Megamae Thoodhaaga Vaa - தமிழ் பாடல் வரிகள்
மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா
இளமை முந்தானையை
ஆண் :
மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
பெண் :
மஞ்சள் நீர் வண்ணமே
கொஞ்சம் நில்லுங்களேன்
மன்னன் நீராடும் சமயம்
புள்ளி மான் கூட்டமே கொஞ்சம் துள்ளுங்களே
கண்ணன் தேரோடும் சமயம்
நாங்கள் கன்னம் தொட்டு பின்னலிட்டு
விளையாடும் வரையில்
ஆண் :
மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
ஆண் :
சின்ன வாழைத்தண்டு
என்னும் காலைக் கண்டு
வண்ண மீன் கூட்டம் தழுவ
அன்புத் தேனை சிந்தி
எனை காணச் சொல்லி
அந்த தேன் கூடு மலர
நாங்கள் நெற்றிப் பொட்டை மாற்றிக் கொண்டு
இதழாலே இணைய
ஆண் :
மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா
இளமை முந்தானையை
ஆண் :
மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
ஆண் :
கொஞ்சம் மாணிக்கங்கள்
சிந்தும் மணிமுத்துக்கள்
உந்தன் செவ்வாயின் அழகு
பெண் :
அந்த காணிக்கைகள்
உந்தன் கன்னங்களில்
தரும் பெண் என்னும் நிலவு
ஆண் :
இன்னும் அச்சம் என்ன வெட்கம் என்ன
கண்ணே வா பழகு
பெண் :
மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
ஆண் :
தென்றலே தாலாட்டவா
இளமை முந்தானையை
இருவர் :
மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை ஆஅ……ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..
Megamae Thoodhaaga Vaa - English Lyrics
Male :
Megamae thoodhaaga vaa
Azhagin aaraadhanai
Thaendralae thaalaatta vaa
Ilamai mundhaanaiyai
Male :
Megamae thoodhaaga vaa
Azhagin aaraadhanai
Female :
Manjal neer vannamae
Konjam nillungalaen
Mannan neeraadum samayam
Pulli maan kottamae konjam thullungalaen
Kannan thaerodum samayam
Naangal kannam thottu pinnal ittu
Vilaiyaadum varaiyil
Male :
Megamae thoodhaaga vaa
Azhagin aaraadhanai
Male :
Chinna vaazhai thandu
Ennum kaalai kandu
Vanna meen koottam thazhuva
Anbu thaenai chindhi
Ennai kaana cholli
Andha thaen koodu malara
Naangal netri pottai maatri kondu
Idhazhaalae inaiya
Female :
Megamae thoodhaaga vaa
Azhagin aaraadhanai
Thaendralae thaalaatta vaa
Ilamai mundhaanaiyai
Female :
Megamae thoodhaaga vaa
Azhagin aaraadhanai
Male :
Konjum maanikkangal
Sindhum mani muthukkal
Undhan sevvaayin azhagu
Female :
Andha kaanikkaigal
Undhan kannangalin
Tharum pen ennum nilavu
Male :
Innum acham enna vetkam enna
Kannae vaa pazhagu
Female :
Megamae thoodhaaga vaa
Azhagin aaraadhanai
Male :
Thaendralae thaalaatta vaa
Ilamai mundhaanaiyai
Both :
Megamae thoodhaaga vaa
Azhagin aaraadhanai aaa….aa….aaa…aa…aa…