Unnalae - தமிழ் பாடல் வரிகள்
உன்னாலே மெய்
மறந்து நின்றேனே மை
விழியில் மையலுடன்
வந்தேனே இடை விடாத
நெருக்கங்கள் தொடருமா
உயிரே மொழி இல்லாமல்
தவிக்கிறேன் மௌனமா இங்கே
பெண் :
உன்னாலே மெய்
மறந்து நின்றேனே உன்
தோளில் சாய்ந்து கொள்ள
வந்தேனே இது போதும் ஓ
ஓ எப்போதும் ம்ம்ம்ம் ஓ ஓ
Unnalae - English Lyrics
Female :
Unnalae meimarandhu nindrenae
Mai vizhiyil maiyaludan vandhenae
Idai vidaadha nerukkangal
Thodarumaa uyirae
Mozhi illaamal thavikiren
Mounamaa ingae
Female :
Unnalae meimarandhu nindrenae
Un thozhil saaindhu kolla vandhenae
Idhu podhum oh..oh…. eppodhum mmmm oh..oh..