Tamil Lyrics

Meenkuzhambhum Manpaanaiyum song Lyrics song lyrics

Movie — Meenkulambhum Mannpanaiyum

Singer(s) — D. Imman

Lyricist — Madhan Karky

Meenkuzhambhum Manpaanaiyum song Lyrics - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹே புத்ரஜெய
பூவே

பெண் :
என்னை கிள்ள
பார்க்காதே

ஆண் :
ஹே லங்காவி
தீவே

பெண் :
என்னை டென்ஷன்
ஆக்காதே

ஆண் :
ஏன் மூக்கு
மேலே இந்த கோபம்

பெண் :
அது எல்லாம்
உன்னாலே

ஆண் :
ஏன் வையிரதில்
இந்த வேகம்

பெண் :
உன்னை பாத்தா
வரும் தன்னாலே

ஆண் :
{ மீன் குழம்பும்
மண் பானையும் பக்கு
பக்கு பக்கு

பெண் :
வாசம் பாக்கும்
மீச பூனை பக்கு பக்கு
பக்கு } (2)

பெண் :
ஹே வாக்கிங் போகாதே

ஆண் :
என்னை கடியா கடிக்காதே

பெண் :
ஹே சாத்தே வீசும் காத்தே

ஆண் :
என்னமோமோ புடிக்காதே

பெண் :
தேர் தாரை போல இழுக்காதே

ஆண் :
ஒரு மடக்கில் குடிக்காதே

பெண் :
என் சைடு வந்து இடிக்காதே

ஆண் :
நீ ஓவரா நடிக்காதே

ஆண் :
{ மீன் குழம்பும்
மண் பானையும் பக்கு
பக்கு பக்கு

பெண் :
வாசம் பாக்கும்
மீச பூனை பக்கு பக்கு
பக்கு } (2)

ஆண் :
ஹே டிஷ்ஷுமு
டிஷ்ஷுமுன்னு அடிச்சி
துவைக்கலாம் எக்ஸ்
பாக்ஸில் பாக்ஸிங் போடு

பெண் :
ஏன் படக்கு படக்குன்னு
பட்டன அழுத்தணும் தில்
இருந்தா நேரில் மோது

ஆண் :
சில்லி சில்லி
சில்மிஷத்தில் தானே
சின்ன சின்ன சுகம் இருக்கு

பெண் :
ஹே மில்லிமீட்டர்
சிரிப்புல கூட லட்சம் கிலோ
சிரிப்பிருக்கு

ஆண் :
ஏன் பெட்ரோனக்ஸ்
போல ஈகோ

பெண் :
நீ என்னை கொல்ல
வந்த பிசிகோ

ஆண் :
{ மீன் குழம்பும்
மண் பானையும் பக்கு
பக்கு பக்கு

பெண் :
வாசம் பாக்கும்
மீச பூனை பக்கு பக்கு
பக்கு } (2)

ஆண் :
ஹே உப்பில்லாத
மோரே

பெண் :
என்னை முழுசா
கடையிராயே

ஆண் :
ஹே போதை
இல்லா பீரே

பெண் :
என்னை பாத்து
கிரங்கிரியே

ஆண் :
என் பக்கத்துல
நீ நின்னா நான் அழகா
திரியிரேனே

பெண் :
உன் மண்டை
என்ன களிமண்ணா
நான் அறிவா தெரியிரேனே

ஆண் :
{ மீன் குழம்பும்
மண் பானையும் பக்கு
பக்கு பக்கு

பெண் :
வாசம் பாக்கும்
மீச பூனை பக்கு பக்கு
பக்கு } (2)

Meenkuzhambhum Manpaanaiyum song Lyrics - English Lyrics

Male :

Hey puthrajaya poove

Female :

Ennai killapaarkaathae

Male :

Hey lankavi theevae

Female :

Ennai tension aakkaathae

Male :

Yaen mookku mele indha kobam

Female :

Adhu ellam unaalae

Male :

Yaen veyyiradhil indha vegam

Female :

Unnai paatha varum thannaalae

Male :

{ Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku

Female

: Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2)

Female

:Hey walking pogathae

Male :

Ennai kadiya kadikkathae

Female :

Hey saatthai veesum kaathae

Male :

Ennamomo pudikkaathe

Female :

Ther thaarai pola izhukaathae

Male :

Oru madakkil kudikkathae

Female :

En side vandhu idikkaathe

Male :

Nee overa nadikkathe

Male :

{ Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku

Female :

Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2)

Male :

Hey dishumu dishumu nu adichi thuvaikkalaam

Xbox-il boxing podu

Female :

Yaen badacku badacku nu buttona azhuthanum

Dhill irundha neril modhu

Male :

Silly silly silmishathil thaane chinna chinna

Sugam irukku

Female :

Hey millimetre sirippila kooda latcham kilo

Kozhupirukku

Male :

Yen petronax pola ego

Female :

Nee ennai kolla vandha psycho

Male :

{ Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku

Female :

Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2)

Male :

Hey uppillaadha more-y

Female

: Ennai muzhusa kadaiyirayae

Male :

Hey bothai illa beer-ey

Female :

Ennai paathu kirangiriyae

Male :

En pakkathula nee ninna

Naan azhaga theriyirenae

Female :

Un mandai enna kalimanna

Naan ariva theriyirenae

Male :

{ Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku

Female :

Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Meenkuzhambhum Manpaanaiyum song Lyrics

Which movie does the song Meenkuzhambhum Manpaanaiyum song Lyrics belong to?

The song Meenkuzhambhum Manpaanaiyum song Lyrics is from the movie Meenkulambhum Mannpanaiyum.

Who is the music director of Meenkuzhambhum Manpaanaiyum song Lyrics?

The music for Meenkuzhambhum Manpaanaiyum song Lyrics is composed by Unknown.

Who wrote the lyrics for Meenkuzhambhum Manpaanaiyum song Lyrics?

The lyrics for Meenkuzhambhum Manpaanaiyum song Lyrics are penned by Madhan Karky.

Who sang the Meenkuzhambhum Manpaanaiyum song Lyrics song?

Meenkuzhambhum Manpaanaiyum song Lyrics is sung by D. Imman.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Album Song 2026

Music Director — Thamizh