்ணே என் கையிரண்டும் தாவுதே
பெண் :
உங்க பூ மாலை
தாங்கி கொள்ள
பொன் தாலி வாங்கி கொள்ள
இப்போது என் கழுத்து ஏங்குதே
ஆண் :
உன்னை அங்கங்கே
தொட்டு கொள்ள
அச்சாரம் இட்டு கொள்ள
எப்போதும் இந்த உள்ளம் ஏங்குதே
பெண் :
அட மச்சானே
இன்னும் என்ன பேச்சு
ஆண் :
அடி மாங்கல்யம்
செய்ய சொல்லி ஆச்சு
பெண் :
குயில் உன் பேரையும்
என் பேரையும்
ஒண்ணாக கூவிச்சு
ஆண் :
அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு
பெண் :
ஏய்..ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு
ஆண் :
என் கொய்யா கண்ணு
என் கொய்யா கண்ணு
குளிருக்கு அணைக்கணும்
ஒண்ணுக்கொண்ணு
பெண் :
ஊரான் பொண்ணு
நான் ஊரான் பொண்ணு
மஞ்ச தாலி கொடுத்தா
மாமன் பொண்ணு
Meena Ponnu - English Lyrics
Chorus :
Ahaa..aaa…aaa…aaa…
Ahaa..aaa…aaa…aaa…
Thanthana thanthana
Thanthana thanthana
Thanthana thanthana
Thanthana thanthana
Thanthana thanthana
Thanthana thanthana
Thanthana thanthana
Thanthana thanthana
Female :
Nana naaa..nana….
Nana naaa..nana….
Hey hey hey eyyyy…heyyy eyyy…
Male :
Meena ponnu meena ponnu
Maasiyil pottaa maaraaponnu
Female :
Aiyaa kannu aiyaa kannu
Kumariya paarthaa kenjum kannu
Male :
Koiya kannu en koiya kannu
Kulirukku anaikkanum onnukonnu
Female :
Ooraan ponnu naan ooraan ponnu
Manja thaali koduthaa maaman ponnu
Male :
Adi meena ponnu meena ponnu
Maasiyil pottaa maaraaponnu
Female :
Aiyaa kannu aiyaa kannu
Kumariya paarthaa kenjum kannu
Chorus :
Ah..haha
Ah..haha
Male :
Sevvaanam thottu thottu
Sendhooram konjam ittu
Sevalli poovil seidha dhegamo
Female :
Malaiyodu tholgal vaangi
Madhayaanai dhegam vaangi
Polivaana thotram unthan thotramo
Male :
Kuthaala saaralukkum
Kodaikaanal thooralukkum
Illaadha sugam unthan vaarthaiyo
Female :
Naadodi mannanukkum
Raajaraaja chozhanukkum
Undaana veeram unthan veeramo
Male :
Unnai muzhusaaga
Mutham ida venum
Female :
Unna muzham pottu
Alli kolla venum
Male :
En kola vaazhaiyae
Ilai podavaa
Yen innum thaamadham
Male :
Adi meena ponnu meena ponnu
Maasiyil pottaa maaraaponnu
Female :
Aiyaa kannu aiyaa kannu
Kumariya paarthaa kenjum kannu
Chorus :
Thana thandhana thandhana thaana
Thana thandhana thandhana thaana
Thana thandhana thandhana thaana
Thana thandhana thandhana thaana
Female :
Maarodu palli kolla
Tholodu pinni kolla
Kanna en nenju kuzhi kaayudhae
Male :
Unna verodu alli kolla
Kaambodu killi kolla
Kannae en kaiirandum thaavudhae
Female :
Unga poo maala thangi kolla
Ponthaali vangi kolla
Ippothu en kazhuthu yengudhae
Male :
Unna angangae thottu kolla
Achaaram ittu kolla
Ippothu intha ullam yengudhae
Female :
Ada machaanae
Innum enna pechu
Male :
Adi maangalyam
Seiyya solliaachu
Female :
Kuyil unn peraiyum
En peraiyum onnaaga koovichu
Male :
Adi meena ponnu meena ponnu
Maasiyil pottaa maaraaponnu
Female :
Hey.. aiyaa kannu aiyaa kannu
Kumariya paarthaa kenjum kannu
Male :
En koiya kannu en koiya kannu
Kulirukku anaikkanum onnukonnu
Female :
Ooraan ponnu naan ooraan ponnu
Manja thaali koduthaa maaman ponnu